iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 18 of 52

சிநேகிதி சிநேகிதன் என்பதன் பெண்பால் English Meaning: feminine of சிநேகிதன்

சிந்தனாவாதி தீவிரமாகச் சிந்தித்துக் கருத்துகளை வெளிப்படுத்துபவர் English Meaning: thinker

சிந்தனை (மனிதனுக்கு மட்டும் உரியதாகக் கருதப்படும்) அறிவைப் பயன்படுத்திப் பகுத்துப்பார்க்கும் திறன் English Meaning: power of thinking

சிந்தி அறிவால் பகுத்துக்காணுதல் English Meaning: think about

சிந்து1 (நீர், பூக்கள், தானியம் முதலியவை) பரவலாகக் கீழே விழுதல்/(நீர் முதலியவற்றை) கொட்டுதல் English Meaning: (of water, grain, etc.) spill/scatter (water, etc.)

சிந்து2 இசைப் பாட்டு வகைகளுள் ஒன்று English Meaning: song of melodic type

சிந்தூரம் குங்குமத்தில் சேர்க்கும் ஒரு வகைச் சிவப்பு நிறப் பொடி English Meaning: a kind of red powder added to vermilion

சிந்தை மன உணர்வு English Meaning: feeling

சின கோபித்தல் English Meaning: be or get angry

சினப்பு தோல் மீது சிவந்து காணப்படும் தடிப்பு English Meaning: rash

சினம் கோபம் English Meaning: anger
சினம் கோபம் English Meaning: anger
சினிமா திரைப்படம் English Meaning: cinema

சினை (விலங்கின்) கருத்தரித்த நிலை English Meaning: pregnancy (in animals)

சினைப்பெயர் உறுப்பின் பெயர் English Meaning: name of the limbs or parts of the body

சின்ன (அளவைக்குறித்து வருகையில்) சிறிய English Meaning: (of size) small

சின்ன முள் (கடிகாரத்தில்) மணி என்னும் கால அளவைக் காட்டும் முள் English Meaning: hour hand (of a clock)

சின்னஞ்சிறு மிகவும் சிறிய English Meaning: very small

சின்னத்தனம் சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட போக்கு English Meaning: meanness

சின்னப்புத்தி குறுகிய மனப்பான்மை English Meaning: petty-mindedness

சின்னம் (அரசு, அமைப்பு முதலியவற்றை அல்லது ஒருவரை) பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அல்லது வெளிப்படுத்தும் வகையில் அடையாளமாக அமையும் பொருள், படம், குறியீடு, வடிவம் முதலியவை English Meaning: sign

சின்னம்மை (ஒரு வகை நுண்ணுயிரிகளால்) காய்ச்சலும் உடலில் சிறு கொப்பளங்களும் உண்டாகும் ஒரு நோய் English Meaning: chicken-pox

சின்னவன் சிறுவன் English Meaning: (little ) boy

சின்னவள் சிறுமி English Meaning: (little) girl

சின்னவீடு மனைவி இருக்கும்போதே சட்டத்திற்குப் புறம்பாக மற்றொரு பெண்ணை வைத்துத் தனியாக நடத்தும் குடும்பம் English Meaning: house set up with a mistress

சின்னாபின்னம் (தாக்குதலுக்கு உள்ளானதால் ஒன்று அடையும்) அடையாளம் தெரியாதபடியான சிதைவு English Meaning: shattered state

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together