iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

468 words starting with உ · page 7 of 10

உருவகம் உவமானத்தையும் உவமேயத்தையும் வேற்றுமைப்படுத்தாமல் ஒற்றுமைப்படுத்திக் கூறும் முறை English Meaning: metaphor
உருவம் (மனிதன், விலங்கு முதலியவற்றின்) வெளித்தோற்றம் English Meaning: (human, animal) figure
உருவவழிபாடு கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை English Meaning: idol worship
உருவாகு (புதிதாக ஒன்று அல்லது பழையது புதிய முறையில்) அமைதல் English Meaning: come into existence
உருவாக்கு (புதிதாக அல்லது புதிய முறையில்) அமைத்தல் English Meaning: construct
உருவு (கட்டிலிருந்து அல்லது செருகியிருப்பதிலிருந்து அல்லது பிடிப்புடன் உள்ளதிலிருந்து ஒன்றை) பலமாக இழுத்தல் English Meaning: draw out (a sword, etc.)
உருவெடு ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல் English Meaning: transform
உருவெளித் தோற்றம் (ஒன்றைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் அதைக் கண்ணால் காண்பது போல் தோன்றும்) போலித் தோற்றம் English Meaning: illusory vision
உரை1 தெரிவித்தல் English Meaning: state
உரை2 (தங்கத்தின் மாற்று அறியும் பொருட்டு) தேய்த்தல்(சுக்கு முதலியவற்றைக் கல்லில்) உரசுதல் English Meaning: rub (gold on a touchstone or dried ginger, etc, on a wet stone to get a small amount of paste)
உரை3 (பெரும்பாலும், எழுதிப் படிக்கப்படும்) பேச்சு English Meaning: (mostly, prepared) speech
உரைகல் (பொற்கொல்லர் தங்கத்தின் மாற்று அறியத் தேய்த்துப் பார்க்கும்) கையடக்கமான கருமை நிறக் கல் English Meaning: touch-stone (of the goldsmith)
உரைக்கோவை ஒரு பொருளைப்பற்றிய பலருடைய கருத்து அல்லது கட்டுரைத் தொகுப்பு English Meaning: anthology in a subject
உரைசெய் (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) உரை எழுதுதல் English Meaning: write commentary (on literary, grammatical works)
உரைநடை (கவிதை அல்லாத) இயல்பான எழுத்து மொழிநடை English Meaning: prose
உரையாசிரியர் (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர் English Meaning: commentator
உரையாடல் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் பேசும் பேச்சு English Meaning: conversation
உரையாடு இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தம் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் பேசுதல் English Meaning: talk
உர்-என்று முறைப்பாக English Meaning: unfriendly
உறக்கம் தூக்கம் English Meaning: sleep
உறங்கு தூங்குதல் English Meaning: sleep
உறவாடு உரிமையுடன் பழகுதல் English Meaning: move closely
உறவினர் சொந்தக்காரர் English Meaning: relative
உறவு (பிறந்த குடும்பத்தின்மூலமாகவும் திருமணத்தின்மூலமாகவும் ஏற்படும்) சொந்தம் English Meaning: relationship
உறவுமுறை (இருவரிடையே உள்ள) உறவு அழைக்கப்படும் விதம் English Meaning: manner of relationship (between two persons related or otherwise)
உறி1 உறிஞ்சுதல் English Meaning: draw in
உறி2 (வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்திரத்திலிருந்து தொங்கவிட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு English Meaning: a conical network of rope or chain (suspended from the roof beam for placing pots containing foodstuff such as milk, butter to keep them away from ants, etc.)
உறிஞ்சு (உதடுகளைக் குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை) உள்ளிழுத்தல்(மூக்கினால் பொடி முதலியவற்றை) உள்ளிழுத்தல் English Meaning: sip (a drink)
உறிஞ்சுதாள் மை முதலியவற்றை உறிஞ்சி உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்ட ஒரு வகைக் காகிதம் English Meaning: blotting-paper
உறு2 வினைப்படுத்தும் வினை English Meaning: a verbalizer
உறுதி1 (பொருளின் தன்மையைக் குறிக்கையில்) பலம் English Meaning: strength
உறுதி2 பத்திரம் English Meaning: deed
உறுதிசெய் உண்மையாக்குதல் English Meaning: confirm
உறுதிப்பாடு திட நம்பிக்கை English Meaning: firm faith
உறுதிப்பொருள் மனிதன் வாழ்வில் அடையத் தகுந்தவையாகக் கூறப்படும் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு) குறிக்கோள் English Meaning: objectives worthy of human pursuit (viz
உறுதிமொழி கட்டுப்படுத்தும் (வாய்மூலமான) தீர்மானம் அல்லது (எழுத்துமூலமான) ஒப்பந்தம் English Meaning: (solemn) promise
உறுதுணை (ஒருவருக்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) இன்றியமையாத பெரும் உதவி English Meaning: unflinching support
உறுத்து தொல்லையான நெருடல் உணர்ச்சி தருதல் English Meaning: get an uneasy feeling (caused by some irritant)
உறுப்பினர் வரையறுக்கப்பட்ட அமைப்பை அல்லது குழுவைச் சார்ந்தவர் English Meaning: member (of an organized group)
உறுப்பு உடலில் ஒரு பாகம் English Meaning: part of the body
உறுமல் (சில விலங்குகள்) உறுமும் ஒலி English Meaning: (of pig) grunt
உறுமிமேளம் வளைந்த முன்பகுதியைக் கொண்ட கோலால் பக்கப் பகுதியில் அழுத்தி இழுக்கும்போது ஒரு வகையான உறுமல் சத்தத்தை எழுப்பும் நீள் உருண்டை வடிவத் தோல் கருவி English Meaning: a kind of two-headed drum which produces a sound like a growl when played with a curved stick
உறை ஊற்று (காய்ச்சி ஆறவைத்த) பாலைத் தயிராக்குவதற்காகச் சிறிது புளிப்பு (பெரும்பாலும் மோர்த் துளிகள்) சேர்த்தல் English Meaning: make curds by adding sour substance (usually a few drops of buttermilk)
உறை மோர் பாலைத் தயிராக்குவதற்காக ஊற்றப்படுகிற மோர் English Meaning: buttermilk (used for making curds)
உறை1 (நீர், எண்ணெய், இரத்தம் முதலியன) கெட்டித் தன்மை அடைதல் English Meaning: (of water) freeze
உறை2 காரமாக இருத்தல் English Meaning: be pungent or hot
உறை3 (கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக் கூடிய (தாளால் ஆன) கூடு(பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி English Meaning: envelope (for letters, etc.)
உறைநிலை ஒரு திரவப் பொருள் திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலை English Meaning: freezing or solidifying point
உறைபனி (நீர் உறைந்துவிடக் கூடிய வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில்) நிலத்தின் மேல் நீர் உறைந்து ஏற்படுகிற குளிர் English Meaning: frost
உறைப்பு மிளகாய் போன்றவற்றைக் கடிக்கும்போது உணரப்படுகிற சுவை English Meaning: (taste of) pungency

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together