iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 21 of 52

சிறாய் மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும்போது கிடைக்கும் மெல்லிய துண்டு English Meaning: (wooden) chip

சிறார் சிறுவரும் சிறுமியரும் English Meaning: children

சிறிது1 (உருவில், வடிவத்தில்) குறைந்த அளவானது English Meaning: (of size) small

சிறிது2 ஓரளவு English Meaning: to some extent

சிறிய அளவில் குறைந்த English Meaning: small

சிறு1 (உடல்) சுருங்குதல்(அவமானம், அவமதிப்பு முதலியவற்றால் ஒருவரின் முகம், உடல்) குறுகுதல் English Meaning: (of body) shrink

சிறு2 சிறிய English Meaning: small
சிறு2 சிறிய English Meaning: small
சிறுகச்சிறுக கொஞ்சம்கொஞ்சமாக English Meaning: little by little

சிறுகதை (பெரும்பாலும்) ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை (அதிகம் நீண்டு போகாமல்) உரைநடையில் விவரிக்கும் ஓர் இலக்கிய வகை English Meaning: short story

சிறுகுடல் பல மடிப்பாகக் காணப்படுவதும் இரைப்பையிலிருந்து வரும் சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்ப்பதுமாகிய குடலின் பகுதி English Meaning: small intestine

சிறுசு சிறிது English Meaning: small (in size)

சிறுசேமிப்பு (வங்கியிலோ அஞ்சலகத்திலோ) தொகை குறைவாக இருந்தாலும் அவ்வப்போது செலுத்திச் சேமிக்கும் முறை English Meaning: small savings (scheme in a bank or post office)

சிறுதீனி நொறுக்குத் தீனி English Meaning: snack

சிறுதெய்வம் மக்கள் தம் குறை நீங்க வழிபடும், (பெரும்பாலும்) அந்தணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் தெய்வம் English Meaning: deity worshipped by people for alleviation and whose puja is conducted by a non-brahmin priest

சிறுதொழில் ஒரு வரையறைக்குட்பட்ட மூலதனத்தில் நடத்தப்படும் தொழில் English Meaning: small scale industry

சிறுத்தை செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியைவிடச் சிறியதுமான ஒரு விலங்கு English Meaning: leopard

சிறுநீரகம் (உடலில்) இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இருக்கும் உறுப்பு English Meaning: kidney

சிறுநீர் (மனித) உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேறும் உப்புநீர் English Meaning: urine

சிறுநீர்ப்பை சிறுநீரகங்களில் பிரிக்கப்படும் சிறுநீர் வந்து தங்கும் பகுதியாக உள்ள பை போன்ற உறுப்பு English Meaning: urinary bladder

சிறுபத்திரிகை (இலக்கியம், அறிவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளில்) குறைந்த அளவு வாசகர்களையே கொண்டு லாப நோக்கமற்ற முறையில் நடத்தப்படும் பத்திரிகை English Meaning: journal with limited circulation and run without profit motive

சிறுபயறு பாசிப்பயறு English Meaning: greengram

சிறுபான்மை (மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது) குறைவான அளவு English Meaning: minority

சிறுபிள்ளை சிறுவன் அல்லது சிறுமி English Meaning: boy or girl

சிறுபிள்ளைத்தனம் குழந்தையைப் போல முதிர்ச்சி இல்லாமலும் பொறுப்பில்லாமலும் செயல்படும் தன்மை English Meaning: childishness

சிறுமி (பருவம் அடையாத) சிறு பெண் English Meaning: girl (who has not attained puberty)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together