2,558 words starting with ச · page 32 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சுயநலமி
சுயநலம் பிடித்தவர்
English Meaning:
selfish person
சுயநலமி
சுயநலம் பிடித்தவர்
English Meaning:
selfish person
சுயநலம்
(பிறரைப்பற்றி எண்ணிப்பார்க்காமல்) தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு
English Meaning:
selfishness
சுயநலம்
(பிறரைப்பற்றி எண்ணிப்பார்க்காமல்) தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு
English Meaning:
selfishness
சுயபுராணம்
தன்னைப்பற்றிய பேச்சு
English Meaning:
talking all the time about oneself
சுயபுராணம்
தன்னைப்பற்றிய பேச்சு
English Meaning:
talking all the time about oneself
சுயமரியாதை
தன்னுடைய கண்ணியத்தையும் (பிறப்பில்) உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாடு
English Meaning:
self-respect
சுயமரியாதை
தன்னுடைய கண்ணியத்தையும் (பிறப்பில்) உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாடு
English Meaning:
self-respect
சுயம்பு
தானே உண்டானது
English Meaning:
that which is self-begotten
சுயம்பு
தானே உண்டானது
English Meaning:
that which is self-begotten
சுயம்வரம்
(பண்டைக்காலத்தில்) (பல அரசர்களை வரவழைத்து அவர்களில் ஒருவரை) தனக்குரிய கணவனாக (இளவரசி) தேர்ந்தெடுக்கும் மணமுறை
English Meaning:
(formerly) a mode of wedding where a royal bride chooses a prince from a gathering of suitors

சுயரூபம்
(பெரும்பாலும் எதிர்மறை குணத்தைக் குறிக்கும்போது) உண்மையான இயல்பு அல்லது தன்மை
English Meaning:
true colours
சுயரூபம்
(பெரும்பாலும் எதிர்மறை குணத்தைக் குறிக்கும்போது) உண்மையான இயல்பு அல்லது தன்மை
English Meaning:
true colours
சுயவேலை வாய்ப்பு
தானே ஒரு தொழில் தொடங்குவதன்மூலம் தனக்கு ஒரு வேலை ஏற்படுத்திக்கொள்ளும் முறை
English Meaning:
self-employment
சுயவேலை வாய்ப்பு
தானே ஒரு தொழில் தொடங்குவதன்மூலம் தனக்கு ஒரு வேலை ஏற்படுத்திக்கொள்ளும் முறை
English Meaning:
self-employment
சுயாட்சி
(ஒரு நாடு) பிற நாட்டினுடைய ஆதிக்கம், கட்டுப்பாடு இல்லாமல் தன் நிர்வாகத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் ஆட்சி
English Meaning:
self-rule
சுயாட்சி
(ஒரு நாடு) பிற நாட்டினுடைய ஆதிக்கம், கட்டுப்பாடு இல்லாமல் தன் நிர்வாகத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் ஆட்சி
English Meaning:
self-rule
சுயாதிகாரம்
சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம்
English Meaning:
autonomy
சுயாதிகாரம்
சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம்
English Meaning:
autonomy
சுயார்ஜிதம்
சுய சம்பாத்தியம்
English Meaning:
that which is self-earned
சுயார்ஜிதம்
சுய சம்பாத்தியம்
English Meaning:
that which is self-earned
சுயேச்சை/சுயேட்சை
(-ஆக, -ஆன) தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்வது
English Meaning:
independence
சுயேச்சை/சுயேட்சை
(-ஆக, -ஆன) தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்வது
English Meaning:
independence
சுர
(பால், நீர், எச்சில் முதலியவை தம் ஆதார இடத்தில்) ஊறி வெளிவருதல்
English Meaning:
(of milk, water, saliva) get collected (in the natural course)
சுர
(பால், நீர், எச்சில் முதலியவை தம் ஆதார இடத்தில்) ஊறி வெளிவருதல்
English Meaning:
(of milk, water, saliva) get collected (in the natural course)
சுரங்கப் பாதை
நிலத்துக்கு அடியில் அல்லது மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை
English Meaning:
subway
சுரங்கப் பாதை
நிலத்துக்கு அடியில் அல்லது மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை
English Meaning:
subway
சுரணை1
புலன்களால் உணர்வது, தன்முன் நடப்பது, நிகழ்வது முதலியவற்றின் விளைவாக ஏற்படும் உணர்ச்சி
English Meaning:
sensitivity
சுரணை1
புலன்களால் உணர்வது, தன்முன் நடப்பது, நிகழ்வது முதலியவற்றின் விளைவாக ஏற்படும் உணர்ச்சி
English Meaning:
sensitivity
சுரண்டல்
(பிறருடைய செல்வம், உழைப்பு போன்றவற்றை) முழு அளவில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் முறை
English Meaning:
exploitation
சுரண்டல்
(பிறருடைய செல்வம், உழைப்பு போன்றவற்றை) முழு அளவில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் முறை
English Meaning:
exploitation
சுரண்டு
(ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி, கம்பி முதலியவற்றால்) அழுத்தித் தேய்த்தல்
English Meaning:
scour
சுரண்டு
(ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி, கம்பி முதலியவற்றால்) அழுத்தித் தேய்த்தல்
English Meaning:
scour
சுரத்து
(ஒன்றில் காட்ட வேண்டிய) ஈடுபாடு
English Meaning:
enthusiasm
சுரத்து
(ஒன்றில் காட்ட வேண்டிய) ஈடுபாடு
English Meaning:
enthusiasm
சுரப்பி
உடலிலிருந்து வெளியேறுவதும் இரத்தத்தில் கலப்பதுமான திரவங்களைச் சுரக்கும் உள்ளுறுப்பு
English Meaning:
gland
சுரப்பி
உடலிலிருந்து வெளியேறுவதும் இரத்தத்தில் கலப்பதுமான திரவங்களைச் சுரக்கும் உள்ளுறுப்பு
English Meaning:
gland
சுரப்பு
சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவம்
English Meaning:
secretion from glands
சுரப்பு
சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவம்
English Meaning:
secretion from glands
சுரம்1
காய்ச்சல்
English Meaning:
fever
சுரம்1
காய்ச்சல்
English Meaning:
fever
சுரி
சேறு
English Meaning:
mud
சுரி
சேறு
English Meaning:
mud
சுருக்க
விரைவாக
English Meaning:
quickly
சுருக்க
விரைவாக
English Meaning:
quickly
சுருக்கம்2
(தோல், துணி முதலியவை) சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும் நிலை
English Meaning:
crease (in clothes)
சுருக்கம்2
(தோல், துணி முதலியவை) சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும் நிலை
English Meaning:
crease (in clothes)
சுருக்கு2
(கயிற்றின் ஒரு முனையை மடக்கிக் கயிற்றிலேயே) நகரும் வகையில் போடும் முடிச்சு(ஒன்றைப் பிணைப்பதற்காகக் கயிற்றில் போடப்படும்) முடிச்சு
English Meaning:
noose
சுருக்கு2
(கயிற்றின் ஒரு முனையை மடக்கிக் கயிற்றிலேயே) நகரும் வகையில் போடும் முடிச்சு(ஒன்றைப் பிணைப்பதற்காகக் கயிற்றில் போடப்படும்) முடிச்சு
English Meaning:
noose
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.