2,558 words starting with ச · page 16 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சிங்காரி2
(பெரும்பாலும் கேலியாக) கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளும் பெண்
English Meaning:
dolled-up woman (used in an uncomplimentary way)
சிங்காரி2
(பெரும்பாலும் கேலியாக) கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளும் பெண்
English Meaning:
dolled-up woman (used in an uncomplimentary way)
சிங்கியடி
(அடிப்படைத் தேவைகளுக்கே) மிகவும் சிரமப்படுதல்
English Meaning:
be in straits
சிங்கியடி
(அடிப்படைத் தேவைகளுக்கே) மிகவும் சிரமப்படுதல்
English Meaning:
be in straits
சிசு
(வயிற்றில் வளரும் அல்லது பிறந்த) இளம் குழந்தை
English Meaning:
foetus
சிசு
(வயிற்றில் வளரும் அல்லது பிறந்த) இளம் குழந்தை
English Meaning:
foetus
சிசுருட்சை
(நோயாளி, முதியவர் முதலியோருக்குச் செய்யும்) பணிவிடை
English Meaning:
caring
சிசுருட்சை
(நோயாளி, முதியவர் முதலியோருக்குச் செய்யும்) பணிவிடை
English Meaning:
caring
சிச்சிலுப்பை
சின்னம்மை
English Meaning:
chicken-pox
சிச்சிலுப்பை
சின்னம்மை
English Meaning:
chicken-pox
சிடுக்கு
சிக்கு
English Meaning:
tangle
சிடுக்கு
சிக்கு
English Meaning:
tangle
சிடுசிடு
(பேச்சில், செயலில்) கோபம், எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்
English Meaning:
be irate
சிடுசிடு
(பேச்சில், செயலில்) கோபம், எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்
English Meaning:
be irate
சிடுசிடுப்பு
(தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்
English Meaning:
being irate
சிடுசிடுப்பு
(தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்
English Meaning:
being irate
சிடுமூஞ்சி
சாதாரண விஷயங்களுக்குக்கூட எரிச்சல் அடைபவர்
English Meaning:
person who is petulant
சிடுமூஞ்சி
சாதாரண விஷயங்களுக்குக்கூட எரிச்சல் அடைபவர்
English Meaning:
person who is petulant
சிட்சை1
தண்டனை
English Meaning:
punishment
சிட்சை1
தண்டனை
English Meaning:
punishment
சிட்சை2
(மரபு வழியான கல்வி, கலை ஆகியவற்றில்) பயிற்சி
English Meaning:
training (in traditional arts)
சிட்சை2
(மரபு வழியான கல்வி, கலை ஆகியவற்றில்) பயிற்சி
English Meaning:
training (in traditional arts)
சிட்டம்
எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு
English Meaning:
hank
சிட்டம்
எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு
English Meaning:
hank
சிட்டா
(பொதுவாகக் கடைகளில்) முறையாகக் கணக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பு எழுதிவைத்திருக்கும் குறிப்பேடு
English Meaning:
day book (of shopkeepers for noting down the entries before transferring them to account book)

சிட்டிகை
(மூக்குப்பொடி, தூள் போன்றவற்றில்) கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு
English Meaning:
pinch (of snuff, etc.)
சிட்டிகை
(மூக்குப்பொடி, தூள் போன்றவற்றில்) கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு
English Meaning:
pinch (of snuff, etc.)
சிட்டுக்குருவி
சிறு அலகும் மெல்லிய கால்களும் உடைய பழுப்பு நிறப் பறவை
English Meaning:
house sparrow
சிட்டுக்குருவி
சிறு அலகும் மெல்லிய கால்களும் உடைய பழுப்பு நிறப் பறவை
English Meaning:
house sparrow
சிணுங்கல்
மெல்லிய அழுகை
English Meaning:
weak cry
சிணுங்கல்
மெல்லிய அழுகை
English Meaning:
weak cry
சிணுங்கு
(குறைபட்டுக்கொண்டு) மெல்லிய குரலில் அழுதல்
English Meaning:
cry faintly
சிணுங்கு
(குறைபட்டுக்கொண்டு) மெல்லிய குரலில் அழுதல்
English Meaning:
cry faintly
சிண்டு
சிறிய குடுமி அல்லது குடுமியில் பின்னப்பட்ட ஓரிரு முடி
English Meaning:
thin tuft or a strand of plaited tuft
சிண்டு
சிறிய குடுமி அல்லது குடுமியில் பின்னப்பட்ட ஓரிரு முடி
English Meaning:
thin tuft or a strand of plaited tuft
சிண்டுமுடி
(ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் குற்றம் குறை கூறி இருவருக்கிடையில்) சண்டை மூட்டுதல்
English Meaning:
set one against another
சிண்டுமுடி
(ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் குற்றம் குறை கூறி இருவருக்கிடையில்) சண்டை மூட்டுதல்
English Meaning:
set one against another
சிதம்பர ரகசியம்
அளவுக்கு அதிகமாகப் பாதுகாக்கப்படும் ரகசியம்
English Meaning:
closely guarded secret
சிதம்பர ரகசியம்
அளவுக்கு அதிகமாகப் பாதுகாக்கப்படும் ரகசியம்
English Meaning:
closely guarded secret
சிதறல்
(குண்டு போன்றவை வெடித்து அல்லது ஒரு பொருள் உடைந்து) சிதறிய துண்டுகள்
English Meaning:
splinters
சிதறல்
(குண்டு போன்றவை வெடித்து அல்லது ஒரு பொருள் உடைந்து) சிதறிய துண்டுகள்
English Meaning:
splinters
சிதறு
(உடைந்து, சிதைந்து) தனித்தனியாகப் பிரிதல்(பிரிவுபட்டு) விலகுதல்தனித்தனியாதல்
English Meaning:
break into pieces
சிதறு
(உடைந்து, சிதைந்து) தனித்தனியாகப் பிரிதல்(பிரிவுபட்டு) விலகுதல்தனித்தனியாதல்
English Meaning:
break into pieces
சிதறுதேங்காய்
(வேண்டுதல், வழிபாடு முதலியவற்றிற்காக) சில்லாகச் சிதறுமாறு உடைக்கும் தேங்காய்
English Meaning:
coconut hurled on the ground to break it into pieces (when offering worship)
சிதறுதேங்காய்
(வேண்டுதல், வழிபாடு முதலியவற்றிற்காக) சில்லாகச் சிதறுமாறு உடைக்கும் தேங்காய்
English Meaning:
coconut hurled on the ground to break it into pieces (when offering worship)
சிதல்
கரையான்
English Meaning:
white ant
சிதல்
கரையான்
English Meaning:
white ant
சிதிலம்
(கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை
English Meaning:
(of building) crumbling state
சிதிலம்
(கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை
English Meaning:
(of building) crumbling state
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.