2,558 words starting with ச · page 25 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சிவராத்திரி
(மாசி மாதத்தில்) விரதமிருந்தும் விழித்திருந்தும் சிவனை வழிபடும் இரவு
English Meaning:
keeping awake and spending the night offering prayers to Siva (in the month of மாசி)
சிவராத்திரி
(மாசி மாதத்தில்) விரதமிருந்தும் விழித்திருந்தும் சிவனை வழிபடும் இரவு
English Meaning:
keeping awake and spending the night offering prayers to Siva (in the month of மாசி)
சிவலிங்கம்
(சைவர்கள்) சிவனின் உருவமாகக் கருதி வழிபடும் லிங்கம்
English Meaning:
image symbolizing Siva
சிவலிங்கம்
(சைவர்கள்) சிவனின் உருவமாகக் கருதி வழிபடும் லிங்கம்
English Meaning:
image symbolizing Siva
சிவலோகம்
(புராணத்தில்) சிவனின் இருப்பிடமாகக் கூறப்படும் மேலுலகம்
English Meaning:
(in purana) abode of Siva
சிவலோகம்
(புராணத்தில்) சிவனின் இருப்பிடமாகக் கூறப்படும் மேலுலகம்
English Meaning:
(in purana) abode of Siva
சிவிகை
பல்லக்கு
English Meaning:
palanquin
சிவிகை
பல்லக்கு
English Meaning:
palanquin
சிஷ்யகோடி
(மரபு வழிக் கல்வியில் ஒருவரிடம்) மாணவராய் இருப்பவர்கள்
English Meaning:
group of disciples
சிஷ்யகோடி
(மரபு வழிக் கல்வியில் ஒருவரிடம்) மாணவராய் இருப்பவர்கள்
English Meaning:
group of disciples
சிஷ்யன்
(கல்வி, இசை முதலியவற்றில் சிறந்தவரிடம்) கற்றுக்கொள்பவன்
English Meaning:
disciple (of a master)
சிஷ்யன்
(கல்வி, இசை முதலியவற்றில் சிறந்தவரிடம்) கற்றுக்கொள்பவன்
English Meaning:
disciple (of a master)
சிஷ்யை
சிஷ்யன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of சிஷ்யன்
சிஷ்யை
சிஷ்யன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of சிஷ்யன்
சீ
வெறுப்பு, கோபம், அருவருப்பு முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
an exclamatory word of contempt, anger, resentment, etc சீ! இப்படியும் ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா?/ சீ! இனிமேல் என் முகத்தில் விழிக்காதே

சீ-என்று போ
(அளவுக்கதிகமாக) வெறுத்துப்போதல்
English Meaning:
cause a sickening feeling
சீ-என்று போ
(அளவுக்கதிகமாக) வெறுத்துப்போதல்
English Meaning:
cause a sickening feeling
சீக்காளி
நோயாளி
English Meaning:
sick person
சீக்காளி
நோயாளி
English Meaning:
sick person
சீக்கிரம்/-ஆக
(ஒன்று நிகழ்வதைக்குறித்து வருகையில்) வேகமாக
English Meaning:
fast
சீக்கிரம்/-ஆக
(ஒன்று நிகழ்வதைக்குறித்து வருகையில்) வேகமாக
English Meaning:
fast
சீக்கு
நோய்
English Meaning:
disease
சீக்கு
நோய்
English Meaning:
disease
சீசா
(கண்ணாடி) புட்டி
English Meaning:
bottle
சீசா
(கண்ணாடி) புட்டி
English Meaning:
bottle
சீடப்பிள்ளை
(பிரியத்தைக் காட்டும் வகையில்) சிஷ்யன்
English Meaning:
(with endearment) disciple
சீடப்பிள்ளை
(பிரியத்தைக் காட்டும் வகையில்) சிஷ்யன்
English Meaning:
(with endearment) disciple
சீடை
பச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
English Meaning:
small ball shaped snacks made out of rice flour mixed with coconut and sesame seeds

சீட்டாடு
(பணம் வைத்தோ வைக்காமலோ) சீட்டு விளையாடுதல்
English Meaning:
play a game of cards
சீட்டாடு
(பணம் வைத்தோ வைக்காமலோ) சீட்டு விளையாடுதல்
English Meaning:
play a game of cards
சீட்டாட்டம்
சீட்டுகளை ஒருவருக்கு இத்தனை என்று பிரித்துக் கொடுத்து விளையாடும் விளையாட்டு
English Meaning:
game of cards
சீட்டாட்டம்
சீட்டுகளை ஒருவருக்கு இத்தனை என்று பிரித்துக் கொடுத்து விளையாடும் விளையாட்டு
English Meaning:
game of cards
சீட்டி1
(நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து) காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி
English Meaning:
whistle (by mouth)
சீட்டி1
(நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து) காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி
English Meaning:
whistle (by mouth)
சீட்டி2
(திரைச்சீலை, உறை முதலியன தைக்கப் பயன்படும்) வண்ணமும் வடிவமும் பதிக்கப்பட்ட சற்றுக் கனமான பருத்தித் துணி
English Meaning:
fast printed cotton cloth
சீட்டி2
(திரைச்சீலை, உறை முதலியன தைக்கப் பயன்படும்) வண்ணமும் வடிவமும் பதிக்கப்பட்ட சற்றுக் கனமான பருத்தித் துணி
English Meaning:
fast printed cotton cloth
சீட்டியடி
(வாயால்) சீட்டி எழுப்புதல்
English Meaning:
whistle
சீட்டியடி
(வாயால்) சீட்டி எழுப்புதல்
English Meaning:
whistle
சீட்டு2
(அமர்வதற்கான) இருக்கை
English Meaning:
seat
சீட்டு2
(அமர்வதற்கான) இருக்கை
English Meaning:
seat
சீட்டுக்கட்டு
(பணம், பாத்திரம் முதலிய சீட்டில்) உறுப்பினராகச் சேர்ந்து குறிப்பிட்ட தொகை செலுத்துதல்
English Meaning:
pay subscription to a chit
சீட்டுக்கட்டு
(பணம், பாத்திரம் முதலிய சீட்டில்) உறுப்பினராகச் சேர்ந்து குறிப்பிட்ட தொகை செலுத்துதல்
English Meaning:
pay subscription to a chit
சீட்டுக்கவி
(முற்காலத்தில் புலவர்கள் தம்மை ஆதரிக்க வேண்டி எழுதிய) செய்யுள் வடிவக் கடிதம்
English Meaning:
(formerly) letter written in verse (by a poet to his patron)
சீட்டுக்கவி
(முற்காலத்தில் புலவர்கள் தம்மை ஆதரிக்க வேண்டி எழுதிய) செய்யுள் வடிவக் கடிதம்
English Meaning:
(formerly) letter written in verse (by a poet to his patron)
சீட்டுக்கிழி1
வேலை பறிபோதல்
English Meaning:
get sacked
சீட்டுக்கிழி1
வேலை பறிபோதல்
English Meaning:
get sacked
சீட்டுக்கிழி2
வேலையை விட்டு நீக்குதல்
English Meaning:
sack (a person)
சீட்டுக்கிழி2
வேலையை விட்டு நீக்குதல்
English Meaning:
sack (a person)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.