iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 36 of 52

சுவரொட்டி3 ஆட்டின் மண்ணீரல் English Meaning: spleen of the goat (which is sticky)

சுவர் (கூரையைத் தாங்குவதற்காக அல்லது வீடு முதலியவற்றைச் சுற்றிப் பாதுகாப்பதற்காக) செங்கல் முதலியவற்றால் எழுப்பப்படும் செங்குத்தான அமைப்பு English Meaning: wall

சுவர்க்கடிகாரம் சுவரில் மாட்டக் கூடிய பெரிய கடிகாரம் English Meaning: wall clock

சுவர்க்கோழி சுவர் இடுக்கில் வாழ்வதும் இறக்கைகளை வேகமாக ஒன்றோடொன்று உரசுவதால் ஒரு வகைச் சத்தத்தை எழுப்பக் கூடியதுமான சிறிய பழுப்பு நிறப் பூச்சி English Meaning: cricket

சுவறு (ஒரு திரவம் திடப் பொருளில்) ஊறிப் பரவுதல் English Meaning: seep through

சுவாசக் குழல் மூச்சுக் குழல் English Meaning: windpipe

சுவாசப்பை நுரையீரல் English Meaning: lung

சுவாசம் மூச்சு English Meaning: breath
சுவாசம் மூச்சு English Meaning: breath
சுவாசி (உயிர் வாழ) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதல் English Meaning: breathe

சுவாதம் கர்ப்பிணிகளுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் உண்டாகும் சில நோய்களைக் குறிப்பிடும் பொதுவான பெயர் English Meaning: a general term to refer to ailments of women in pregnancy or after delivery

சுவாதி இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினைந்தாவது English Meaning: the fifteenth of the twentyseven stars

சுவாரஸ்யம் மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை English Meaning: absorbing interest

சுவாலை எரியும் தீயில் எழும், நாக்கு வடிவிலான நீண்ட சுடர் English Meaning: (high) flame

சுவிசேஷகன் மதபோதனை செய்பவர் English Meaning: preacher of Gospel

சுவிசேஷம் நற்செய்தி English Meaning: the Gospel

சுவீகாரம் ஒருவர் மற்றொருவருடைய குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ளுதல் English Meaning: adoption (of a child)

சுவை1 ருசி அறிதல் அல்லது உணர்தல் English Meaning: enjoy (tasting)

சுவை2 நாவினால் உணர்வது English Meaning: taste

சுவைஞர் (இலக்கிய, கலை) ரசிகர் English Meaning: connoisseur (of literature, arts)

சூ மந்திரகாளி மாயாஜால வித்தைகள் காட்டுபவர் மந்திரம் போல உச்சரிக்கும் தொடர் English Meaning: a magical incantation used by magicians while performing

சூசகம் (-ஆக, -ஆன) ஒன்றை ஊகித்து அறியும் வகையில் வெளிப்படுத்தும் முறை English Meaning: suggestion

சூடடி (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்து எடுத்தல் English Meaning: collect grains from the (paddy) sheaves kept in சூடு

சூடம்/சூடன் கற்பூரம் English Meaning: camphor

சூடு1 (தலையில் மலர் போன்றவற்றை அல்லது கழுத்தில் மாலையை) அணிதல் English Meaning: put on (flowers, crown on the head, garland around the neck)

சூடு2 (-ஆக, -ஆன) தொட்டு அல்லது உணர்ந்து அறியக் கூடிய அளவில் இருக்கும் வெப்பத்தின் தன்மை English Meaning: warmth

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together