2,558 words starting with ச · page 33 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சுருக்குப்பை
கோக்கப்பட்டிருக்கும் கயிற்றை இழுப்பதன்மூலம் வாய்ப் பகுதியைச் சுருக்கிவிடக் கூடிய முறையில் (துணியில்) தைத்த பை
English Meaning:
small (cloth) bag the mouth of which is closed by drawing the strings

சுருக்குவழி
(ஒரு கணக்கைச் செய்ய மேற்கொள்ளும்) சாதாரண வழிமுறையைவிட விரைவாக முடிக்கக் கூடிய எளிய முறை
English Meaning:
simple or short method (in doing a sum)
சுருக்குவழி
(ஒரு கணக்கைச் செய்ய மேற்கொள்ளும்) சாதாரண வழிமுறையைவிட விரைவாக முடிக்கக் கூடிய எளிய முறை
English Meaning:
simple or short method (in doing a sum)
சுருக்கெழுத்தர்
(பேச்சை) சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு பின் முழுமையாகத் தட்டச்சுசெய்து தரும் பணியாளர்
English Meaning:
stenographer
சுருக்கெழுத்தர்
(பேச்சை) சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு பின் முழுமையாகத் தட்டச்சுசெய்து தரும் பணியாளர்
English Meaning:
stenographer
சுருக்கெழுத்து
குறியீடுகளைப் பயன்படுத்தி வேகமாகப் பேச்சை எழுத்தில் பதிவுசெய்யும் முறை
English Meaning:
shorthand (writing)
சுருக்கெழுத்து
குறியீடுகளைப் பயன்படுத்தி வேகமாகப் பேச்சை எழுத்தில் பதிவுசெய்யும் முறை
English Meaning:
shorthand (writing)
சுருங்கச்சொன்னால்
ஒருசில வார்த்தைகளில் சொல்வதானால்
English Meaning:
in brief
சுருங்கச்சொன்னால்
ஒருசில வார்த்தைகளில் சொல்வதானால்
English Meaning:
in brief
சுருங்கு
(அளவில்) சிறிதாதல்
English Meaning:
become smaller (in size)
சுருங்கு
(அளவில்) சிறிதாதல்
English Meaning:
become smaller (in size)
சுருட்டு1
உள் மடங்குமாறு சுற்றுதல்
English Meaning:
roll up
சுருட்டு1
உள் மடங்குமாறு சுற்றுதல்
English Meaning:
roll up
சுருட்டு2
(புகைபிடிப்பதற்காக) குழல் போல் சுருட்டப்பட்ட புகையிலை
English Meaning:
cheroot
சுருட்டு2
(புகைபிடிப்பதற்காக) குழல் போல் சுருட்டப்பட்ட புகையிலை
English Meaning:
cheroot
சுருட்டை
(-ஆன) (தலைமுடியைக் குறிக்கையில்) பல நெளிவுகளைக் கொண்டிருப்பது
English Meaning:
(of hair) curly
சுருட்டை
(-ஆன) (தலைமுடியைக் குறிக்கையில்) பல நெளிவுகளைக் கொண்டிருப்பது
English Meaning:
(of hair) curly
சுருணை
சுருட்டிவைக்கப்பட்டிருப்பது
English Meaning:
roll
சுருணை
சுருட்டிவைக்கப்பட்டிருப்பது
English Meaning:
roll
சுருதி
பாடுபவரின் குரலுக்கு அல்லது இசைக் கருவியின் ஒலிக்கு ஆதாரமாக எழுப்பப்படும் ஒலி
English Meaning:
the basic note to which an instrument or the voice of the musician has to be adjusted
சுருதி
பாடுபவரின் குரலுக்கு அல்லது இசைக் கருவியின் ஒலிக்கு ஆதாரமாக எழுப்பப்படும் ஒலி
English Meaning:
the basic note to which an instrument or the voice of the musician has to be adjusted
சுருதிகூட்டு
(இசைக் கருவிகளில்) ஆதாரமான ஒலி வர அமைத்தல்
English Meaning:
tune up (musical instruments)
சுருதிகூட்டு
(இசைக் கருவிகளில்) ஆதாரமான ஒலி வர அமைத்தல்
English Meaning:
tune up (musical instruments)
சுருதிபேதம்
(சீரான இசையிலிருந்து) பிறழ்ந்து ஒலிக்கும் ஒலி
English Meaning:
discordance in note
சுருதிபேதம்
(சீரான இசையிலிருந்து) பிறழ்ந்து ஒலிக்கும் ஒலி
English Meaning:
discordance in note
சுருதிப்பெட்டி
பின்புறம் உள்ள மடிப்புடைய துருத்தியால் காற்றை உட்செலுத்திச் சீராக வெளிவிடுவதன்மூலம் சுருதியை உண்டாக்கும் பெட்டி
English Meaning:
a musical instrument which is used for setting the சுருதி
சுருதிப்பெட்டி
பின்புறம் உள்ள மடிப்புடைய துருத்தியால் காற்றை உட்செலுத்திச் சீராக வெளிவிடுவதன்மூலம் சுருதியை உண்டாக்கும் பெட்டி
English Meaning:
a musical instrument which is used for setting the சுருதி
சுருள்1
உள்நோக்கி வட்ட வடிவமாக மடங்குதல்
English Meaning:
curl
சுருள்1
உள்நோக்கி வட்ட வடிவமாக மடங்குதல்
English Meaning:
curl
சுருள்2
சுருட்டை
English Meaning:
curliness
சுருள்2
சுருட்டை
English Meaning:
curliness
சுருள்3
(திருமணத்தில் குறிப்பிட்ட சடங்கின்போது) மணமகனுக்குப் பெண் வீட்டாரால் அல்லது மணமக்களுக்கு அவர்களை விருந்தினராக அழைக்கும் சுற்றத்தாரால் தரப்படும் தொகை
English Meaning:
a gift of money made to the groom by the bridal party or to the newly married by the relatives who take them home as guests

சுருள்பாக்கு
கொட்டைப்பாக்கிலிருந்து வெட்டப்பட்ட சுருள் வடிவச் சீவல்
English Meaning:
curled shavings of areca nut
சுருள்பாக்கு
கொட்டைப்பாக்கிலிருந்து வெட்டப்பட்ட சுருள் வடிவச் சீவல்
English Meaning:
curled shavings of areca nut
சுரை1
(சமையலில் பயன்படும்) உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் சிறுத்த மேற்பகுதியையும் உடைய வெளிர்ப்பச்சை நிறக் காய்/அந்தக் காயைத் தரும் கொடி
English Meaning:
fruit of bottle gourd or its creeper
சுரை1
(சமையலில் பயன்படும்) உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் சிறுத்த மேற்பகுதியையும் உடைய வெளிர்ப்பச்சை நிறக் காய்/அந்தக் காயைத் தரும் கொடி
English Meaning:
fruit of bottle gourd or its creeper
சுரை2
(தோடு, மூக்குத்தி போன்றவற்றில்) திருகை நுழைக்கும் பொருட்டு அமைந்திருக்கும் சிறு குழல்
English Meaning:
(in a ear-stud, etc.) female screw
சுரை2
(தோடு, மூக்குத்தி போன்றவற்றில்) திருகை நுழைக்கும் பொருட்டு அமைந்திருக்கும் சிறு குழல்
English Meaning:
(in a ear-stud, etc.) female screw
சுரை3
(பசு, ஆடு முதலியவற்றின்) மடிக் காம்பு
English Meaning:
(of a cow, goat, etc.) nipple of the udder
சுரை3
(பசு, ஆடு முதலியவற்றின்) மடிக் காம்பு
English Meaning:
(of a cow, goat, etc.) nipple of the udder
சுரோணிதம்
கருமுட்டை
English Meaning:
ovum
சுரோணிதம்
கருமுட்டை
English Meaning:
ovum
சுறா
பல வரிசை கூரிய பற்களைக் கொண்டதும் வலிமைமிக்க வாலால் வேகமாக நீந்தக் கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்
English Meaning:
shark
சுறா
பல வரிசை கூரிய பற்களைக் கொண்டதும் வலிமைமிக்க வாலால் வேகமாக நீந்தக் கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்
English Meaning:
shark
சுறுசுறு-என்று
(கோபத்தைக்குறித்து வருகையில்) மெள்ள அதிகரித்து
English Meaning:
fly into (a rage)
சுறுசுறு-என்று
(கோபத்தைக்குறித்து வருகையில்) மெள்ள அதிகரித்து
English Meaning:
fly into (a rage)
சுறுசுறுப்பு
(சோம்பல் இல்லாமல்) செயல்படுவதற்கான ஊக்கம்
English Meaning:
stimulant
சுறுசுறுப்பு
(சோம்பல் இல்லாமல்) செயல்படுவதற்கான ஊக்கம்
English Meaning:
stimulant
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.