2,558 words starting with ச · page 15 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சாவி2
(நெல் போன்ற பயிர்களில்) தானிய மணி உண்டாகாமல்போன பயிர்
English Meaning:
blighted empty grain
சாவி2
(நெல் போன்ற பயிர்களில்) தானிய மணி உண்டாகாமல்போன பயிர்
English Meaning:
blighted empty grain
சாவிகொடு
(கடிகாரம், விளையாட்டுப் பொம்மை முதலியவற்றை இயங்கச்செய்வதற்காக அவற்றில் உள்ள சுருள்வில்லுக்கு) விசை ஏற்றுதல்
English Meaning:
wind (a clock, a toy, etc.)
சாவிகொடு
(கடிகாரம், விளையாட்டுப் பொம்மை முதலியவற்றை இயங்கச்செய்வதற்காக அவற்றில் உள்ள சுருள்வில்லுக்கு) விசை ஏற்றுதல்
English Meaning:
wind (a clock, a toy, etc.)
சாவு
உயிர் இழப்பு
English Meaning:
death
சாவு
உயிர் இழப்பு
English Meaning:
death
சாவுமணி
இறந்ததை அறிவிக்கும் விதத்தில் தேவாலயத்தில் அடிக்கப்படும் மணி
English Meaning:
death knell (in a church)
சாவுமணி
இறந்ததை அறிவிக்கும் விதத்தில் தேவாலயத்தில் அடிக்கப்படும் மணி
English Meaning:
death knell (in a church)
சாஷ்டாங்க நமஸ்காரம்
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக விழுந்து வணங்கும் வணக்கம்
English Meaning:
a prostration in which eight spots of the body touch the ground (as a mode of paying respect)
சாஷ்டாங்க நமஸ்காரம்
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக விழுந்து வணங்கும் வணக்கம்
English Meaning:
a prostration in which eight spots of the body touch the ground (as a mode of paying respect)
சாஷ்டாங்கமாக
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக
English Meaning:
prostrating
சாஷ்டாங்கமாக
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக
English Meaning:
prostrating
சாஸ்திரம்
(இந்து மதத்தில்) வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய சடங்குகள் முதலியவற்றைக் கூறும் நூல்
English Meaning:
treatise (of Hindu religion)
சாஸ்திரம்
(இந்து மதத்தில்) வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய சடங்குகள் முதலியவற்றைக் கூறும் நூல்
English Meaning:
treatise (of Hindu religion)
சாஸ்திரிய
பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட
English Meaning:
classical
சாஸ்திரிய
பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட
English Meaning:
classical
சிகரம்
மலையின் உயர்ந்த பகுதி
English Meaning:
top of a mountain
சிகரம்
மலையின் உயர்ந்த பகுதி
English Meaning:
top of a mountain
சிகிச்சை
நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை
English Meaning:
treatment
சிகிச்சை
நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை
English Meaning:
treatment
சிகை
(தலை) முடி
English Meaning:
hair (on the head)
சிகை
(தலை) முடி
English Meaning:
hair (on the head)
சிக்-என்று2
(ஒருவரின் உடை அல்லது தோற்றம் குறித்து வருகையில்) கச்சிதமாக
English Meaning:
in a chic fashion
சிக்-என்று2
(ஒருவரின் உடை அல்லது தோற்றம் குறித்து வருகையில்) கச்சிதமாக
English Meaning:
in a chic fashion
சிக்கனம்
கட்டுப்படுத்திச் செயல்படும் அல்லது பயன்படுத்தும் விதம்
English Meaning:
economy
சிக்கனம்
கட்டுப்படுத்திச் செயல்படும் அல்லது பயன்படுத்தும் விதம்
English Meaning:
economy
சிக்கரி
(சுவை முதலியவற்றிற்காக) காப்பித் தூளுடன் சேர்க்கப்படும் ஒரு வகைக் கிழங்கின் பொடி
English Meaning:
chicory
சிக்கரி
(சுவை முதலியவற்றிற்காக) காப்பித் தூளுடன் சேர்க்கப்படும் ஒரு வகைக் கிழங்கின் பொடி
English Meaning:
chicory
சிக்கல்
(-ஆன) எளிமையாக இல்லாதது
English Meaning:
complexity
சிக்கல்
(-ஆன) எளிமையாக இல்லாதது
English Meaning:
complexity
சிக்கிமுக்கிக்கல்
ஒன்றோடொன்றைத் தேய்த்தால் நெருப்பை உண்டாக்கக் கூடிய வழவழப்பான ஒரு வகைக் கல்
English Meaning:
flint stone (for making fire)
சிக்கிமுக்கிக்கல்
ஒன்றோடொன்றைத் தேய்த்தால் நெருப்பை உண்டாக்கக் கூடிய வழவழப்பான ஒரு வகைக் கல்
English Meaning:
flint stone (for making fire)
சிக்கு1
மாட்டுதல்
English Meaning:
get stuck (in a manner difficult to extricate)
சிக்கு1
மாட்டுதல்
English Meaning:
get stuck (in a manner difficult to extricate)
சிக்கு2
(முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை
English Meaning:
tangle
சிக்கு2
(முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை
English Meaning:
tangle
சிக்கு3
(தலையணை முதலியவற்றில்) எண்ணெய் படிவதால் ஏற்படும் அழுக்கு
English Meaning:
greasiness
சிக்கு3
(தலையணை முதலியவற்றில்) எண்ணெய் படிவதால் ஏற்படும் அழுக்கு
English Meaning:
greasiness
சிங்கநாதம்
(கர்ச்சனை போன்ற) போர்வீரர் ஆரவாரம்
English Meaning:
victorious battle-cry
சிங்கநாதம்
(கர்ச்சனை போன்ற) போர்வீரர் ஆரவாரம்
English Meaning:
victorious battle-cry
சிங்கப்பல்
மேல் வரிசையில் கோரைப்பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்
English Meaning:
projecting extra tooth just above the canine tooth
சிங்கப்பல்
மேல் வரிசையில் கோரைப்பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்
English Meaning:
projecting extra tooth just above the canine tooth
சிங்கம்
(காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்) செம்பழுப்பு நிறம் உடைய கொடிய காட்டு விலங்கு
English Meaning:
lion
சிங்கம்
(காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்) செம்பழுப்பு நிறம் உடைய கொடிய காட்டு விலங்கு
English Meaning:
lion
சிங்காசனம்/சிங்காதனம்
சிம்மாசனம்
English Meaning:
throne
சிங்காசனம்/சிங்காதனம்
சிம்மாசனம்
English Meaning:
throne
சிங்காரம்
அலங்காரம்
English Meaning:
beautification
சிங்காரம்
அலங்காரம்
English Meaning:
beautification
சிங்காரி1
அலங்கரித்தல்
English Meaning:
beautify
சிங்காரி1
அலங்கரித்தல்
English Meaning:
beautify
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.