iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 27 of 52

சீமையெண்ணெய் மண்ணெண்ணெய் English Meaning: kerosene

சீம்பால் (பசு, எருமை, ஆடு ஆகியவை கன்று ஈன்றவுடன் சுரக்கும்) மஞ்சள் நிறமான பால் English Meaning: yellowish milk (secreted by a cow, etc after calving)

சீயக்காய் தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற அரைத்துப் பயன்படுத்தும் தட்டையான காய் English Meaning: soap-nut

சீரகம் (சமையலில் பயன்படுத்தும்) ஒரு வகைக் குத்துச் செடியின் பழுப்பு நிறச் சிறு விதை English Meaning: cumin

சீரமை (கட்டடம், சாலை முதலியவற்றை) செப்பனிடுதல் English Meaning: repair

சீரழி1 (உயர்ந்த நிலை கெட்டு) மோசமான நிலையை அடைதல் English Meaning: degenerate

சீரழி2 மோசமான நிலையை அடையச்செய்தல் English Meaning: cause to degenerate

சீரழிவு (தரத்தில்) மோசம்(தகுதியில்) தாழ்வு English Meaning: (நிலைமையில்) கேடு

சீராகு இயல்பான நிலைக்குத் திரும்புதல் English Meaning: (of condition, function, etc.) become all right or normal

சீராக்கு (ஒரு நெறியில் இருக்குமாறு) ஒழுங்குபடுத்துதல் English Meaning: regulate

சீராடு (பெண் தாய் வீட்டில் வேண்டியவற்றை) அனுபவித்து மகிழ்தல் English Meaning: enjoy affection

சீராட்டு (வேண்டியவை அனைத்தும் செய்து) போற்றிப் பாராட்டுதல் English Meaning: tend lovingly

சீரிய உயர்ந்த English Meaning: excellent

சீருடை (பள்ளி மாணவர், ராணுவத்தினர் முதலியோர் அல்லது தொழிற்சாலை முதலியவற்றில் பணி செய்வோர்) குறிப்பிட்ட நிறத்தில் குறிப்பிட்ட பாணியில் (ஒரேமாதிரியாக) அணியும் உடை English Meaning: uniform (dress)

சீர் மரபினர் (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனத்தவராக அறிவிக்கப்பட்டவர் English Meaning: communities once listed (by the British) and later transferred to the list of backward communities

சீர்1 (பல்வேறு காலங்களில் அல்லது நிலைகளில் தொடரும்போது) மாறுபாடு இல்லாதது(ஒரே) அளவு English Meaning: uniformity

சீர்2 திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகளுக்குக் கொடுக்கும் பொருள் English Meaning: gifts

சீர்3 அசைகள் ஒன்று சேர்ந்த செய்யுளின் உறுப்பு English Meaning: metrical foot

சீர்குலை1 (சகஜமான நிலை) மோசமாகப் பாதிக்கப்படுதல் English Meaning: be affected

சீர்குலை2 ஒழுங்கை அல்லது இணக்கத்தைக் கெடுத்தல் English Meaning: disturb (peace)

சீர்கெடு தன்மை மாறுதல் அல்லது கெடுதல் English Meaning: deteriorate

சீர்கேடு ஒழுங்கு குலைந்த நிலைமை English Meaning: irregularity

சீர்செய்1 குறை நீக்கி நல்ல நிலைக்குக் கொண்டுவருதல் English Meaning: repair

சீர்திருத்தம் (சட்டம், சமுதாயம் முதலியவற்றில்) நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை English Meaning: reform

சீர்திருத்து தரத்தை உயர்த்தும் வகையில் மாற்றம் செய்தல்/சீர்கேடுகளை அல்லது தவறுகளை நீக்குதல் English Meaning: reform

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together