iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 38 of 52

சூம்பு1 (கை, கால் முதலிய உறுப்புகள்) குச்சியாக மெலிதல் English Meaning: (of limb) be or become thin

சூம்பு2 (விரல்) சூப்புதல் English Meaning: suck (the finger)

சூரணம் அரைத்தோ பொடித்தோ பெறப்படும் தூள் வடிவ மருந்து English Meaning: medicine obtained by grinding or powdering certain substances

சூரத்தனம் (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல் English Meaning: (sarcastically) daring

சூரன் அநாயாசமான திறமை படைத்தவன் English Meaning: one who is extraordinarily smart

சூரப்புலி (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல் நிறைந்தவர் English Meaning: (sarcastically) daring one

சூரிக்கத்தி கூர்மையான முனையையும் இரு பக்கங்களிலும் வெட்டு விளிம்பையும் கொண்ட ஒரு வகைக் கத்தி English Meaning: sharp and pointed double-edged knife

சூரிய சக்தி சூரிய வெப்பத்திலிருந்து பெறும் சக்தி English Meaning: solar energy

சூரிய நமஸ்காரம் (இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்) காலையில் சூரியனை நோக்கிச் செய்யும் வழிபாடு English Meaning: worshipping the sun in the morning

சூரியகாந்தி சூரியன் இருக்கும் திசையை நோக்கி மலரக் கூடிய பெரிய மஞ்சள் நிறப் பூ English Meaning: sunflower

சூரியன் பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம் English Meaning: the sun

சூறாவளி மிகுந்த வேகத்துடன் சுழன்று வீசும் காற்று English Meaning: whirlwind

சூறைக்காற்று சூறாவளி English Meaning: whirlwind

சூறையாடு வன்முறையைப் பயன்படுத்தி விருப்பப்படி கொள்ளையடித்தல் English Meaning: plunder

சூலகம் பூக் காம்பின் தொடர்ச்சியாக அடிப்பகுதி பருத்த, மெல்லிய தண்டாலான, பெண்பால் இனப்பெருக்க உறுப்பு English Meaning: ovary

சூலம்1 நீண்ட தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய ஒரு வகை ஆயுதம் English Meaning: trident

சூலம்2 குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட திசையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறும் தடை English Meaning: traditional prohibition of journey in certain directions on certain days

சூல் கரு English Meaning: embryo
சூல் கரு English Meaning: embryo
சூல்முடி (பூவில்) மகரந்தத் தூள் ஒட்டிக்கொள்ளும் பசையுடைய குமிழ் போன்ற சூலகத்தின் மேல்பகுதி English Meaning: stigma

சூளுரை2 சபதம் English Meaning: vow
சூளுரை2 சபதம் English Meaning: vow
சூளை (செங்கல், பானை முதலியவற்றை) சுடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு English Meaning: kiln (for baking bricks, pot, etc.)

சூழ (கூட்டமாக) பின்தொடர English Meaning: accompanied by (many or a group)

சூழல் மனிதர்களின் செயல்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் குடும்ப, சமூகப் பின்னணி English Meaning: milieu

சூழ் (ஒருவரை, ஒன்றை, ஓர் இடத்தை) சுற்றி அமைதல்(மேகம் முதலியன) போர்த்துவது போல் கவிதல் அல்லது வந்து அணைதல் English Meaning: surround

சூழ்ச்சி தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம் English Meaning: plot

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together