iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 10 of 52

சாங்கோபாங்கமாக (நடந்ததை அல்லது செய்ததை) மிக விரிவாக English Meaning: in great detail

சாசனம் (ஓர் அமைப்பின்) முக்கிய நோக்கங்களையும் கொள்கைகளையும் விளக்கி எழுதப்பட்ட ஆவணம் English Meaning: charter (of an organization)

சாடு2 (பீளை அதிக அளவில்) திரளுதல் English Meaning: (of dirt) collect (in the eyes)

சாட்சி ஆதாரம் English Meaning: evidence
சாட்சி ஆதாரம் English Meaning: evidence
சாட்சிக்காரன் சாட்சி சொல்பவன் English Meaning: (male) witness

சாட்சிசொல் (நீதிமன்றத்தில் வாதி அல்லது பிரதிவாதி சார்பில் ஒரு வழக்கைக்குறித்து) நேரில் அறிந்ததை எடுத்துரைத்தல் English Meaning: give testimony or evidence (in court)

சாட்சியம் (வழக்கைக்குறித்து) நேரில் அறிந்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்று English Meaning: testimony

சாட்டு சாக்குப்போக்கு English Meaning: pretext

சாட்டை (பெரும்பாலும் வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன்படுத்தும்) பிரம்பின் நுனியில் சிறிய தோல்பட்டையும் முறுக்கப்பட்ட நீண்ட கயிறும் உடைய சாதனம் English Meaning: whip (used mostly by cart-drivers)

சாணக்கியம் தந்திரத்தோடு கூடிய அறிவு நுட்பம் English Meaning: stratagem

சாணம்/சாணி (மாடு வெளியேற்றும்) கழிவு English Meaning: (cow) dung

சாணிதட்டு (வறட்டியாக்க) சாணத்தை வட்டமாகத் தட்டுதல் English Meaning: beat cow-dung into flat round cakes (to be used as fuel after being dried)

சாணிப்பால் (களத்தில் நெற்குவியலின் மேல் குறியிடுவதற்காகக் கரைக்கப்படும்) சாணிக் கரைசல் English Meaning: solution of cow-dung (to mark the heap of paddy)

சாணை(க்கல்) (கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான) சொரசொரப்பான பரப்பு உடைய கல் English Meaning: whetstone

சாணைபிடி (கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் கூர்மைப்படுத்துதல் English Meaning: whet

சாண் விரல்களை அகல விரித்த நிலையில் சுண்டுவிரல் நுனியிலிருந்து கட்டைவிரல் நுனிவரை உள்ள தூரம் English Meaning: span (as a measure)

சாதகம்1 அனுகூலமாக இருப்பது English Meaning: favourableness

சாதகம்2 தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சி English Meaning: regular or constant practice (especially in music)

சாதனை (ஒரு துறையில்) இதுவரை செய்ய முடிந்ததற்கும் அல்லது அடைய முடிந்ததற்கும் மேலாகச் செய்து முடிப்பது English Meaning: record

சாதம் சோறு English Meaning: cooked rice
சாதம் சோறு English Meaning: cooked rice
சாதா (சிறப்பு அல்லது கூடுதல் அம்சம் உள்ளதோடு ஒப்பிடும்போது) இயல்பாக உள்ள English Meaning: plain (contrasted with a special or superior variety of the same object)

சாதாரணம் ஆடம்பரம் இல்லாத முறை English Meaning: unassuming

சாதி1 (முயன்று முடியாததை) நிறைவேற்றுதல் English Meaning: achieve

சாதிக்காய்1 (மருந்தாகப் பயன்படுத்தும்) பழுப்பு நிறமும் மணமும் உடைய உருண்டை வடிவக் காய் English Meaning: nutmeg

சாதிக்காய்2 சீமைக் கள்ளி மரம் English Meaning: fir abies

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together