2,558 words starting with ச · page 30 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சுட்டு1
குறிப்பிடுதல்
English Meaning:
indicate
சுட்டு1
குறிப்பிடுதல்
English Meaning:
indicate
சுட்டுப்பெயர்
(ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டி நிற்கும் பெயர்
English Meaning:
demonstrative pronoun
சுட்டுப்பெயர்
(ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டி நிற்கும் பெயர்
English Meaning:
demonstrative pronoun
சுட்டுவிரல்
ஆள்காட்டி விரல்
English Meaning:
index finger
சுட்டுவிரல்
ஆள்காட்டி விரல்
English Meaning:
index finger
சுட்டெரி
(வெயில், நெருப்பு) கடுமையாகக் காய்தல்
English Meaning:
(of heat, fire) scorch
சுட்டெரி
(வெயில், நெருப்பு) கடுமையாகக் காய்தல்
English Meaning:
(of heat, fire) scorch
சுணக்கம்
(ஒரு வேலையை உடனடியாகச் செய்யாமல் ஏற்படுத்தும்) தாமதம்
English Meaning:
delay
சுணக்கம்
(ஒரு வேலையை உடனடியாகச் செய்யாமல் ஏற்படுத்தும்) தாமதம்
English Meaning:
delay
சுணக்கு
(வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்
English Meaning:
delay
சுணக்கு
(வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்
English Meaning:
delay
சுணங்கு
(வேலை ஆரம்பமாக அல்லது நடக்கும் வேலை) தாமதமாதல்
English Meaning:
(of work, action, etc.) be delayed
சுணங்கு
(வேலை ஆரம்பமாக அல்லது நடக்கும் வேலை) தாமதமாதல்
English Meaning:
(of work, action, etc.) be delayed
சுணை
(நெல், கரும்பு போன்ற பயிர்களின் மேல் காணப்படும்) வெண்மையான சிறு முள்
English Meaning:
sticky prickle (found in leaves, stalks, etc.)
சுணை
(நெல், கரும்பு போன்ற பயிர்களின் மேல் காணப்படும்) வெண்மையான சிறு முள்
English Meaning:
sticky prickle (found in leaves, stalks, etc.)
சுண்டக்கறி
சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்ட வைத்துத் தயாரிக்கும் கறி
English Meaning:
a dish prepared by adding the leftovers to the sauce and by heating it for a while

சுண்டல்
பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்
English Meaning:
boiled and spiced pulses served as snacks
சுண்டல்
பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்
English Meaning:
boiled and spiced pulses served as snacks
சுண்டி இழு
ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல்
English Meaning:
captivate
சுண்டி இழு
ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல்
English Meaning:
captivate
சுண்டு1
(நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்
English Meaning:
evaporate (by heating)
சுண்டு1
(நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்
English Meaning:
evaporate (by heating)
சுண்டு3
ஒரு கொத்தில் கால் பங்கு
English Meaning:
a quarter of a கொத்து
சுண்டு3
ஒரு கொத்தில் கால் பங்கு
English Meaning:
a quarter of a கொத்து
சுண்டுவிரல்
(கட்டைவிரலிலிருந்து கடைசியாக உள்ள) சிறுவிரல்
English Meaning:
little finger
சுண்டுவிரல்
(கட்டைவிரலிலிருந்து கடைசியாக உள்ள) சிறுவிரல்
English Meaning:
little finger
சுண்டெலி
(வீட்டு எலியைவிட அளவில்) சிறிய எலி
English Meaning:
mouse
சுண்டெலி
(வீட்டு எலியைவிட அளவில்) சிறிய எலி
English Meaning:
mouse
சுண்டைக்காய்
(வற்றல் போடப் பயன்படும்) படரும் செடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய சிறு உருண்டை வடிவக் காய்
English Meaning:
a berry that tastes bitter (used in certain sauces or fried and eaten)
சுண்டைக்காய்
(வற்றல் போடப் பயன்படும்) படரும் செடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய சிறு உருண்டை வடிவக் காய்
English Meaning:
a berry that tastes bitter (used in certain sauces or fried and eaten)
சுண்ணம்
(விழாக் காலங்களில் ஒருவர் மேல் ஒருவர் தூவும்) வண்ணப் பொடி
English Meaning:
colour powder (thrown at each other on festive occasions)
சுண்ணம்
(விழாக் காலங்களில் ஒருவர் மேல் ஒருவர் தூவும்) வண்ணப் பொடி
English Meaning:
colour powder (thrown at each other on festive occasions)
சுண்ணாம்பு
காளவாயில் சுட்ட சுண்ணாம்புக் கல்
English Meaning:
lime (burnt in the kiln)
சுண்ணாம்பு
காளவாயில் சுட்ட சுண்ணாம்புக் கல்
English Meaning:
lime (burnt in the kiln)
சுண்ணாம்புக்கல்
(இயற்கையாகப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்
English Meaning:
limestone
சுண்ணாம்புக்கல்
(இயற்கையாகப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்
English Meaning:
limestone
சுதந்திரம்
(-ஆக, -ஆன) பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலை
English Meaning:
freedom
சுதந்திரம்
(-ஆக, -ஆன) பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலை
English Meaning:
freedom
சுதன்
திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் மீட்சியை அருளுபவர்
English Meaning:
the Son
சுதன்
திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் மீட்சியை அருளுபவர்
English Meaning:
the Son
சுதாரி
(எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல்
English Meaning:
recover (balance)
சுதாரி
(எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல்
English Meaning:
recover (balance)
சுதை
(சிலை, பொம்மை போன்றவை செய்யப் பயன்படும்) பொடி மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவை
English Meaning:
lime mortar mixed with fine sand (used for making figures on temple towers, etc.)
சுதை
(சிலை, பொம்மை போன்றவை செய்யப் பயன்படும்) பொடி மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவை
English Meaning:
lime mortar mixed with fine sand (used for making figures on temple towers, etc.)
சுத்தமாக
அறவே
English Meaning:
completely
சுத்தமாக
அறவே
English Meaning:
completely
சுத்தம்
அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
English Meaning:
cleanliness
சுத்தம்
அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
English Meaning:
cleanliness
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.