iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 19 of 52

சின்னிவிரல் சுண்டுவிரல் English Meaning: little finger

சின்முத்திரை (சைவ சித்தாந்தத்தில்) (உயிர்கள் இறைவனுடன் இணையும் நிலையைக் குறிக்கும் விதத்தில்) பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் உயர்த்திப் பிரித்துக் காட்டும் ஒரு முத்திரை English Meaning: posture of the hand in which the tip of the index finger keeps touching the thumb while the other three fingers are raised upwards and kept apart (to signify the union of soul with god)

சிபாரிசு பரிந்துரை English Meaning: recommendation

சிப்பந்தி (கடையில்) வேலையாள்/(அலுவலகத்தில்) பணியாளர் English Meaning: employee

சிப்பம் முடைந்த பனை ஓலையில் அல்லது சிறு கூடைகளில் பொருள்களை வைத்துக் கட்டும் சிறு மூட்டை English Meaning: small bundle of certain commodities wrapped up in palm leaf or small basket

சிப்பாய் ராணுவ வீரன் English Meaning: sepoy

சிப்பி ஒரு கடல் வாழ் உயிரினத்தின் இரு பிரிவாகப் பிரியக் கூடிய ஓடு English Meaning: shell

சிப்பிச் சுண்ணாம்பு சிப்பியைச் சுட்டு நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு English Meaning: shell-lime

சிப்பில்(தட்டு) வடிதட்டு English Meaning: rice-strainer

சிமிட்டா சிட்டிகை English Meaning: pinch (of snuff, etc.)

சிமிட்டு (கண்) இமைத்தல் English Meaning: wink

சிமிண்டு பொருளின் மேல் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதாகச் சுண்ணாம்பு, களிமண் முதலியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து தயாரிக்கும் கருஞ்சாம்பல் நிற மாவுப் பொருள் English Meaning: cement

சிமினி (காற்றினால் சுடர் அணையாமல் இருக்க) மண்ணெண்ணெய் விளக்கில் பொருத்தும் கண்ணாடிக் கூடு English Meaning: chimney (for kerosene lamps)

சிமினி விளக்கு சிமினி பொருத்திய மண்ணெண்ணெய் விளக்கு English Meaning: kerosene lamp with a chimney

சிமிழ் (குங்குமம் போன்ற பொருள்களை வைப்பதற்கு வெள்ளி, தந்தம் முதலியவற்றால் செய்யப்படும்) குழிவான அடிப்பாகத்தையும் மூடியையும் கொண்ட சிறிய செப்புப் போன்ற கொள்கலம் English Meaning: small round box (for குங்குமம், etc.)

சிம்பு2 (மூங்கில்) பிளாச்சு(புளி, சவுக்கு முதலியவற்றின்) மிளாறு English Meaning: (bamboo) split

சிம்மசொப்பனம் திகிலை ஏற்படுத்தும் பயங்கரம் English Meaning: nightmare

சிம்மம் (பொதுவாக) சிங்கம்(குறிப்பாக) பெண் சிங்கம் English Meaning: lion

சிம்மாசனம் (அரசவையில் அரசன் அல்லது அரசி அமரும்) அலங்காரமான ஆசனம் English Meaning: throne

சிரச்சேதம் (முற்காலத்தில் தண்டனையாக) தலையை வெட்டுதல் English Meaning: beheading

சிரட்டை கொட்டாங்கச்சி English Meaning: coconut shell

சிரத்தை கவனத்துடன் கூடிய அக்கறை English Meaning: (due) care

சிரம(ப்)பரிகாரம் களைப்பைப் போக்கிக்கொள்வதற்கான ஓய்வு English Meaning: rest

சிரமசாத்தியம் மிகுந்த முயற்சியோடு அல்லது கஷ்டத்தோடு செய்ய வேண்டியது English Meaning: that which is to be done with great effort

சிரமதசை கஷ்டப்படுகிற காலம் அல்லது நிலை English Meaning: period of bad luck or difficulty

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together