iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 17 of 52

சிதை2 (ஒன்றின் வடிவம், தன்மை, இயல்பு முதலியவற்றை) கெடுத்தல் English Meaning: destroy

சிதை3 சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவை அடுக்கப்பட்ட அமைப்பு English Meaning: (funeral) pyre

சிதைவு சிதைந்த நிலை English Meaning: state of decay or ruin

சித்தபிரமை புத்தி பேதலிப்பு English Meaning: insanity

சித்தம்2 தயார் (நிலை) English Meaning: (state of) readiness

சித்தரத்தை ஒரு வகைச் செடியின் இஞ்சி போன்ற காய்ந்த வேர் English Meaning: (lesser) galangal

சித்தரி (ஓவியத்தைப் பார்ப்பது போல் உணர்வு ஏற்படும்படி) வருணித்தல்(ஒன்றை) விவரித்தல் English Meaning: describe vividly

சித்தர் யோகத்தின்மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர்(இந்து மதத்தில்) மரபு நெறியில் நில்லாதவர் English Meaning: mystic

சித்தவைத்தியம் தாவரப் பொருள்களோடு உலோகங்களையும், தாதுப் பொருள்களையும் அதிகமான அளவில் பயன்படுத்தி நோய்களுக்குச் சிகிச்சை தரும் (இந்திய) மருத்துவ முறை English Meaning: siddha medicine (of Indian system) which uses metals and ores along with herbal medicine

சித்தாந்தம் சமூக, பொருளாதார, அரசியல் குறித்த சிந்தனை அல்லது நோக்க அணுகுமுறை English Meaning: ideology

சித்தாந்தி குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர் English Meaning: follower of a particular doctrine or ideology

சித்தார் (இந்துஸ்தானி இசையில்) பெரும்பாலும் ஏழு தந்திகள் கொண்ட இசைக் கருவி English Meaning: guitar-like instrument usually with seven strings and movable frets

சித்தாள் (கட்டடம் கட்டுதல், சாலை போடுதல் போன்ற வேலையில்) கல், கலவை முதலியவற்றை எடுத்துத் தரும் பணி செய்யும் நபர் English Meaning: unskilled labourer (assisting masons)

சித்தி3 (சித்தர், முனிவர் போன்றோர் யோகத்தின்மூலம் அடைவதாகக் கருதப்படும்) இயற்கையைக் கடந்த சக்தி English Meaning: spiritual power

சித்தியாகு (பயிற்சியால், பழக்கத்தால் ஒன்றில் திறமை) வாய்க்கப்பெறுதல் English Meaning: be attained (by practice, etc.)

சித்திரக்கவி (பாம்பு போன்ற) சித்திர வடிவத்தினுள் எழுதப்படும் செய்யுள் English Meaning: verse composition fitted into figures (such as a snake)

சித்திரக்குள்ளன் மந்திரச் செயல்கள் செய்வதாக நம்பப்படும் குள்ளன் English Meaning: dwarf (who works miracles)

சித்திரவதை செயலாலோ சொல்லாலோ கொடுமையாகத் துன்புறுத்துதல் English Meaning: torture

சித்திரான்னம் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் முதலிய பல வகை சாதம் English Meaning: variety of rice dishes treated with lemon juice or tamarind mix or jaggery

சித்திராபௌர்ணமி சித்திரை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் திருவிழா English Meaning: festival celebrated on the full moon day in the month of சித்திரை

சித்திரை முதலாவது தமிழ் மாதத்தின் பெயர் English Meaning: name of the first month in the Tamil calender, i

சித்துவேலை மாய வித்தை English Meaning: magic

சிநேகபாவம் நட்புணர்வு English Meaning: friendliness

சிநேகம்/சிநேகிதம் நட்பு English Meaning: friendship

சிநேகிதன் நண்பன் English Meaning: friend

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together