iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 23 of 52

சிற்றூர் சிறிய ஊர் English Meaning: small town

சிற்றெறும்பு (கடித்தால் வலி ஏற்படுத்தும் ஒரு வகை) சிறிய பழுப்பு நிற எறும்பு English Meaning: small red ant

சில (பலவற்றுள்) குறிப்பிடும் எண்ணிக்கையில் உள்ளது English Meaning: some

சிலசமயம் எப்போதாவது English Meaning: at times

சிலந்தி1 தன் உடலில் உள்ள சுரப்பைக்கொண்டு பூச்சிகளைச் சிக்கவைக்கும் வகையில் வலை பின்னக் கூடியதும் எட்டு கால்களை உடையதுமான சிறு பூச்சி English Meaning: spider

சிலந்தி2 (பெரும்பாலும் காலில், தொடையில்) சிறு கட்டியாகத் தோன்றிப் பருத்து உடைந்து சீழ் வடியும் ஒரு வகை நோய் English Meaning: abscess

சிலம்பமாடு (சண்டையில் அல்லது விளையாட்டுக்காக) சிலம்பக் கழியை முறைப்படி சுழற்றுதல் English Meaning: brandish a staff

சிலம்பம் கழியை இரு கையாலும் பிடித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றித் தாக்கவும் தாக்குதலைத் தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி English Meaning: (a kind of martial art where) fencing is done with a staff

சிலம்பு உள்ளீடு அற்ற வளையத்தினுள் கல் போன்றவற்றால் ஒலி எழுப்பக் கூடியதாகச் செய்யப்பட்ட தண்டை போன்ற (முற்காலத்தில் பெண்கள் காலில் அணிந்த) அணி English Meaning: tinkling anklets (worn by women in former times)

சிலர் சில நபர் English Meaning: a few persons

சிலாக்கியம் (ஒன்றைவிட மற்றொன்று) சிறந்தது English Meaning: that which is better

சிலாசாசனம் கல்வெட்டு English Meaning: inscription (cut on a stone)

சிலாம்பு (விறகில் அல்லது கட்டையில்) கூர்கூராக நீட்டியிருக்கும் துண்டு English Meaning: splinter (of firewood, etc.)

சிலிர் (குளிர், பயம் முதலியவற்றால் முடி) மேலெழுதல்(உதறுவதால்) குத்திடுதல் English Meaning: get the gooseflesh

சிலுசிலு-என்று (காற்று உடலுக்கு இதம் தருமளவுக்கு) குளிர்ச்சியாக English Meaning: (of breeze) with an enjoyable coolness

சிலுப்பு (முடி, இறகு முதலியவற்றை) பக்கவாட்டில் வேகமாக அசைத்தல் English Meaning: shake vigorously (the hair, feathers, etc to get rid of dust, etc.)

சிலும்பு (முடி) படியாமல் நீண்டு நிற்றல் English Meaning: (of hair on the head) be sticking out

சிலுவை (முற்காலத்தில் சில நாடுகளில் குற்றவாளியின் கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துத் தொங்கவிடுவதற்குப் பயன்பட்ட) கம்பத்தின் மேற்பகுதியில் இரு பக்கமும் சம அளவுள்ள கட்டை உடைய மரச் சட்டம் English Meaning: cross (to crucify)

சிலுவையிடு (கிறித்தவர்கள்) நெற்றி, மார்பு, தோள் ஆகிய இடங்களில் வலது கையால் தொட்டுச் சிலுவைக்குறி போடுதல் English Meaning: make the sign of the cross

சிலுவையில் அறை (முற்காலத்தில் சில நாடுகளில் கொலைத் தண்டனையாகக் குற்றவாளியை) கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துச் சிலுவையில் தொங்கவிடுதல் English Meaning: crucify

சிலேடை சொல் அல்லது சொற்றொடர் பல பொருள் தருமாறு அமைய இயற்றும் செய்யுள் English Meaning: (in poetry) paronomasia

சிலேட்டு (சிறுவர் எழுதப் பயன்படுத்தும்) சட்டம் போட்ட சதுர, செவ்வக வடிவ மாக்கல் அல்லது தகரம் English Meaning: slate (for children to write on)

சிலேட்டுக் குச்சி சிலேட்டில் எழுதப் பயன்படும் குச்சி வடிவக் கல் English Meaning: pencil-like stone to write with on a slate

சிலேட்டுமம் கபம் English Meaning: phlegm

சிலை கல்லில் செதுக்கப்பட்ட அல்லது உலோகத்தை உருக்கி வார்த்த உருவம் English Meaning: statue

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together