iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 14 of 52

சாரியை விகுதி, வேற்றுமை உருபு முதலியவற்றை ஏற்பதற்கு முன் சொல்லில் வரும் பொருளற்ற எழுத்து அல்லது இடைச்சொல் English Meaning: letter or increment that appears in a word before admitting a suffix, case marker, etc

சாரீரம் (பாடுவதற்கு ஏற்ற) குரல் English Meaning: voice

சாரை மேல்பகுதி வெளிர்க் கறுப்பாகவும் அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும் ஒரு வகை விஷமற்ற பாம்பு English Meaning: rat snake

சார்1 (மற்றொருவரை) ஆதரவாக நம்பியிருத்தல்(மற்றொன்றை) பொறுத்து அமைதல் English Meaning: depend (on s

சார்2 பதவியில் உயர்நிலை வகிப்பவர், வயதில் மூத்தவர் போன்றோரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல் English Meaning: a term of respect

சார்நிலை மாவட்ட அளவில் உள்ள மேலதிகாரிக்கு அல்லது அரசு அலுவலகத்துக்கு அடுத்த நிலை English Meaning: subordinate to district (level officer or office)

சார்பியல் கோட்பாடு இயக்கத்திலிருக்கும் பொருளின் அளவு, நிறை, காலம் ஆகியவை வேகத்தைச் சார்ந்து மாறுபடும் என்பதை விளக்கும் கோட்பாடு English Meaning: theory of relativity

சார்பு நூல் முதல் நூலிலிருந்தும் வழி நூலிலிருந்தும் பல அம்சங்களில் வேறுபட்டதாக இயற்றப்படும் நூல் English Meaning: a treatise which differs in many respects from முதல் நூல் and வழி நூல்

சார்ப்பு (மேல்தளம், கூரை ஆகியவற்றின் தொடர்ச்சியாக) நீட்டப்பட்ட சாய்வான கூரை English Meaning: sloping roof

சாறன் கைலி English Meaning: a kind of வேட்டி the two ends of which are sewn together

சாறு பழத்திலிருந்து அல்லது இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம் English Meaning: juice

சால (பாராட்டத்தக்கதற்கு அடையாக) மிகவும் English Meaning: (attribute used in appreciations) very

சாலிக்கிராமம் தெய்வீகமானதாகக் கருதி வீட்டில் வைத்து வழிபடும் கறுப்பு அல்லது கறுப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தில் இருக்கும் வழவழப்பான அபூர்வமான ஒரு வகைக் கல் English Meaning: a rare variety of stone either in black or brownish black which is kept in the house as an object of worship

சாலை1 வாகனங்கள் செல்லவும் மக்கள் நடக்கவும் ஏற்றதாக அமைக்கப்படும் பாதை English Meaning: (public) road

சால்1 ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன் English Meaning: container used in ஏற்றம் and கமலை

சால்2 உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீள்வட்டமான பள்ளம் English Meaning: furrow

சால்ஜாப்பு சாக்குப்போக்கு English Meaning: lame excuse

சால்பு நிறைந்த பண்பு English Meaning: excellence

சால்வை (தோளைச் சுற்றி அணிந்துகொள்ளும்) மென்மையாக நெய்யப்பட்ட அலங்காரத் துணி English Meaning: shawl

சாளரம் பலகணி English Meaning: (latticed) window

சாளேசுரம் வெள்ளெழுத்து English Meaning: long sightedness

சாவகாசம் (-ஆக) அவசரம் காட்டாத தன்மை English Meaning: leisureliness

சாவடி (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) (சுங்கம் வசூலித்தல், சோதனை போடுதல் முதலியவை நடைபெறுவதற்கு) தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கொட்டகை அல்லது கட்டடம் English Meaning: temporary shed or a building (used for collecting tax, etc.)

சாவதானம் சாவகாசம் English Meaning: leisureliness

சாவி1 (பூட்டு போன்றவற்றை) திறக்கவும் பூட்டவும் அல்லது (வாகனம், கடிகாரம் போன்றவற்றின்) இயக்கத்தைத் துவக்கவும் பயன்படும் உள்செலுத்தித் திருகக் கூடிய உலோகத் துண்டு English Meaning: key

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together