iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 37 of 52

சூடு3 (களத்துமேட்டில் ஒரு முறை அடித்த பிறகு குவித்துவைக்கப்பட்டிருக்கும்) நெல் மணிகள் சிறு அளவில் உடைய நெல் தாள் English Meaning: sheaves of paddy (which have still a few grains to be threshed)

சூடுசுரணை (அவமானப்படுத்தப்படும்போது) எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்று உந்துகிற உணர்ச்சி English Meaning: sense of shame

சூடுபிடி (வியாபாரம், விவாதம் முதலியவை) தீவிரம் அடைதல் English Meaning: (of business, discussion) warm up

சூட்சுமம் மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம் English Meaning: intricacy

சூட்டடி (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்தெடுக்கும் பணி English Meaning: collecting the grains from the (paddy) sheaves kept in சூடு

சூட்டடுப்பு சூட்டை எளிதில் விட்டுவிடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கரி அடுப்பு English Meaning: coke oven

சூட்டிகை (பொதுவாக) அறிவுக் கூர்மை/(ஒரு துறையில்) திறமை English Meaning: (generally) brightness/(in a specific field) smartness

சூட்டுக்கோல் (மாடு முதலியவற்றின் மேல் அடையாளம் இடுவதற்காகவோ நோய் நீக்கவோ பயன்படுத்தப்படும்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பி English Meaning: branding iron

சூட்டோடுசூடாக முந்தைய செயல் செய்த வேகத்திலேயே அல்லது நடந்த வேகத்திலேயே English Meaning: close on sth

சூதகப்பெருக்கு இரத்தப் பெருக்கு அதிகமாக உள்ள மாதவிலக்கு English Meaning: excessive menstrual bleeding

சூதகம் மாதவிடாய் English Meaning: menses

சூதாடி சூதாட்டங்களில் ஈடுபடுபவன் English Meaning: gambler

சூதாடு சூதாட்டத்தில் ஈடுபடுதல் English Meaning: gamble

சூதாட்டம் காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம் English Meaning: gambling

சூது கெடுக்கும் சூழ்ச்சி அல்லது தந்திரம் English Meaning: deceit

சூதுவாது கள்ளங்கபடம் English Meaning: guile

சூத்திரக்கயிறு (பொம்மலாட்டத்தில்) பொம்மைகளை இயக்க அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறு English Meaning: string attached to a puppet

சூத்திரதாரி (கூத்தில்) கட்டியங்காரன் English Meaning: the clown and the announcer in கூத்து

சூத்திரம்1 நூற்பா English Meaning: terse stanzaic form (used in grammatical or philosophical treatise)

சூத்தை கெட்டுப்போனது English Meaning: (of fruits) rotten

சூனாவயிறு (குழந்தைகளுக்கு ஈரல் நோயினால்) வீங்கிப் பெருத்துக் காணப்படும் வயிறு English Meaning: bloated abdomen (due to enlarged liver)

சூனியக்காரி தீமை பயக்கும் மாந்திரீகம் மற்றும் சூனிய வித்தைகளைச் செய்யும் பெண் English Meaning: witch

சூனியம்1 முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை English Meaning: nothingness

சூப்பு1 வாய்க்குள் வைத்து நாக்கால் அழுத்தி உறிஞ்சுதல் English Meaning: suck (finger, nipple, etc.)

சூப்பு2 இறைச்சி அல்லது காய்கறியை வேகவைத்துத் தயாரிக்கும் திரவ உணவு English Meaning: soup

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together