iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 28 of 52

சீர்திருந்து தவறு நீங்கி மாற்றம் ஏற்படுதல் English Meaning: get reformed

சீர்தூக்கு நன்மையையும் தீமையையும் அல்லது குறையையும் நிறையையும் எடைபோடுதல் English Meaning: weigh (considering the good and the bad)

சீற்றம் (பாம்பு, காளை முதலியவற்றின்) உக்கிரமாக வெளிப்படும் மூச்சு ஒலி English Meaning: (of animals esp

சீலன் (பெரும்பாலும் குணத்தைக் குறிப்பிட்டுக் கூறும் சொற்களுடன் இணைந்து) உயர்ந்த குணமுடையவன் English Meaning: person of character (mentioned)

சீலம் உயர்ந்த பண்பு English Meaning: exemplary or noble conduct

சீலை சேலை English Meaning: saree
சீலை சேலை English Meaning: saree
சீலைப்பேன் (சாதாரணப் பேன்களைப் போல் அல்லாமல்) ஆடைகளில் முட்டைகளை இடும் ஒரு வகைப் பேன் English Meaning: body louse

சீழ் புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம் English Meaning: pus

சீழ்க்கை சீட்டி English Meaning: whistle

சீவல் மெல்லியதாகச் சீவி எடுக்கப்பட்ட பாக்குத் துண்டு English Meaning: parings of areca nut (to be chewed with betel leaves)

சீவான்மா ஜீவாத்(து)மா English Meaning: individual soul

சீவாளி (நாதஸ்வரம் போன்ற வாத்தியங்களில்) ஊதுவதற்குத் தேவையான இடைவெளி உடையதாகத் தக்கை, மட்டை முதலியவற்றால் செய்யப்பட்ட சிறு துண்டு English Meaning: reed (in certain windpipe instruments)

சீவு1 (கத்தி முதலியவற்றால்) மெல்லிய சுருளாக வெட்டி நீக்குதல் English Meaning: make sharp or pointed

சீவு2 (முடியை) சீப்பினால் இழுத்து ஒழுங்குபடுத்துதல் English Meaning: comb (the hair)

சுகக்கேடு உடல்நலக் குறைவு English Meaning: physical indisposition

சுகஜீவனம் (தானே உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் பரம்பரைச் சொத்தைக் கொண்டு நடத்தும்) வசதியான வாழ்க்கை English Meaning: happy and comfortable life (resulting from inherited property)

சுகஜீவி சுகஜீவனம் நடத்துபவர் English Meaning: one who leads a life of ease and comfort

சுகந்தம் இனிய மணம் English Meaning: fragrance

சுகபோகம் புலன்சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி English Meaning: enjoyment of worldly pleasures

சுகப்படு (பெரும்பாலும் எதிர்மறை வினையோடு) பயனுடையதாக அமைதல் English Meaning: get better

சுகப்பிரசவம் சிக்கல் எதுவும் இல்லாமல் இயல்பாக நிகழும் பிரசவம் English Meaning: (of child birth) normal delivery

சுகவீனம் உடல்நலக்குறைவு English Meaning: physical indisposition

சுகாதாரம் (நோய் இல்லாமல் உடலை) ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற நிலை அல்லது வழி முறை English Meaning: hygiene

சுகி (பெண்ணோடு) கூடி மகிழ்தல் English Meaning: have pleasure (with women)

சுகிர்தம் இன்பம் English Meaning: pleasure

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together