2,558 words starting with ச · page 40 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
செந்தட்டி
உடலின் மீது பட்டால் அரிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைச் சிறு கொடி
English Meaning:
a creeper which when touched, causes irritation to the skin
செந்தட்டி
உடலின் மீது பட்டால் அரிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைச் சிறு கொடி
English Meaning:
a creeper which when touched, causes irritation to the skin
செந்தமிழ்
செம்மையான உயர் வழக்குத் தமிழ்
English Meaning:
tamil of a high variety
செந்தமிழ்
செம்மையான உயர் வழக்குத் தமிழ்
English Meaning:
tamil of a high variety
செந்தூக்காக
(தூக்குதல் என்னும் வினையோடு) செங்குத்தாக
English Meaning:
straight upward
செந்தூக்காக
(தூக்குதல் என்னும் வினையோடு) செங்குத்தாக
English Meaning:
straight upward
செந்நாய்
(கூட்டமாக வேட்டையாடும்) செந்நிற உடலும் கறுப்பு நிற வாலும் உடைய காட்டு நாய்
English Meaning:
dhole
செந்நாய்
(கூட்டமாக வேட்டையாடும்) செந்நிற உடலும் கறுப்பு நிற வாலும் உடைய காட்டு நாய்
English Meaning:
dhole
செந்நீர்
இரத்தம்
English Meaning:
blood
செந்நீர்
இரத்தம்
English Meaning:
blood
செந்நெறி
மரபு சார்ந்து ஒழுகும் தூய பண்பு
English Meaning:
righteous path
செந்நெறி
மரபு சார்ந்து ஒழுகும் தூய பண்பு
English Meaning:
righteous path
சென்ட்1
நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடப் பயன்படும் ஓர் அலகு
English Meaning:
(of land measure) cent
சென்ட்1
நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடப் பயன்படும் ஓர் அலகு
English Meaning:
(of land measure) cent
சென்ட்2
இனிய மணமுடைய திரவம்
English Meaning:
perfume
சென்ட்2
இனிய மணமுடைய திரவம்
English Meaning:
perfume
சென்ற
(காலத்தைக் குறிக்கையில்) கடந்த/(புத்தகத்தின் பக்கம் முதலியவற்றைக் குறிக்கையில்) குறிப்பிடப்படுவதற்கு முன்னுள்ள
English Meaning:
(of time) last/(of book) previous (page, para, etc.)
சென்ற
(காலத்தைக் குறிக்கையில்) கடந்த/(புத்தகத்தின் பக்கம் முதலியவற்றைக் குறிக்கையில்) குறிப்பிடப்படுவதற்கு முன்னுள்ள
English Meaning:
(of time) last/(of book) previous (page, para, etc.)
செப்படிவித்தை
செப்புப் போன்றவற்றுள் பொருளைத் தோன்றச்செய்தல், மறையச்செய்தல் முதலியவற்றைச் செய்து காட்டும் தந்திர வித்தை
English Meaning:
conjuring tricks
செப்படிவித்தை
செப்புப் போன்றவற்றுள் பொருளைத் தோன்றச்செய்தல், மறையச்செய்தல் முதலியவற்றைச் செய்து காட்டும் தந்திர வித்தை
English Meaning:
conjuring tricks
செப்பனிடு
சரிசெய்தல்
English Meaning:
repair
செப்பனிடு
சரிசெய்தல்
English Meaning:
repair
செப்பம்
ஒழுங்கு
English Meaning:
perfection
செப்பம்
ஒழுங்கு
English Meaning:
perfection
செப்பம்செய்
(பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நீக்கி) சரிசெய்தல்
English Meaning:
restore
செப்பம்செய்
(பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நீக்கி) சரிசெய்தல்
English Meaning:
restore
செப்பு1
(குங்குமம் முதலியவை போட்டுவைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது உலோகத்தாலான) சிறிய பெட்டி
English Meaning:
little box (of metal, wood, etc to keep குங்குமம், etc.)
செப்பு1
(குங்குமம் முதலியவை போட்டுவைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது உலோகத்தாலான) சிறிய பெட்டி
English Meaning:
little box (of metal, wood, etc to keep குங்குமம், etc.)
செப்பேடு
(பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடைபற்றிய விபரங்கள் முதலியவை பொறிக்கப்பட்ட) செப்புத் தகடு
English Meaning:
documents inscribed on copper-plates (of ancient kings)
செப்பேடு
(பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடைபற்றிய விபரங்கள் முதலியவை பொறிக்கப்பட்ட) செப்புத் தகடு
English Meaning:
documents inscribed on copper-plates (of ancient kings)
செமத்தி-ஆக/-ஆன
பலமாக/பலமான
English Meaning:
severely/severe
செமத்தி-ஆக/-ஆன
பலமாக/பலமான
English Meaning:
severely/severe
செம்1
சிவப்பு நிறமுடைய
English Meaning:
red (in colour)
செம்1
சிவப்பு நிறமுடைய
English Meaning:
red (in colour)
செம்2
சிறப்பான
English Meaning:
refined
செம்2
சிறப்பான
English Meaning:
refined
செம்படவன்
(கடலில்) மீன்பிடிக்கும் தொழில் செய்பவன்
English Meaning:
fisherman
செம்படவன்
(கடலில்) மீன்பிடிக்கும் தொழில் செய்பவன்
English Meaning:
fisherman
செம்பட்டை
(முடியின் நிறத்தைக் குறிக்கையில்) வெளிர்ச் சிவப்பு
English Meaning:
brown colour (of hair)
செம்பட்டை
(முடியின் நிறத்தைக் குறிக்கையில்) வெளிர்ச் சிவப்பு
English Meaning:
brown colour (of hair)
செம்பருத்தி
புதர் போல் வளர்வதும் சிவப்பு நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகைச் செடி
English Meaning:
a shrub with red flowers
செம்பருத்தி
புதர் போல் வளர்வதும் சிவப்பு நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகைச் செடி
English Meaning:
a shrub with red flowers
செம்பாட்டு நிலம்
செம்மண் நிலம்
English Meaning:
red earth
செம்பாட்டு நிலம்
செம்மண் நிலம்
English Meaning:
red earth
செம்பாதி
சரிபாதி
English Meaning:
one half
செம்பாதி
சரிபாதி
English Meaning:
one half
செம்பு1
வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர்ச் சிவப்பு நிற உலோகம்
English Meaning:
copper
செம்பு1
வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர்ச் சிவப்பு நிற உலோகம்
English Meaning:
copper
செம்பு2
(நீர், பால் முதலியவற்றை எடுத்துச் செல்ல வசதியாக) குறுகிய கழுத்தும் உருண்டை வடிவக் கீழ்ப்பகுதியும் உடைய ஓர் உலோகப் பாத்திரம்
English Meaning:
a small vessel with a narrow neck (for carrying water, milk, etc.)

We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.