iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 35 of 52

சுல்தான் ஒரு பகுதியை ஆண்ட முஸ்லிம் அரசன் English Meaning: a muslim ruler

சுளகு (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) வாய்ப் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம் English Meaning: a narrow-mouthed winnowing pan (longer than முறம்)

சுளீர்-என்று (வலி, வெயில் முதலியவை உடலைத் தாக்கும்போது) கடுமையாக English Meaning: a term denoting the severity or sharpness (of pain, hot sun, etc.)

சுளுக்கு1 (வலியும் வீக்கமும் ஏற்படும்படி) தசைநார்கள் அல்லது தசைநாண்கள் புரண்டுவிடுதல் English Meaning: get sprained

சுளுக்கு2 தசைநார்களில் பிறழ்வு English Meaning: sprain

சுளுவு சுலபம் English Meaning: simple
சுளுவு சுலபம் English Meaning: simple
சுளை (பலா, ஆரஞ்சு முதலிய பழங்களில்) கொட்டை உடையதும் தனித்தனியாகப் பிரிக்கக் கூடியதுமான சதைப் பகுதி English Meaning: pulp segment (in orange, jack fruit, etc.)

சுளையாக (கொடுக்கும் தொகை அதிகம் என்ற கருத்தில்) கணிசமாக English Meaning: a good, round sum

சுள்-என்று (உறைப்பு, வெயில், கோபம் முதலியவை) கடுமையாக உணரும்படியாக English Meaning: a term denoting severity (of the hotness of sun, severity of anger, etc.)

சுள்ளி உலர்ந்த சிறு குச்சி English Meaning: dry twig

சுள்ளெறும்பு சிவப்பு நிறத்தில் காணப்படும் (கடித்தால் சுள்ளென்று வலி ஏற்படுத்தக் கூடிய) சிறிய எறும்பு English Meaning: red ant

சுழற்கேடயம்/சுழற்கோப்பை (விளையாட்டுப் போட்டியில்) வெற்றிபெறும் வீரர் அல்லது அணி பரிசாகப் பெற்று அடுத்த போட்டி நடைபெறும்வரை வைத்திருக்கக் கூடிய (அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த) பரிசுக் கேடயம் அல்லது கோப்பை English Meaning: (in sports) shield or trophy retained in rotation

சுழற்சி ஒன்றை அச்சாக அல்லது மையமாகக் கொண்டு சுற்றுகிற விதம் English Meaning: rotation

சுழற்பந்து வீச்சு (கிரிக்கெட் விளையாட்டில்) தரையில் பட்டு எழும்போது திசைமாறிப் பாயத்தக்கதாக மெதுவாகப் பந்து வீசப்படுதல் English Meaning: (in cricket) spin bowling

சுழற்று (ஒன்றை) சுழலச்செய்தல் English Meaning: swing around

சுழல் முறையில் (தலைமைப் பதவி நியமனங்களின்போது) குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர், பிறகு மற்றொருவர் என்ற அடிப்படையில் English Meaning: (of appointments) in rotation

சுழல்1 (ஒரு பொருள் அதன் அச்சில் அல்லது ஒன்றை மையமாகக் கொண்டு) வட்டமாகத் திரும்புதல் English Meaning: turn on (an axis)

சுழல்2 (ஒரு குறிப்பிட்ட பகுதியில்) நீர் விரைவாகச் சுழன்று அருகில் மிதந்துகொண்டிருக்கும் பொருட்களைத் தனது மையப்பகுதிக்குள் இழுத்தவாறு ஓடும் நிலை English Meaning: whirlpool

சுழல்நாற்காலி நாலா பக்கங்களிலும் திரும்பும் வசதி கொண்ட நாற்காலி English Meaning: revolving chair

சுழிப்பு (ஆறு, கால்வாய் முதலியவற்றில் ஏற்படும்) நீரின் சுழல் English Meaning: whirlpool

சுழியன் கடலைப் பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றால் செய்த பூரணத்தை கரைத்த மைதாமாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்த இனிப்புப் பண்டம் English Meaning: a ball shaped sweetmeat with a filling of coconut and jaggery wrapped in dough of maize and fried in oil

சுவடி (பழங்காலத்தில் எழுதிவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட) சற்று நீளமான அகலக் குறைவான பனை ஓலை/எழுதப்பட்ட ஓலைகளின் தொகுதி English Meaning: palmleaf used for writing/palmleaf manuscript

சுவடு (ஒரு பரப்பில் காலால் நடந்து சென்றதற்கான) பதிவு English Meaning: (foot) print

சுவரொட்டி1 (பலரும் அறியும் விதத்தில் பொது இடங்களில் ஒட்டப்படும்) படம், விவரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட பெரிய அளவிலான தாள் English Meaning: wall-poster

சுவரொட்டி2 சுவரில் மாட்டும் எண்ணெய் விளக்கு English Meaning: wall-lamp

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together