iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 12 of 52

சாப்பிடு (உணவை அல்லது ஒன்றை உணவாக) உட்கொள்ளுதல் English Meaning: eat

சாமக்கோழி நள்ளிரவு கடந்த பின் விடிவதற்குச் சில மணி நேரம் இருக்கும்போது கூவும் சேவல் English Meaning: cock crowing in the wee hours of morning

சாமந்தி மஞ்சள், வெள்ளை, ஆகிய நிறங்களில் மாலை நேரத்தில் மலரும் பூ/மேற்குறிப்பிட்ட பூப் பூக்கும் ஒரு குத்துச் செடி English Meaning: wild chamomile (the flower and the plant)

சாமம் இரவு அல்லது நள்ளிரவு English Meaning: night or midnight

சாமரம்/சாமரை (கோயிலிலும் அரண்மனையிலும் பயன்படுத்தும்) அடர்ந்த வெண்ணிற ரோமங்களை உடைய தலைப் பகுதியையும் வெள்ளிக் கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை விசிறி English Meaning: fly-flapper made of bush tail of an animal (used as a fan for idols, kings, etc.)

சாமர்த்தியச் சடங்கு பூப்பு நீராட்டு விழா English Meaning: purificatory ceremony for the girl who has attained puberty

சாமர்த்தியப்படு வயதுக்கு வருதல் English Meaning: come of age

சாமர்த்தியம் திறமை English Meaning: skill

சாமானியன் (பெரும்பாலும் பன்மையில்) சாதாரண மனிதன் English Meaning: (often in plural) man of ordinary capacity

சாமானியம் (தரம், தன்மை, நிலை முதலியவற்றைக் குறித்து வருகையில்) சாதாரணம் English Meaning: ordinary

சாமான் (ஓர் இடத்திற்கு எடுத்துச்செல்லக் கூடிய) அன்றாடப் புழக்கத்துக்குத் தேவையான பொருள் English Meaning: (manufactured) goods

சாமி கடவுள் English Meaning: god
சாமி கடவுள் English Meaning: god
சாமி கொண்டாடி/சாமியாடி தெய்வ அருளால் ஆவேசம் வந்து ஆடிக் குறிசொல்பவர் English Meaning: one who dances and foretells while possessed by a spirit

சாமியாடு தெய்வ அருளால் ஆவேசம் வந்து குறிசொல்லுதல் English Meaning: give oracular responses while possessed by a spirit

சாமியார் சன்னியாசி English Meaning: ascetic

சாமுத்திரிகாலட்சணம் அழகான பெண்ணுக்கோ ஆணுக்கோ இருக்க வேண்டிய அங்க அமைப்பு English Meaning: physical features of a beautiful woman or handsome man

சாம்பல் (மரம், கரி முதலியவை) எரிந்து கிடைக்கும் வெளிர் நீலத் தூள் English Meaning: ashes

சாம்பல் கரை (இறந்தவரின் சடலத்தைத் தகனம்செய்த பின்) சாம்பலையும் எலும்பையும் எடுத்து நீரில் விடும் சடங்கு நிகழ்த்துதல் English Meaning: immerse ashes of a cremated person in river, etc as a post-funeral rite

சாம்பல் சத்து பயிரினுடைய திரட்சிக்கும் நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உதவிகரமாக இருந்து நல்ல மகசூலைத் தரக் கூடிய தாவரச் சத்து English Meaning: potash (for plants)

சாம்பல் பூ (கங்கின் மேல்) சாம்பல் படிதல்(மரம், காய் முதலியவற்றில்) சாம்பல் நிறப் பொருள் படிதல் English Meaning: be covered with ashes or ash like thing

சாம்பிராணி ஒருசில மரங்களின் பிசினிலிருந்து கிடைப்பதும் நெருப்பில் இட்டால் நறுமணப் புகையை எழுப்புவதுமான சிறுசிறு கட்டிகள் English Meaning: gumbenzoin (burnt as incense)

சாம்பு வாடுதல் English Meaning: lose lustre

சாம்ராஜ்யம் பேரரசு English Meaning: empire

சாயங்காலம் மாலை (நேரம்) English Meaning: evening

சாயந்திரம் சாயங்காலம் English Meaning: evening

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together