2,558 words starting with ச · page 31 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சுத்தி2
(மன) சுத்தம்
English Meaning:
purity
சுத்தி2
(மன) சுத்தம்
English Meaning:
purity
சுத்திகரி
(பெரும்பாலும் திரவத்தை) சுத்தம்செய்தல்
English Meaning:
purify (mostly liquids esp
சுத்திகரி
(பெரும்பாலும் திரவத்தை) சுத்தம்செய்தல்
English Meaning:
purify (mostly liquids esp
சுத்திகரிப்பு
சுத்திகரிக்கும் செயல்முறை
English Meaning:
purifying process
சுத்திகரிப்பு
சுத்திகரிக்கும் செயல்முறை
English Meaning:
purifying process
சுத்தியல்
(ஆணி அடித்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) கைப்பிடியின் முனையில் கனமான இரும்புத் துண்டு செருகப்பட்ட அல்லது இரும்புத் துண்டோடு கூடிய கருவி
English Meaning:
hammer
சுத்தியல்
(ஆணி அடித்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) கைப்பிடியின் முனையில் கனமான இரும்புத் துண்டு செருகப்பட்ட அல்லது இரும்புத் துண்டோடு கூடிய கருவி
English Meaning:
hammer
சுந்தரம்
அழகு
English Meaning:
beauty
சுந்தரம்
அழகு
English Meaning:
beauty
சுனை
(காடு, மலை முதலிய இடங்களில்) இயற்கையாக நீர் ஊறித் தேங்கும் சிறு குட்டை
English Meaning:
pool of water (in a mountain, forest, etc.)
சுனை
(காடு, மலை முதலிய இடங்களில்) இயற்கையாக நீர் ஊறித் தேங்கும் சிறு குட்டை
English Meaning:
pool of water (in a mountain, forest, etc.)
சுன்னத்துக் கல்யாணம்
(இஸ்லாமிய ஆடவர்) ஆண்குறியின் முன்தோலை அகற்றும் சடங்கு
English Meaning:
circumcision and ceremony connected with it
சுன்னத்துக் கல்யாணம்
(இஸ்லாமிய ஆடவர்) ஆண்குறியின் முன்தோலை அகற்றும் சடங்கு
English Meaning:
circumcision and ceremony connected with it
சுபம்
நன்மையானது
English Meaning:
that which is auspicious
சுபம்
நன்மையானது
English Meaning:
that which is auspicious
சுபாவம்
(பொதுவாக) குணவிசேடம்(ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கூறும்போது) இயல்புதன்மை
English Meaning:
(generally) personality traits
சுபாவம்
(பொதுவாக) குணவிசேடம்(ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கூறும்போது) இயல்புதன்மை
English Meaning:
(generally) personality traits
சுபிட்சம்
(மழையாலும் நல்ல விளைச்சலாலும் நாடு அடையும்) வளமான நன்மை/(பணம் முதலியவற்றால் ஒருவருக்குக் கிட்டும்) பெரும் நன்மை
English Meaning:
(of a country) prosperous state (due to timely rain, good harvest, etc.)

சும
(கனமான பொருளைத் தலை, முதுகு போன்ற இடங்களில்) தாங்குதல்
English Meaning:
carry (load, heavy objects)
சும
(கனமான பொருளைத் தலை, முதுகு போன்ற இடங்களில்) தாங்குதல்
English Meaning:
carry (load, heavy objects)
சுமங்கலிப் பிரார்த்தனை
குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்ணை வழிபட்டு (சுமங்கலிகளை அழைத்துப் புடவை முதலியன கொடுத்து) செய்யும் சடங்கு
English Meaning:
ceremony in memory of a woman who died while her husband was alive (by distributing sarees to married women)

சுமத்து
(பாரத்தை) சுமக்கச்செய்தல்
English Meaning:
cause to carry a load
சுமத்து
(பாரத்தை) சுமக்கச்செய்தல்
English Meaning:
cause to carry a load
சுமாருக்கு
(குறிப்பிடப்படும் நேரத்திற்குப் பின் சேர்க்கப்படும்போது) அளவில்
English Meaning:
(when added after the stated hour) around
சுமாருக்கு
(குறிப்பிடப்படும் நேரத்திற்குப் பின் சேர்க்கப்படும்போது) அளவில்
English Meaning:
(when added after the stated hour) around
சுமார்1
(அதிகம் என்றோ குறைவு என்றோ, சிறப்பு என்றோ மோசம் என்றோ இல்லாமல்) நடுத்தரம்
English Meaning:
moderate
சுமார்1
(அதிகம் என்றோ குறைவு என்றோ, சிறப்பு என்றோ மோசம் என்றோ இல்லாமல்) நடுத்தரம்
English Meaning:
moderate
சுமார்2/-ஆக
(நேரத்தில், எண்ணிக்கையில்) ஏறக்குறைய
English Meaning:
(of time, amount) approximately
சுமார்2/-ஆக
(நேரத்தில், எண்ணிக்கையில்) ஏறக்குறைய
English Meaning:
(of time, amount) approximately
சுமுகம்/சுமூகம்
இணக்கம்
English Meaning:
smooth
சுமுகம்/சுமூகம்
இணக்கம்
English Meaning:
smooth
சுமை
அழுத்தும் கனம்
English Meaning:
load
சுமை
அழுத்தும் கனம்
English Meaning:
load
சுமைகூலி
(பெட்டி, மூட்டை போன்ற பொருள்களை) தூக்குவதற்குக் கொடுக்கும் கூலி
English Meaning:
money paid (to a porter) for carrying load
சுமைகூலி
(பெட்டி, மூட்டை போன்ற பொருள்களை) தூக்குவதற்குக் கொடுக்கும் கூலி
English Meaning:
money paid (to a porter) for carrying load
சுமைதாங்கி
(கிராமப்புறச் சாலை ஓரங்களில் தலைச் சுமையை இறக்கிவைத்து இளைப்பாற அமைக்கப்பட்டிருக்கும்) ஆளுயர இரு கல் தூண்களின் மேல் மற்றொரு நீளக் கல் வைக்கப்பட்டுள்ள அமைப்பு
English Meaning:
a structure with two vertical stones and a slab over them to rest the head-load (found rarely along the rural roads)

சும்மா
நோக்கம், பிரதிபலன் இல்லாமல்
English Meaning:
without any purpose or motive
சும்மா
நோக்கம், பிரதிபலன் இல்லாமல்
English Meaning:
without any purpose or motive
சும்மாடு
(சுமக்கும்போது பாரம் அழுத்தாமல் இருக்கத் தலையில்) வட்டமாகச் சுருட்டிவைத்துக்கொள்ளும் துணி
English Meaning:
cloth-pad (used as a cushion while carrying load on the head)
சும்மாடு
(சுமக்கும்போது பாரம் அழுத்தாமல் இருக்கத் தலையில்) வட்டமாகச் சுருட்டிவைத்துக்கொள்ளும் துணி
English Meaning:
cloth-pad (used as a cushion while carrying load on the head)
சுய உணர்வு
(மூளை செயல்படுவதால் இயல்பாக ஏற்படும்) தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு
English Meaning:
consciousness
சுய உணர்வு
(மூளை செயல்படுவதால் இயல்பாக ஏற்படும்) தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு
English Meaning:
consciousness
சுயசரிதம்/சுயசரிதை
தன் (வாழ்க்கை) வரலாறு
English Meaning:
autobiography
சுயசரிதம்/சுயசரிதை
தன் (வாழ்க்கை) வரலாறு
English Meaning:
autobiography
சுயசேவை
(அங்காடி முதலியவற்றில்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே சென்று எடுத்துக்கொள்ளும்படியான விற்பனை முறை
English Meaning:
(in shops, restaurants) self-service
சுயசேவை
(அங்காடி முதலியவற்றில்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே சென்று எடுத்துக்கொள்ளும்படியான விற்பனை முறை
English Meaning:
(in shops, restaurants) self-service
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.