iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 29 of 52

சுக்கல் (உடைந்த) சிறு துண்டு English Meaning: (broken) piece

சுக்கல்சுக்கலாக சுக்குநூறாக English Meaning: in pieces

சுக்கா ரொட்டி தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டி English Meaning: a kind of சப்பாத்தி roasted without using oil

சுக்கா வறுவல் மசாலா தடவி வறுத்த இறைச்சித் துண்டு English Meaning: pieces of fried meat slightly spiced

சுக்கான் (படகு, கப்பல் போன்றவற்றில் அவற்றை) தேவையான திசையில் திருப்புவதற்காக அமைந்திருக்கும் கருவி English Meaning: rudder (of a boat, etc.)

சுக்கிரதசை ஒருவருடைய ராசியில் அவருக்கு நல்ல பலனைத் தரக் கூடிய சுக்கிரன் ஆட்சிசெய்யும் இருபதாண்டு காலம் English Meaning: the twenty year period of Venus ascendant

சுக்கிரன் வெள்ளி என்னும் கிரகம் English Meaning: venus

சுக்கிலம் விந்து English Meaning: sperm
சுக்கிலம் விந்து English Meaning: sperm
சுக்கு உலர்ந்த இஞ்சி English Meaning: dried ginger

சுக்குநூறாகு சிறுசிறு துண்டுகளாதல் English Meaning: break or burst into pieces

சுங்கச்சாவடி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கவும் அவை ஏற்றிச்செல்லும் சரக்குகளுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதைப் பரிசோதிக்கவும் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் சாவடி English Meaning: tollgate (which collects nominal fee from the vehicles for the use of bridge, etc and checks whether the tax is paid for the goods transported)

சுங்கடி (இடையிடையே முடிச்சிட்டுச் சாயத்தில் நனைப்பதால்) பின்புல நிறத்திலிருந்து வேறுபட்டுத் திட்டுத்திட்டாகச் சாயம் தெரியும் நூல் புடவை English Meaning: a kind of dyed saree with undyed spots

சுங்கவரி ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அரசு விதிக்கும் வரி English Meaning: customs duty

சுங்கான் புகையிலையை அடைத்துவைப்பதற்கு ஒரு முனையில் சிறிய கிண்ணம் போன்ற குழிவைக் கொண்ட புகைப்பதற்கான சிறு குழாய் English Meaning: tobacco-pipe

சுசியம் சுழியன் English Meaning: a kind of sweetmeat

சுடச்சுட (உணவுப் பொருள்களைக் குறிக்கையில்) (அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு) மிகுந்த சூட்டுடன் English Meaning: (of food) right from the oven

சுடர்1 ஒளிவிடுதல் English Meaning: glow
சுடர்1 ஒளிவிடுதல் English Meaning: glow
சுடர்2 (விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும்) தளிர் வடிவ நெருப்பு English Meaning: flame (of a lamp or candle)

சுடலை சுடுகா??டு English Meaning: ground for burning the corpses

சுடு1 (வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்(உடல் காய்ச்சலால்) அதிக வெப்பம் அடைதல் English Meaning: get hot

சுடு2 (துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றிலிருந்து) குண்டுகளைச் செலுத்துதல் English Meaning: shoot (with a gun, etc.)

சுடுகாடு இறந்தவரின் உடலை எரிக்கும் இடம் English Meaning: cremation ground

சுடுதண்ணீர் வெந்நீர் English Meaning: hot water

சுட்டி2 (சிறுவர், சிறுமியரைக் குறிக்கையில்) கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி English Meaning: (of girls or boys) one who is smart

சுட்டிக்காட்டு தெளிவாகக் குறிப்பிட்டுக்காட்டுதல் English Meaning: point out

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together