iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 41 of 52

செம்போத்து உடல் கறுப்பாகவும் இறக்கை பாக்கு நிறமாகவும் இருக்கும் (காக்கை அளவிலான) பறவை English Meaning: crow pheasant

செம்மண் (மட்பாண்டங்கள் மீது பூசவும் சாலைகள் அமைக்கவும் பயன்படும்) ஒரு வகைச் சிவப்பு நிற மண் English Meaning: red soil

செம்மறியாடு (கம்பளிக்குத் தேவையான ரோமத்தைப் பெறுவதற்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகைச் செம்பழுப்பு நிற ஆடு English Meaning: common brown sheep

செம்மல் (பெரும்பாலும் தொடர்களில்) (குறிப்பிடப்படுவதில்) சிறந்தவர் English Meaning: (mostly in phrases) one who has excellence

செம்மாந்து/செம்மாந்த பெருமிதம் கொண்டு/பெருமிதம் கொண்ட English Meaning: in an exalted manner/exalted

செம்மை1 சிவப்பு English Meaning: redness

செம்மை2 (-ஆக, -ஆன) பண்பட்ட நிலை English Meaning: fineness

செம்மைப்படுத்து மேம்படுத்துதல் English Meaning: improve

செம்மையாக (அடித்தல், திட்டுதல் போன்றவற்றைக் குறிக்கையில்) கடுமையாக English Meaning: (with reference to thrashing, abusing) severely

செயப்படுபொருள் குன்றாவினை (வாக்கிய அடிப்படையில்) செயப்படுபொருளை ஏற்கும் வினைச்சொல் English Meaning: transitive verb

செயப்பாட்டுவினை (படு என்னும் துணை வினை சேர்ந்து) செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் நிலையில் உள்ள வினை English Meaning: verb in the passive voice

செயற்கரிய எளிதில் செய்வதற்கு முடியாத English Meaning: not easily achieved

செயற்குழு (கட்சி, அமைப்பு முதலியவற்றின்) நிர்வாகத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குழு English Meaning: executive committee

செயற்கை இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றிற்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது English Meaning: artificial (as opposed or alternative to what is naturally available)

செயற்கை சுவாசம் மூச்சு தடைபட்டுத் திணறும் நிலையில் உள்ள ஒருவர் மீண்டும் சீரான முறையில் சுவாசிப்பதற்காகப் பிராண வாயுவைச் செலுத்தி அளிக்கும் சிகிச்சை English Meaning: artificial respiration

செயற்கைக்கோள் (தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு முதலியவற்றுக்காக) பூமியை அல்லது ஒரு கிரகத்தைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட அறிவியல் சாதனம் English Meaning: satellite

செயலகம் (ஓர் அமைப்பின்) உயர்மட்ட நிர்வாக அலுவல்கள் நடைபெறும் இடம் English Meaning: secretariat

செயலர் (அரசில்) ஒரு துறையின் நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை அதிகாரி English Meaning: secretary (to departments, ministry)

செயலாற்று செயல்படுதல் English Meaning: function

செயலாளர் (கட்சி, சங்கம் முதலியவற்றின்) கொள்கை, தீர்மானம், முடிவு முதலியவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் English Meaning: secretary (of a party, of a union or an organization)

செயலிழ செயல்படும் திறனை இழத்தல் English Meaning: become impaired

செயல் (உறுப்புகளை இயக்குவதன்மூலம் ஒன்றை) செய்வது(சக்தி, திறமை போன்றவற்றைப் பயன்படுத்தி) நிகழ்த்துவது English Meaning: action

செயல்திட்டம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு English Meaning: action programme

செயல்திறன் (கால, பண விரயம் இல்லாமல்) செலவழிக்கப்படும் சக்தியின் முழுமையான பயன்பாடு English Meaning: efficiency

செயல்படு செயல் நிகழ்த்தி இயங்குதல் English Meaning: function

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together