2,558 words starting with ச · page 39 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சூழ்நிலை
மனிதர்கள் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி/மனிதர்களின் செயல்களுக்கான மன அம்சங்களின் தொகுப்பு
English Meaning:
setting
சூழ்நிலை
மனிதர்கள் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி/மனிதர்களின் செயல்களுக்கான மன அம்சங்களின் தொகுப்பு
English Meaning:
setting
செக்கச்சிவந்த
மிகவும் சிவப்பான
English Meaning:
bright red
செக்கச்சிவந்த
மிகவும் சிவப்பான
English Meaning:
bright red
செக்கச்செவேல்-என்று/-என்ற
(உடல் நிறத்தைக் குறிக்கையில்) மிகவும் சிவப்பாக/மிகவும் சிவப்பான
English Meaning:
ruddy/of a fair complexion
செக்கச்செவேல்-என்று/-என்ற
(உடல் நிறத்தைக் குறிக்கையில்) மிகவும் சிவப்பாக/மிகவும் சிவப்பான
English Meaning:
ruddy/of a fair complexion
செக்கர்வானம்
(சூரியன் மறைகிறபோது காணப்படுகிற) சிவந்த வானம்
English Meaning:
red sky (at the time of sunset)
செக்கர்வானம்
(சூரியன் மறைகிறபோது காணப்படுகிற) சிவந்த வானம்
English Meaning:
red sky (at the time of sunset)
செக்கு
பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன்மூலம் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகைச் சாதனம்
English Meaning:
oil-press

செக்குலக்கை
(செக்கில் பொருத்தப்பட்டிருக்கும்) உலக்கை போன்ற பெரிய மரத்தடி
English Meaning:
pestle of oil-press
செக்குலக்கை
(செக்கில் பொருத்தப்பட்டிருக்கும்) உலக்கை போன்ற பெரிய மரத்தடி
English Meaning:
pestle of oil-press
செங்கண்மாரி
மஞ்சள் காமாலை
English Meaning:
jaundice
செங்கண்மாரி
மஞ்சள் காமாலை
English Meaning:
jaundice
செங்கல்
(கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும்) சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி
English Meaning:
baked brick
செங்கல்
(கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும்) சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி
English Meaning:
baked brick
செங்காய்
பழுக்கும் நிலையிலுள்ள காய்
English Meaning:
fruit almost ripe
செங்காய்
பழுக்கும் நிலையிலுள்ள காய்
English Meaning:
fruit almost ripe
செங்குத்து
(-ஆக, -ஆன) பக்கச் சாய்வு இல்லாத நிலை
English Meaning:
steepness
செங்குத்து
(-ஆக, -ஆன) பக்கச் சாய்வு இல்லாத நிலை
English Meaning:
steepness
செங்கோணம்
900 பாகை கொண்ட கோணம்
English Meaning:
right angle
செங்கோணம்
900 பாகை கொண்ட கோணம்
English Meaning:
right angle
செங்கோல்
(அரசனின்) நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி
English Meaning:
just rule or administration (of a king)
செங்கோல்
(அரசனின்) நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி
English Meaning:
just rule or administration (of a king)
செஞ்சிலுவைச் சங்கம்
யுத்தம், பஞ்சம் மற்றும் இயற்கைச் சீரழிவுகளினால் பாதிப்படைந்த மக்களுக்கு மருத்துவச் சேவை முதலியவை புரியும் ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனம்
English Meaning:
red Cross Society
செஞ்சிலுவைச் சங்கம்
யுத்தம், பஞ்சம் மற்றும் இயற்கைச் சீரழிவுகளினால் பாதிப்படைந்த மக்களுக்கு மருத்துவச் சேவை முதலியவை புரியும் ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனம்
English Meaning:
red Cross Society
செஞ்சோற்றுக்கடன்
(உணவு, உடை கொடுத்து ஆதரவு தந்த ஒருவருக்கு) நன்றி மறவாமல் உயிரைக் கொடுத்தாவது உதவி செய்ய வேண்டிய கடமை
English Meaning:
indebtedness (to a person)
செஞ்சோற்றுக்கடன்
(உணவு, உடை கொடுத்து ஆதரவு தந்த ஒருவருக்கு) நன்றி மறவாமல் உயிரைக் கொடுத்தாவது உதவி செய்ய வேண்டிய கடமை
English Meaning:
indebtedness (to a person)
செடி
உயரத்தில் மரத்தைவிடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்
English Meaning:
any plant
செடி
உயரத்தில் மரத்தைவிடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்
English Meaning:
any plant
செட்டு
சிக்கனம்
English Meaning:
frugality
செட்டு
சிக்கனம்
English Meaning:
frugality
செட்டை
(பறவையின்) சிறகு
English Meaning:
wing
செட்டை
(பறவையின்) சிறகு
English Meaning:
wing
செண்டு
கட்டப்பட்ட (மலர்) தொகுப்பு
English Meaning:
bouquet (of flowers)
செண்டு
கட்டப்பட்ட (மலர்) தொகுப்பு
English Meaning:
bouquet (of flowers)
செண்டை
(கேரள மாநிலத்தில் அதிகமாகப் பயன்படும்) இரு பக்கத்திலும் அடித்து இசைக்கக் கூடிய மேளம் போன்ற வாத்தியம்
English Meaning:
a kind of large drum
செண்டை
(கேரள மாநிலத்தில் அதிகமாகப் பயன்படும்) இரு பக்கத்திலும் அடித்து இசைக்கக் கூடிய மேளம் போன்ற வாத்தியம்
English Meaning:
a kind of large drum
செண்பகம்
வாசனை மிகுந்த மஞ்சள் நிறப் பூப் பூக்கும் ஒரு வகை மரம்
English Meaning:
a flower of golden hue
செண்பகம்
வாசனை மிகுந்த மஞ்சள் நிறப் பூப் பூக்கும் ஒரு வகை மரம்
English Meaning:
a flower of golden hue
செதில்/செதிள்
(மீன், ஓணான் போன்றவற்றின்) உடல் மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்கு
English Meaning:
scale (of fish, garden lizard, etc.)
செதில்/செதிள்
(மீன், ஓணான் போன்றவற்றின்) உடல் மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்கு
English Meaning:
scale (of fish, garden lizard, etc.)
செதுக்கு
(மரம், கல் முதலியவற்றின் அளவைக் குறைக்க) சிறிதுசிறிதாக வெட்டுதல்
English Meaning:
chip or shave off (wood, etc.)
செதுக்கு
(மரம், கல் முதலியவற்றின் அளவைக் குறைக்க) சிறிதுசிறிதாக வெட்டுதல்
English Meaning:
chip or shave off (wood, etc.)
செத்தல்மிளகாய்
மிளகாய் வற்றல்
English Meaning:
dried chilli
செத்தல்மிளகாய்
மிளகாய் வற்றல்
English Meaning:
dried chilli
செத்துப்பிழை
(மிகைப்படுத்திக் கூறும் முறையில்) நெருக்கடிக்கு உள்ளாகி மீள்தல்
English Meaning:
have a narrow escape
செத்துப்பிழை
(மிகைப்படுத்திக் கூறும் முறையில்) நெருக்கடிக்கு உள்ளாகி மீள்தல்
English Meaning:
have a narrow escape
செத்தை
(செடிகொடிகளில்) காய்ந்த இலை(கரும்பின்) கழிக்கப்பட்ட தோகைதாவரக் குப்பை
English Meaning:
dry leaves
செத்தை
(செடிகொடிகளில்) காய்ந்த இலை(கரும்பின்) கழிக்கப்பட்ட தோகைதாவரக் குப்பை
English Meaning:
dry leaves
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.