iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

468 words starting with உ · page 10 of 10

உழவன் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன் English Meaning: agriculturist
உழவு (கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடும் செயல் English Meaning: turning the soil (with a plough)
உழு (விதைக்கும் முன் கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடுதல் English Meaning: turn the soil (with a plough)
உழை கடினமாக வேலைசெய்தல் English Meaning: work (hard)
உழைப்பாளி கடுமையாக வேலைசெய்பவர் English Meaning: one given to hard work
உழைப்பு கடுமையான வேலை அல்லது பணி English Meaning: hard work
உவ விரும்புதல் English Meaning: like
உவகை மகிழ்ச்சி English Meaning: delight
உவப்பு மனத்துக்குப் பிடித்தது English Meaning: pleasing
உவமி ஒப்பிடுதல் English Meaning: speak or talk in similitudes
உவமை இணையாகக் காட்டும் ஒப்புமை English Meaning: comparison involving a simile
உவர் கரித்தல் English Meaning: taste saltish
உவர்த்தன்மை உப்புத் தன்மை கொண்டது English Meaning: salinity
உவர்நிலம் உப்புத் தன்மை கொண்ட நிலம் English Meaning: saline soil
உவர்ப்பு (உப்பின்) கரிப்பு English Meaning: saltiness
உஷார் (-ஆக, -ஆன) (செயலில் காட்டும்) விழிப்புணர்வு English Meaning: watchfulness
உஷ்ணமானி வெப்பமானி English Meaning: thermometer
உஷ்ணம் (ஒருவருடைய உடலின் அல்லது நெருப்பு, சீதோஷ்ணம் போன்றவற்றின்) வெப்பம் English Meaning: heat

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together