2,558 words starting with ச · page 3 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சண்டியர்
சண்டை வளர்ப்பவன்
English Meaning:
rowdy
சண்டை
(கையாலோ, கம்பாலோ, ஆயுதத்தாலோ) தாக்கிக்கொள்ளுதல்
English Meaning:
fight
சண்டைக்கு நில்
சண்டை வளர்ப்பதில் தீவிரம் காட்டுதல்
English Meaning:
be ready to fight or confront
சதகம்
(கடவுளைத் தலைவனாகக் கொண்டு பாடும்) நூறு பாடல்களால் ஆன சிற்றிலக்கிய வகை
English Meaning:
a type of literary work containing a hundred verses (having a deity as its protagonist)
சதகுப்பை
மிருதுவான இலைகளையும் வெளிர் மஞ்சள் நிற விதைகளையும் கொண்ட ஒரு வகைச் சிறு செடி
English Meaning:
(the medicinal herb) dill
சதக்-என்று
(வெட்டுதல், குத்துதல், மிதித்தல் முதலிய செய்கைகளில்) வேகமாக உள்ளே பதியும்படி
English Meaning:
(while referring to cutting, piercing, trampling) deep into something soft or squashy
சதசதப்பு
(மண், மணல் முதலியவை) நீர் பட்டுக் குழைவாக இருக்கும் நிலை
English Meaning:
wetness
சதமானம்
சதவிகிதம்
English Meaning:
percentage
சதம்1
(சில வகை விளையாட்டு வழக்குகளில்) நூறு
English Meaning:
(in certain games only) hundred
சதம்2
நிரந்தரமானது
English Meaning:
that which is permanent
சதயம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்துநான்காவது
English Meaning:
the twentyfourth of the twentyseven stars
சதவிகிதம்/சதவீதம்
(ஒரு குறிப்பிட்ட) மொத்தத்தை நூறாக மாற்றும்போது மொத்தத்துக்கு இவ்வளவு என்று இருப்பது அடையும் மதிப்பு
English Meaning:
percentage
சதா
விடாமல்
English Meaning:
continually/always
சதாபிஷேகம்
எண்பது வயது முடிவடைந்தவருக்குக் கொண்டாடும் விழா
English Meaning:
celebration for one who has completed eighty years
சதி1
(தீய செயல்களுக்கான) மறைமுகத் திட்டம்
English Meaning:
plot
சதி2
(கற்பில் சிறந்த) மனைவி
English Meaning:
(virtuous) wife
சதிபதி
தம்பதி
English Meaning:
man and wife
சதிர்
(தேவதாசியின்) நாட்டியம்
English Meaning:
dance (performed formerly by professional dancing girls)
சதிர்த்தேங்காய்
சிதறுதேங்காய்
English Meaning:
coconut hurled on the ground to go to pieces
சதுக்கம்
(பெரும்பாலும் நான்கு) சாலைகள் கூடும் இடத்திலுள்ள சதுர வடிவ (திறந்த) வெளி
English Meaning:
(road) junction
சதுப்புநிலம்
(தரைமட்டத்தில் நீர் தேங்கி) ஈரமும் சேறுமாக இருக்கும் நிலப் பகுதி
English Meaning:
marsh
சதுர அடி
பக்கங்கள் ஓர் அடியாகக் கொண்ட சதுரத்தின் பரப்பைக் குறிக்கும் அலகு
English Meaning:
square foot
சதுரங்கம்
கறுப்பு வெள்ளைக் கட்டங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி (ராஜா, ராணி போன்ற) காய்களை நகர்த்தி இருவர் விளையாடும் விளையாட்டு
English Meaning:
chess
சதுரம்
நேர் கோணங்களில் ஒத்த அளவுடைய நான்கு பக்கங்கள் கொண்ட வடிவம்
English Meaning:
square
சதுர்த்தி
வளர்பிறையிலிருந்து அல்லது தேய்பிறையிலிருந்து நான்காம் திதி
English Meaning:
the fourth திதி in a lunar fortnight
சதை
(உடலில்) தோலுக்குக் கீழ் எலும்பைச் சுற்றியுள்ள கொழுப்பு நிறைந்த மென்மையான பகுதி
English Meaning:
flesh
சதைபோடு
(நான்காம் வேற்றுமை உருபோடு) சற்றுப் பருத்தல் அல்லது குண்டாதல்
English Meaning:
(with dative) become stout or plump
சதைப்பற்று/சதைப்பிடிப்பு
சதை நிறைந்துள்ள நிலை
English Meaning:
accumulation of flesh
சத்தமாக
சத்தம் அதிகமாகக் கேட்கும்படி
English Meaning:
loudly
சத்தம்1
பொருள்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் போன்றவற்றால் எழும் (ஒழுங்கற்ற) ஒலி
English Meaning:
sound
சத்தம்2
(வண்டிக்குத் தரும்) வாடகை
English Meaning:
fare (for hired vehicles, esp
சத்தம்போடு
பலமாகச் சத்தம் எழுப்புதல்
English Meaning:
make noise
சத்தி
வாந்தி
English Meaning:
vomit
சத்தியப்பிரமாணம்
(நீதிமன்றத்தில் விசாரணையின்போது) கடவுள் பேரிலோ மனசாட்சியின் பேரிலோ உண்மையாக நடப்பேன் என்று எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி
English Meaning:
oath taking (by witnesses in the court)
சத்தியவந்தன்/சத்தியவான்
சொன்ன வாக்குத் தவறாமல் நடந்துகொள்பவன்
English Meaning:
man of his word
சத்தியா(க்)கிரகம்
(ஒத்துழையாமை, உண்ணாவிரதம் போன்ற) அற நெறியில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறை
English Meaning:
protest in the name of truth (by resorting to non-cooperation, hunger-strike, etc.)
சத்திர சிகிச்சை
அறுவைச் சிகிச்சை
English Meaning:
surgery
சத்து
(குறிப்பிடப்பட்ட) ஒரு பொருள் மற்றொன்றில் அடங்கியிருக்கும் அளவு
English Meaning:
content
சத்துணவு
(உடலுக்கு வளர்ச்சியும் வலிமையும் அளிக்கக் கூடிய) சத்துகள் அதிகம் உடைய உணவு
English Meaning:
nutritious meal
சத்துரு
எதிரி
English Meaning:
enemy
சந்தக்கவி
நான்கு எழுத்துமுதல் இருபத்தாறு எழுத்துவரை உள்ள அடிகள் நான்கு கொண்ட ஓசை நயம் மிகுந்த ஒரு வகைச் செய்யுள்
English Meaning:
rhythmic stanza of four lines with four to twenty-six syllables in a line
சந்தடி
(ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் முதலியவற்றால் எழும்) கலவையான சத்தம்
English Meaning:
various noises
சந்தணக்குச்சி
ஊதுபத்தி
English Meaning:
incense stick
சந்ததி
பரம்பரையைத் தொடர்ந்து நிலைக்கச்செய்யும் குழந்தை
English Meaning:
descendant
சந்தனக் காப்பு
(கோவில்களில்) விசேஷ நாட்களில் மூல விக்கிரகத்தின் மேல் சந்தனத்தை அப்பிச் செய்யும் அலங்காரம்
English Meaning:
covering the idol with sandal paste as an adornment at festivals
சந்தனக்கல்
சந்தனக் கட்டையை இழைக்கப் பயன்படும் கல்
English Meaning:
stone for grinding sandalwood into paste
சந்தனக்கூடு
முஸ்லிம் மகான்களுக்காக நடத்தப்படும் திருவிழாவில் சிறு தேரின் நடுவில் வைத்து எடுத்துச்செல்லும் சந்தனக் குடம்
English Meaning:
a small pot filled with sandal paste kept in a temple chariot taken out in procession in honour of Muslim saints
சந்தனம்
மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தும் மரம்
English Meaning:
sandalwood (tree)
சந்தனாதித்தைலம்
சந்தனத்தை முக்கியப் பொருளாகக் கொண்ட மருத்துவத் தைலம்
English Meaning:
medicated oil having sandal as the main ingredient
சந்தம்
(செய்யுளில், பாட்டில்) தாளக் கதியைத் தோற்றுவிக்கும் ஓசை நயம்
English Meaning:
musical or rhythmic flow
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.