iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 13 of 52

சாயபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல் English Meaning: term used to refer to a follower of Islam

சாயம் துணி முதலியவற்றிற்கு நிறம் சேர்க்கப் பயன்படும் ரசாயனக் கலவை English Meaning: dye

சாயம் வெளு (உள்நோக்கம், கூறிய பொய், சுய ரூபம் முதலியவை) அம்பலமாகி உண்மை வெளிப்படுதல் English Meaning: (of motive, lie, etc.) come to light

சாயரட்சை சாயங்காலம் English Meaning: evening

சாயல் (தோற்றம், செயல், தன்மை முதலியவற்றில் மற்றொருவரை அல்லது மற்றொன்றை) நினைவுபடுத்தும் ஒத்த தன்மை English Meaning: trace

சாயா தேநீர் English Meaning: tea
சாயா தேநீர் English Meaning: tea
சாயை மெல்லிய பிரதிபலிப்பு English Meaning: weak suggestion

சாயை காட்டு (கோயிலில் சுவாமிக்கு முன் சாஸ்திரப்படி) கண்ணாடி காட்டுதல் English Meaning: hold a mirror before an idol (in temples)

சாய்1 நேர் நிலையிலிருந்து ஒன்றை நோக்கிப் பக்கவாட்டில் தாழ்தல் English Meaning: lean (against, towards, over)

சாய்மணக் கதிரை சாய்வு நாற்காலி English Meaning: easy chair

சாய்மானம் சாய்ந்துகொள்ளத் தேவையானது English Meaning: for reclining or leaning

சாய்வு (-ஆன) சரிவு English Meaning: declivity

சாய்வு நாற்காலி கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற்கான நாற்காலி English Meaning: deck-chair

சாய்வு மேஜை (எழுதுவதற்கு வசதியாக) சற்றுக் கீழ்நோக்கிச் சாய்ந்த மேற்பரப்பை உடைய மேஜை English Meaning: a desk with a sloping top

சாரட்டு வண்டி (சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும்) குதிரைகளால் இழுக்கப்படும் அலங்கார வண்டி English Meaning: chariot-like coach drawn by horses (used on ceremonial occasions)

சாரணரியக்கம் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுதல், பிறருக்கு உதவுதல் போன்ற பழக்கங்களையும் பண்புகளையும் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் இயக்கம் English Meaning: scout movement

சாரணர் சாரணரியக்கச் சிறுவர் English Meaning: boy Scouts

சாரணியர் சாரணரியக்கச் சிறுமியர் English Meaning: girl Guides

சாரம்2 (கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டி) கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பு English Meaning: scaffolding

சாரம்3 கைலி English Meaning: a kind of வேட்டி the two ends of which are sewn together

சாராயம் கரும்பின் கழிவையோ சில வகைக் கிழங்கையோ புளிக்க வைத்துக் காய்ச்சி வடித்தெடுக்கும் போதையூட்டும் திரவம் English Meaning: local alcoholic brew

சாரார் குழுவினர் English Meaning: group or party ( of people)

சாரி1 (வீடு முதலியவை) அடுத்தடுத்து இருக்கும் ஒழுங்கு English Meaning: row

சாரி2 மனிதரையோ விலங்குகளையோ போல நடந்துகாட்டும் முறை English Meaning: gait (imitating the human or non-human)

சாரிசாரியாக வரிசைவரிசையாக English Meaning: in rows

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together