2,558 words starting with ச · page 34 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சுற்றத்தார்
உறவினர்
English Meaning:
relatives
சுற்றத்தார்
உறவினர்
English Meaning:
relatives
சுற்றம்
உறவு
English Meaning:
relation
சுற்றம்
உறவு
English Meaning:
relation
சுற்றறிக்கை
(ஓர் அலுவலகத்தில், அமைப்பில்) செய்திகளைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்க அனுப்பும் அறிக்கை
English Meaning:
circular (in an office, etc.)
சுற்றறிக்கை
(ஓர் அலுவலகத்தில், அமைப்பில்) செய்திகளைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்க அனுப்பும் அறிக்கை
English Meaning:
circular (in an office, etc.)
சுற்றளவு
(ஏதேனும் ஒரு) வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்
English Meaning:
circumference
சுற்றளவு
(ஏதேனும் ஒரு) வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்
English Meaning:
circumference
சுற்றவும்
(பார், நோக்கு, கவனி ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்
English Meaning:
around
சுற்றவும்
(பார், நோக்கு, கவனி ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்
English Meaning:
around
சுற்றி
(ஒருவரை, ஒரு பொருளை) வட்டமாக வளைத்து(ஓர் இடத்தை மையமாகக் கொண்டு) எல்லாப் பக்கங்களிலும்
English Meaning:
around (a person, place or an object)
சுற்றி
(ஒருவரை, ஒரு பொருளை) வட்டமாக வளைத்து(ஓர் இடத்தை மையமாகக் கொண்டு) எல்லாப் பக்கங்களிலும்
English Meaning:
around (a person, place or an object)
சுற்றித்திரி
(குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) அங்குமிங்கும் சென்றுவருதல்
English Meaning:
roam
சுற்றித்திரி
(குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) அங்குமிங்கும் சென்றுவருதல்
English Meaning:
roam
சுற்றிப்பார்
(நேரில் சென்று) பார்வையிடுதல்
English Meaning:
inspect (a place)
சுற்றிப்பார்
(நேரில் சென்று) பார்வையிடுதல்
English Meaning:
inspect (a place)
சுற்றிப்போடு
(மிளகாய், உப்பு, தெரு மண் முதலியவற்றைக் கையில் வைத்து ஒருவரின் தலைமேல் சுற்றிப் பிறகு நெருப்பில் போட்டு) பிறர் பார்வையின் தீய விளைவை நீக்குதல்
English Meaning:
ward off the effect of the evil eye (by waving chillies, salt and earth from street corner together around the head of the subject thrice and casting them into fire)

சுற்றிலும்
சுற்றுமுற்றும்
English Meaning:
on all sides
சுற்றிலும்
சுற்றுமுற்றும்
English Meaning:
on all sides
சுற்றிவர
சுற்றிலும்
English Meaning:
around (a place)
சுற்றிவர
சுற்றிலும்
English Meaning:
around (a place)
சுற்றிவளை
(ஒரு விஷயத்தை) நேரடியாகச் சொல்லாமல் தொடர்பில்லாத விஷயங்களையும் சேர்த்தல்
English Meaning:
beat about the bush
சுற்றிவளை
(ஒரு விஷயத்தை) நேரடியாகச் சொல்லாமல் தொடர்பில்லாத விஷயங்களையும் சேர்த்தல்
English Meaning:
beat about the bush
சுற்று1
(ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் சுழலுதல்/(ஒரு பொருளை) சுழலச்செய்தல்
English Meaning:
spin
சுற்று1
(ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் சுழலுதல்/(ஒரு பொருளை) சுழலச்செய்தல்
English Meaning:
spin
சுற்றுக்கட்டு
வீட்டின் உட்புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தாழ்வாரப் பகுதி
English Meaning:
enclosed verandah around the open space inside the house
சுற்றுக்கட்டு
வீட்டின் உட்புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தாழ்வாரப் பகுதி
English Meaning:
enclosed verandah around the open space inside the house
சுற்றுச்சுவர்
(கட்டடத்தின்) வெளி எல்லையாக எழுப்பப்படும் சுவர்
English Meaning:
wall surrounding a building
சுற்றுச்சுவர்
(கட்டடத்தின்) வெளி எல்லையாக எழுப்பப்படும் சுவர்
English Meaning:
wall surrounding a building
சுற்றுச்சூழல்
உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலை
English Meaning:
environment
சுற்றுச்சூழல்
உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலை
English Meaning:
environment
சுற்றுப்பயணம்
(பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்
English Meaning:
tour (for some purpose or sightseeing)
சுற்றுப்பயணம்
(பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்
English Meaning:
tour (for some purpose or sightseeing)
சுற்றுப்புறம்
(குறிப்பிட்ட இடத்தை) ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதி
English Meaning:
surroundings
சுற்றுப்புறம்
(குறிப்பிட்ட இடத்தை) ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதி
English Meaning:
surroundings
சுற்றுமுற்றும்
நான்கு பக்கமும்
English Meaning:
on all sides
சுற்றுமுற்றும்
நான்கு பக்கமும்
English Meaning:
on all sides
சுற்றுலா
பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்
English Meaning:
tour
சுற்றுலா
பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்
English Meaning:
tour
சுற்றுலா மாளிகை
(அரசு) விருந்தினர் விடுதி
English Meaning:
(government) guesthouse
சுற்றுலா மாளிகை
(அரசு) விருந்தினர் விடுதி
English Meaning:
(government) guesthouse
சுற்றுவட்டாரம்
(ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதி
English Meaning:
vicinity
சுற்றுவட்டாரம்
(ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதி
English Meaning:
vicinity
சுற்றுவாடை
சுற்றுப்புறம்
English Meaning:
nearby places
சுற்றுவாடை
சுற்றுப்புறம்
English Meaning:
nearby places
சுலபம்
எளிது
English Meaning:
that which is not difficult (to do)
சுலபம்
எளிது
English Meaning:
that which is not difficult (to do)
சுலோகம்
(வழிபாட்டில் கூறப்படும்) வடமொழிச் செய்யுள்
English Meaning:
verse form in Sanskrit (often related to prayer)
சுலோகம்
(வழிபாட்டில் கூறப்படும்) வடமொழிச் செய்யுள்
English Meaning:
verse form in Sanskrit (often related to prayer)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.