iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 24 of 52

சில்-என்று/-என்ற குளிர்ச்சியாக/குளிர்ச்சியான English Meaning: being (very) chill/chill

சில்மிஷம் குறும்பு English Meaning: petty mischief

சில்லறை நாணயம் English Meaning: (of money) coin

சில்லிடு (உடல் முதலியவை வெப்பம் இழந்து) குளிர்தல் English Meaning: become chill or cold

சில்லு1 (கண்ணாடி முதலியவற்றின்) உடைந்த துண்டு(தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டுகீற்று English Meaning: broken piece (of glass, etc.)

சில்லு2 (வண்டி முதலியவற்றின்) சக்கரம் English Meaning: wheel (of a cart, etc.)

சில்லுக் கருப்பட்டி சிறு வில்லை அளவில் இருக்கும் ஒரு வகைக் கருப்பட்டி English Meaning: small round shaped flakes of கருப்பட்டி

சில்லுண்டி சிறு அளவிலானது English Meaning: pettiness

சில்லுமூக்கு உடை (பெரும்பாலும் சிறுவர்களுக்கு) மூக்கினுள் இருக்கும் மெல்லிய இரத்தக் குழாய் அறுபடுதல் English Meaning: (of children) bleed through the nose (as a result of the bursting of blood vessel)

சில்வண்டு (பொதுவாக மழைக் காலத்து இரவுகளில்) ரீங்காரமிடக் கூடிய சற்றுப் பெரிய தலையுடைய கருநீல வண்டு English Meaning: cicada

சிவ சிவப்பு நிறம் அடைதல் English Meaning: become red

சிவகணம் (புராணத்தில்) சிவபெருமானின் பரிவாரம் English Meaning: (in purana) celestial guards of Siva

சிவனடிசேர் (சைவர்களிடையே மங்கல வழக்காக) இறத்தல் English Meaning: (among the Saivites used euphemistically) reach the feet of Siva

சிவனே-என்று எதிலும் தலையிடாமல் English Meaning: without interfering

சிவன் (இந்து மதத்தில்) அழித்தல் தொழிலுக்கு உரிய இறைவன் English Meaning: siva, the god responsible for the dissolution of the universe

சிவபதம் அடை சிவனடிசேர்தல் English Meaning: reach the feet of Siva

சிவப்பணு பிராணவாயுவை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிர் அணு English Meaning: red blood cell

சிவப்பழம் சிவபக்தியில் திளைத்து உடம்பெங்கும் விபூதிப் பட்டையோடு இருக்கும் தோற்றம் English Meaning: appearance with sacred ash, etc manifesting devotion to Siva

சிவப்பு இரத்தம், குங்குமம் முதலியவற்றைப் போன்ற நிறம் English Meaning: red (colour)

சிவப்பு அட்டை (கால்பந்தாட்டத்தில்) ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ஆட்டக்காரரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றும் பொருட்டுக் காண்பிக்கப்படும் சிவப்பு நிற அட்டை English Meaning: (in football) red card

சிவப்பு விளக்கு ஆபத்தை அறிவிக்கும் அல்லது (சாலைப் போக்குவரத்தில்) நிற்க வேண்டும் என்பதை அறிவிக்கும் சிவப்பு நிற விளக்கு English Meaning: red light

சிவப்பு விளக்குப் பகுதி விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ள பகுதி English Meaning: red-light district

சிவப்புக்கம்பள வரவேற்பு (பிறநாட்டுத் தலைவர் போன்ற முக்கிய விருந்தினருக்கு) சிறந்த வரவேற்பு English Meaning: red-carpet welcome

சிவப்புக்கல் ரத்தினம் English Meaning: ruby

சிவம் தூய அறிவுருவாக இருக்கும் இறைவன் English Meaning: god as pristine knowledge

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together