2,558 words starting with ச · page 26 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சீட்டுக்குலுக்கு
(தேர்ந்தெடுப்பதற்காகக் குறிப்பிட்ட பெயர்கள் அல்லது எண்கள் எழுதப்பட்ட) காகிதச் சுருள்களைக் குலுக்கிப் போட்டு ஒன்றை எடுத்தல்
English Meaning:
pick one from the lot (to decide the winner or to select one)

சீட்டுப்பிடி
(பணம், பாத்திரம் முதலிய) சீட்டுக்கான உறுப்பினர்களைச் சேர்த்தல்
English Meaning:
organize a chit (by enlisting subscribers)
சீட்டுப்பிடி
(பணம், பாத்திரம் முதலிய) சீட்டுக்கான உறுப்பினர்களைச் சேர்த்தல்
English Meaning:
organize a chit (by enlisting subscribers)
சீண்டு
(விளையாட்டாகவோ குறிப்பிட்ட நோக்கத்துடனோ) கோபம், எரிச்சல் ஆகியவை உண்டாகுமாறு சிறு தொல்லை தருதல்
English Meaning:
tease
சீண்டு
(விளையாட்டாகவோ குறிப்பிட்ட நோக்கத்துடனோ) கோபம், எரிச்சல் ஆகியவை உண்டாகுமாறு சிறு தொல்லை தருதல்
English Meaning:
tease
சீதனம்
மணமகள் தாய்வீட்டிலிருந்து கொண்டுவரும் பொருள்
English Meaning:
things (normally in kind) brought by the bride as gift from her parents
சீதனம்
மணமகள் தாய்வீட்டிலிருந்து கொண்டுவரும் பொருள்
English Meaning:
things (normally in kind) brought by the bride as gift from her parents
சீதபேதி
இரத்தமும் சளியும் கலந்து மலம் அடிக்கடி வெளியேறும் ஒரு நோய்
English Meaning:
dysentery
சீதபேதி
இரத்தமும் சளியும் கலந்து மலம் அடிக்கடி வெளியேறும் ஒரு நோய்
English Meaning:
dysentery
சீதம்
குளிர்ச்சி
English Meaning:
coldness
சீதம்
குளிர்ச்சி
English Meaning:
coldness
சீதளம்
குளிர்ச்சி
English Meaning:
cool
சீதளம்
குளிர்ச்சி
English Meaning:
cool
சீதேவி
அதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதும் பெண் தெய்வம்
English Meaning:
a female deity who brings good luck
சீதேவி
அதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதும் பெண் தெய்வம்
English Meaning:
a female deity who brings good luck
சீதோஷ்ணம்
தட்பவெப்பம்
English Meaning:
climate
சீதோஷ்ணம்
தட்பவெப்பம்
English Meaning:
climate
சீத்தாப்பழம்
சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட மேல் தோலையும் வெண்ணிற உட்பகுதியில் கறுப்பு நிற விதைகளையும் உடைய ஒரு வகைப் பழம்
English Meaning:
custard apple
சீத்தாப்பழம்
சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட மேல் தோலையும் வெண்ணிற உட்பகுதியில் கறுப்பு நிற விதைகளையும் உடைய ஒரு வகைப் பழம்
English Meaning:
custard apple
சீத்தை
சீட்டி
English Meaning:
printed fabric
சீத்தை
சீட்டி
English Meaning:
printed fabric
சீந்து
(ஒருவரை) பொருட்படுத்துதல்
English Meaning:
take notice of
சீந்து
(ஒருவரை) பொருட்படுத்துதல்
English Meaning:
take notice of
சீனாக்கற்கண்டு
ஒரு வகைக் கற்கண்டு
English Meaning:
crystal sugar (with rough edges)
சீனாக்கற்கண்டு
ஒரு வகைக் கற்கண்டு
English Meaning:
crystal sugar (with rough edges)
சீனி
கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் தூள்தூளான வெண்ணிறப் படிகம்
English Meaning:
(loose) sugar
சீனி
கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் தூள்தூளான வெண்ணிறப் படிகம்
English Meaning:
(loose) sugar
சீனிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
English Meaning:
tapioca
சீனிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
English Meaning:
tapioca
சீனிவெடி
சுண்டுவிரல் நீளத்தில் அமைந்திருக்கும் சிறிய பட்டாசு வகை
English Meaning:
a kind of small fire cracker
சீனிவெடி
சுண்டுவிரல் நீளத்தில் அமைந்திருக்கும் சிறிய பட்டாசு வகை
English Meaning:
a kind of small fire cracker
சீப்பு1
(தலை வாருவதற்குப் பயன்படும்) நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பகுதிகள் கொண்ட சாதனம்
English Meaning:
comb
சீப்பு1
(தலை வாருவதற்குப் பயன்படும்) நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பகுதிகள் கொண்ட சாதனம்
English Meaning:
comb
சீப்பு2
வாழைக்குலையிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய வகையில் பழங்களை அடுத்தடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அடுக்கு அல்லது ஒரு தொகுதி
English Meaning:
bunch of plantains
சீப்பு2
வாழைக்குலையிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய வகையில் பழங்களை அடுத்தடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அடுக்கு அல்லது ஒரு தொகுதி
English Meaning:
bunch of plantains
சீமந்த
மூத்த
English Meaning:
first
சீமந்த
மூத்த
English Meaning:
first
சீமந்தம்
முதல் கர்ப்பத்தின்போது பெண்ணுக்கு எட்டாவது மாதத்தில் கணவன் வீட்டில் செய்யப்படும் சடங்கு
English Meaning:
ceremony in the eighth month of the first pregnancy of a woman conducted in the house of her husband

சீமாட்டி
(செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவள்
English Meaning:
lady of wealth and social status
சீமாட்டி
(செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவள்
English Meaning:
lady of wealth and social status
சீமான்
(செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவர்
English Meaning:
man of wealth and social status
சீமான்
(செல்வம் நிறைந்து) உயர்நிலையில் இருப்பவர்
English Meaning:
man of wealth and social status
சீமை
மேலை நாடு
English Meaning:
western country
சீமை
மேலை நாடு
English Meaning:
western country
சீமை ஓடு
கூரை அமைக்கப் பயன்படும் வெளிர்ச் சிவப்பு நிறத்தில் உள்ள தட்டையான ஓடு
English Meaning:
mangalore tile
சீமை ஓடு
கூரை அமைக்கப் பயன்படும் வெளிர்ச் சிவப்பு நிறத்தில் உள்ள தட்டையான ஓடு
English Meaning:
mangalore tile
சீமைச் சரக்கு
(மது, துணி முதலியவற்றைக் குறிக்கையில்) வெளிநாட்டுப் பொருள்
English Meaning:
(of liquor, clothes etc.) foreign goods
சீமைச் சரக்கு
(மது, துணி முதலியவற்றைக் குறிக்கையில்) வெளிநாட்டுப் பொருள்
English Meaning:
(of liquor, clothes etc.) foreign goods
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.