iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 22 of 52

சிறுமை மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை English Meaning: meanness

சிறுவன் (பருவ வயதுக்குக் கீழ் உள்ள) இளைஞன் English Meaning: boy (not yet an adult)

சிறுவயது இள வயது English Meaning: young age

சிறுவர் சீர்திருத்தப்பள்ளி குற்றம் புரிந்த சிறுவர் சிறுமியரை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நல்வழிப்படுத்த அரசு ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு English Meaning: reform school for juvenile offenders

சிறுவாடு (வீட்டை நிர்வகிக்கும் பெண் வீட்டுச் செலவுக்கான பணத்தில் மிச்சம்பிடித்தோ தேவைக்கு மிஞ்சிய பொருளை விற்றோ) சேமிக்கும் சிறு தொகை English Meaning: savings (by a woman from the sum allotted for household expenses or by selling what is left in excess in the house)

சிறுவிடுப்பு தற்செயல் விடுப்பு English Meaning: casual leave

சிறுவிரல் சுண்டுவிரல் English Meaning: little finger

சிறை (தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம் English Meaning: prison

சிறைக்காவல் (குற்றங்களுக்கு நீதிமன்றம் வழங்கும்) சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை English Meaning: imprisonment

சிறைபிடி கைதியாகப் பிடித்தல் English Meaning: arrest

சிறைப்பறவை தண்டனை பெற்று அடிக்கடி சிறைவாசம் செய்பவர் English Meaning: jailbird

சிறையெடு (முற்காலத்தில்) எதிரி நாட்டில் இருந்து அல்லது எதிர்ப்பாளரிடமிருந்து ஒருவரைச் சிறைபிடித்துச் செல்லுதல் English Meaning: take s

சிறைவாசம் தண்டனையாகச் சிறையில் கழிக்க வேண்டிய நிலை English Meaning: (period of) imprisonment

சிறைவை (ஒருவரை) வெளியே செல்ல முடியாதபடி ஓர் இடத்தில் அடைத்தல் English Meaning: confine

சிற்சில அளவில் குறைவான English Meaning: slight or minor

சிற்பம் கல், மரம் ஆகியவற்றில் செதுக்கப்பட்ட (தெய்வம், மனிதன் அல்லது விலங்கு முதலானவற்றின்) உருவம் English Meaning: statue (of gods, etc.)

சிற்பி சிலை, சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர் English Meaning: sculptor

சிற்றரசன் ஒரு பேரரசின் மேலாண்மையை ஏற்று அதற்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்தி ஒரு நிலப் பகுதியை ஆளும் அரசன் English Meaning: chieftain (who accepts the overlordship of a king)

சிற்றறிவு (அடக்கத்துடன் கூறுகையில்) அறிவு English Meaning: (an expression of deference) limited knowledge

சிற்றலை (வானொலியில்) நூறிலிருந்து பத்து மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட ஒரு மின் காந்த அலை English Meaning: shortwave

சிற்றாடை சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை English Meaning: a small saree worn by girls

சிற்றின்பம் உலக வாழ்வில் பெறும் இன்பம் English Meaning: earthly pleasures

சிற்றிலக்கியம் பிரபந்தம் English Meaning: minor literary genre

சிற்றுண்டி இட்லி, வடை போன்ற உணவு வகை English Meaning: tiffin

சிற்றுண்டிச்சாலை சிற்றுண்டியும் காப்பி போன்ற பான வகைகளும் சாப்பிடக் கிடைக்கும் இடம் English Meaning: snack restaurant or bar

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together