2,558 words starting with ச · page 11 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சாது
(-ஆன) அமைதியான இயல்பு உடையவர் அல்லது இயல்பு உடையது
English Meaning:
person or animal who or which is non-aggressive and harmless
சாது
(-ஆன) அமைதியான இயல்பு உடையவர் அல்லது இயல்பு உடையது
English Meaning:
person or animal who or which is non-aggressive and harmless
சாத்(து)வீகம்
அமைதி
English Meaning:
peacefulness
சாத்(து)வீகம்
அமைதி
English Meaning:
peacefulness
சாத்தமுது
ரசம்
English Meaning:
a kind of watery soup added to the rice
சாத்தமுது
ரசம்
English Meaning:
a kind of watery soup added to the rice
சாத்தான்
கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் தீய ஆவி
English Meaning:
satan
சாத்தான்
கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் தீய ஆவி
English Meaning:
satan
சாத்தியக்கூறு/சாத்தியப்பாடு
(ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்பு
English Meaning:
a possibility
சாத்தியக்கூறு/சாத்தியப்பாடு
(ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்பு
English Meaning:
a possibility
சாத்தியம்
ஒன்று செய்யக் கூடியதாக அல்லது நிகழக் கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை
English Meaning:
feasibility
சாத்தியம்
ஒன்று செய்யக் கூடியதாக அல்லது நிகழக் கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை
English Meaning:
feasibility
சாத்து1
(கதவு போன்றவற்றை) மூடுதல்
English Meaning:
shut (the door, etc.)
சாத்து1
(கதவு போன்றவற்றை) மூடுதல்
English Meaning:
shut (the door, etc.)
சாத்து2
அடித்தல்
English Meaning:
thrash
சாத்து2
அடித்தல்
English Meaning:
thrash
சாத்து3
(கூரையில் ஓடு, கீற்று முதலியவற்றை) பொருத்திப் பிடிக்குமாறு போடப்படும் நீண்ட மூங்கில் பட்டை அல்லது கழி
English Meaning:
rafters (for tiles, roof)
சாத்து3
(கூரையில் ஓடு, கீற்று முதலியவற்றை) பொருத்திப் பிடிக்குமாறு போடப்படும் நீண்ட மூங்கில் பட்டை அல்லது கழி
English Meaning:
rafters (for tiles, roof)
சாத்துக்குடி
தடித்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகள் நிறைந்த இனிப்புச் சுவையுடைய பழம்
English Meaning:
sweet lime
சாத்துக்குடி
தடித்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகள் நிறைந்த இனிப்புச் சுவையுடைய பழம்
English Meaning:
sweet lime
சாத்துப்படி
(கோயிலில் விக்கிரகங்களுக்கு மலர்கள், நகைகள் முதலியவற்றைக்கொண்டு செய்யும்) அலங்காரம்
English Meaning:
bedecking (of idols)
சாத்துப்படி
(கோயிலில் விக்கிரகங்களுக்கு மலர்கள், நகைகள் முதலியவற்றைக்கொண்டு செய்யும்) அலங்காரம்
English Meaning:
bedecking (of idols)
சாந்தசொரூபி
அமைதியான தோற்றமும் குணமும் உடையவர்
English Meaning:
tranquil person
சாந்தசொரூபி
அமைதியான தோற்றமும் குணமும் உடையவர்
English Meaning:
tranquil person
சாந்தம்
(ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை
English Meaning:
absence of anger
சாந்தம்
(ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை
English Meaning:
absence of anger
சாந்தி
(மன) அமைதி
English Meaning:
peace (of mind)
சாந்தி
(மன) அமைதி
English Meaning:
peace (of mind)
சாந்திசெய்
தீய விளைவுகளைத் தவிர்க்கும் சடங்கு நடத்துதல்
English Meaning:
perform propitiatory rites (for averting evil influences)
சாந்திசெய்
தீய விளைவுகளைத் தவிர்க்கும் சடங்கு நடத்துதல்
English Meaning:
perform propitiatory rites (for averting evil influences)
சாந்திமுகூர்த்தம்
(திருமணம் நடந்தபின்) மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்குக் குறிக்கப்படும் நேரம்
English Meaning:
auspicious time of consummation (after the wedding)
சாந்திமுகூர்த்தம்
(திருமணம் நடந்தபின்) மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்குக் குறிக்கப்படும் நேரம்
English Meaning:
auspicious time of consummation (after the wedding)
சாந்தியடை
(ஒருவர் இறந்துபோனதற்காக வருத்தம் தெரிவிக்கும் முறையில் கூறும்போது) (ஆன்மா) அமைதியில் நிலைத்தல்
English Meaning:
(when referring to the departed) rest in peace
சாந்தியடை
(ஒருவர் இறந்துபோனதற்காக வருத்தம் தெரிவிக்கும் முறையில் கூறும்போது) (ஆன்மா) அமைதியில் நிலைத்தல்
English Meaning:
(when referring to the departed) rest in peace
சாந்து
சுண்ணாம்புடன் மணல் சேர்த்துத் தயாரிக்கப்படும் கலவை
English Meaning:
lime mortar (used instead of cement)
சாந்து
சுண்ணாம்புடன் மணல் சேர்த்துத் தயாரிக்கப்படும் கலவை
English Meaning:
lime mortar (used instead of cement)
சான்றளி
(சான்றிதழ், ஆவணம் முதலியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள) விபரம் உண்மையானது என்று அல்லது அவற்றின் நகல் உண்மையானது என்று (உரிய அதிகாரி முதலியோர்) கையெழுத்தும் முத்திரையும் போட்டு உறுதியளித்தல்
English Meaning:
certify (a fact)

சான்றிதழ்
(ஒருவரின் பிறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்று
English Meaning:
testimonial
சான்றிதழ்
(ஒருவரின் பிறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்று
English Meaning:
testimonial
சான்றோர்
அறிவு, பண்பு முதலியவற்றில் சிறந்தோர்
English Meaning:
one who excels in noble acts
சான்றோர்
அறிவு, பண்பு முதலியவற்றில் சிறந்தோர்
English Meaning:
one who excels in noble acts
சாபக்கேடு
பழிக்கப்பட்ட நிலை
English Meaning:
cursed state
சாபக்கேடு
பழிக்கப்பட்ட நிலை
English Meaning:
cursed state
சாபம்
(புராணத்தில் முனிவர் போன்றோர் கோபமுற்றுக் கூறும்) அழிவு விளைவிக்கக் கூடிய ஆணை
English Meaning:
curse
சாபம்
(புராணத்தில் முனிவர் போன்றோர் கோபமுற்றுக் கூறும்) அழிவு விளைவிக்கக் கூடிய ஆணை
English Meaning:
curse
சாப்பாடு
(பொதுவாக) உணவு(குறிப்பாக) சாதம்
English Meaning:
(generally) food
சாப்பாடு
(பொதுவாக) உணவு(குறிப்பாக) சாதம்
English Meaning:
(generally) food
சாப்பாட்டுராமன்
(கேலியாக) விரும்பி அதிகமாகச் சாப்பிடுபவன்
English Meaning:
good eater (quantitatively also)
சாப்பாட்டுராமன்
(கேலியாக) விரும்பி அதிகமாகச் சாப்பிடுபவன்
English Meaning:
good eater (quantitatively also)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.