iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 20 of 52

சிரமம் (அவசியமான ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல்) திண்டாட்டம் English Meaning: difficulty

சிரமேற்கொண்டு மிகுந்த மரியாதையுடன் ஏற்று English Meaning: with utmost respect

சிரம் (மனிதனின்) தலை English Meaning: (human) head

சிராய்1 (கரடுமுரடான அல்லது கூர்மையான முனை) உராய்ந்து கீறல் ஏற்படுதல் English Meaning: get scratched (on the skin)

சிராய்ப்பு உராய்வதால் ஏற்படும் அழுத்தமான கீறல் English Meaning: scratch (on the skin)

சிரார்த்தம் திவசம் English Meaning: ritual offering to the dead on the occasion of the death anniversary

சிரி முகபாவத்தின்மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன்மூலமோ சில வகைக் குரல் ஒலிகள் எழுப்புவதன்மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல் English Meaning: laugh

சிரிப்பு (மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில்) சிரித்தல் English Meaning: laugh

சிரிப்புக்காட்டு (வேடிக்கையான பேச்சு, செய்கை மூலம்) சிரிப்பை உண்டாக்குதல் English Meaning: make

சிருங்காரம் காதல், காமம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு English Meaning: sentiment of love

சிருஷ்டி1 படைத்தல் English Meaning: create

சிருஷ்டி2 படைப்பு English Meaning: creation

சிரேஷ்ட (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) (குழந்தைகளுள்) மூத்த English Meaning: (of children) eldest

சிரை1 (முடியை) நீக்குதல் English Meaning: remove (hair)

சிரை2 உடலின் பிற பாகங்களிலிருந்து இதயத்திற்கு இரத்தம் செல்வதற்கான மெல்லிய குழாய் English Meaning: vein

சிற உயர்ந்த நிலை பெறுதல் English Meaning: be eminent

சிறகு இறக்கை English Meaning: (of birds) wing

சிறகுப்பந்து (விளையாட்டில் மட்டையால் அடிப்பதற்கான) அடிப்பகுதி உருண்டையாகவும் மேற்பகுதி பூப்போன்று விரிந்தும் இருக்கிற பொருள் English Meaning: shuttlecock

சிறந்த (தரத்தில்) உயர்ந்த(பலவற்றுள்) மேலோங்கி விளங்குகிற English Meaning: (qualitywise) best

சிறப்பங்காடி வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிவிடக் கூடிய அளவில் ஒரே கட்டடத்தில் அமைந்திருக்கும் பல கடைகளின் தொகுதி English Meaning: supermarket

சிறப்பாசிரியர் குறிப்பிட்ட இதழை மட்டும் தொகுத்து வெளியிடும் பொறுப்பு ஏற்பவர் English Meaning: guest editor (of a journal)

சிறப்பு (-ஆக, -ஆன) மேம்பட்டு விளங்கும் திறமை English Meaning: excellence

சிறப்புப் பாயிரம் (பொதுவாக) நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் பெயர், நூற்பெயர், கருத்து, காரணம் முதலியவற்றைப் பற்றி ஆசிரியரோ உடன் படித்த மாணவரோ செய்யுள் வடிவில் தரும் முன்னுரை English Meaning: preface in verse form (by the author) or foreword by someone who knows the author (normally in old treatises)

சிறப்புப் பெயர் பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர் English Meaning: appellation

சிறப்புப் பேராசிரியர் ஓய்வு பெற்ற பிறகும் உயர் தகுதி கருதிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற நியமிக்கப்படும் பேராசிரியர் English Meaning: emeritus professor

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together