2,558 words starting with ச · page 42 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
செயல்படுத்து
(திட்டம், சட்டம் முதலியவற்றை) நடைமுறைப்படுத்துதல்
English Meaning:
enforce
செயல்படுத்து
(திட்டம், சட்டம் முதலியவற்றை) நடைமுறைப்படுத்துதல்
English Meaning:
enforce
செயல்பாடு
செயல்படுகிற முறை
English Meaning:
style of functioning
செயல்பாடு
செயல்படுகிற முறை
English Meaning:
style of functioning
செயல்முறை
(உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை) இயங்கும் அல்லது செயல்படும் முறை
English Meaning:
mode of functioning
செயல்முறை
(உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை) இயங்கும் அல்லது செயல்படும் முறை
English Meaning:
mode of functioning
செயல்வடிவம்
(சிந்தனை, திட்டம் முதலியவற்றை) செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறை
English Meaning:
implementation
செயல்வடிவம்
(சிந்தனை, திட்டம் முதலியவற்றை) செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறை
English Meaning:
implementation
செயல்விளக்கம்
(உற்பத்தி, கலை, கல்வி முதலியவற்றில் குறிப்பிட்ட செயல்முறையை) எவ்வாறு செய்வது அல்லது மேற்கொள்வது என்பதை நிகழ்த்திக்காட்டும் முறை
English Meaning:
demonstration
செயல்விளக்கம்
(உற்பத்தி, கலை, கல்வி முதலியவற்றில் குறிப்பிட்ட செயல்முறையை) எவ்வாறு செய்வது அல்லது மேற்கொள்வது என்பதை நிகழ்த்திக்காட்டும் முறை
English Meaning:
demonstration
செயல்வீரர்
(பொதுவாழ்க்கையில்) ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் அல்லது குறிக்கோளை அடைவதில் ஏற்படும் தடைகளையெல்லாம் கடந்து நடைமுறையில் நிறைவேற்றி முடிப்பவர்
English Meaning:
man of action
செயல்வீரர்
(பொதுவாழ்க்கையில்) ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் அல்லது குறிக்கோளை அடைவதில் ஏற்படும் தடைகளையெல்லாம் கடந்து நடைமுறையில் நிறைவேற்றி முடிப்பவர்
English Meaning:
man of action
செய்கூலி
(பொற்கொல்லர், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி
English Meaning:
labour charges
செய்கூலி
(பொற்கொல்லர், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி
English Meaning:
labour charges
செய்தி
குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்
English Meaning:
news (item)
செய்தி
குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்
English Meaning:
news (item)
செய்தி மடல்
(ஒரு துறையினரின் பார்வைக்கு மட்டும் அனுப்பும்) துறையின் செய்திகள் அடங்கிய தாள்
English Meaning:
newsletter (of a particular profession for private circulation or for the subscribers only)
செய்தி மடல்
(ஒரு துறையினரின் பார்வைக்கு மட்டும் அனுப்பும்) துறையின் செய்திகள் அடங்கிய தாள்
English Meaning:
newsletter (of a particular profession for private circulation or for the subscribers only)
செய்திக்குறிப்பு
(ஓர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும்முகமாகப் பத்திரிகை, வானொலி போன்ற தொடர்புச்சாதனங்களுக்கு அனுப்பிவைக்கும்) எழுத்து வடிவச் செய்தி
English Meaning:
press release
செய்திக்குறிப்பு
(ஓர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும்முகமாகப் பத்திரிகை, வானொலி போன்ற தொடர்புச்சாதனங்களுக்கு அனுப்பிவைக்கும்) எழுத்து வடிவச் செய்தி
English Meaning:
press release
செய்தித் துணுக்கு
(கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிகைகளில் வெளியாகும்) சுவையான சிறு விஷயம்
English Meaning:
titbits (in periodicals)
செய்தித் துணுக்கு
(கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிகைகளில் வெளியாகும்) சுவையான சிறு விஷயம்
English Meaning:
titbits (in periodicals)
செய்தித்தாள்
நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும், நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிகை
English Meaning:
newspaper
செய்தித்தாள்
நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும், நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிகை
English Meaning:
newspaper
செய்திப்படம்
தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம்
English Meaning:
documentary (film)
செய்திப்படம்
தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம்
English Meaning:
documentary (film)
செய்தியறிக்கை
(வானொலியில், தொலைக்காட்சியில்) (சிறப்பு நிகழ்ச்சிபற்றிய) செய்தித் தொகுப்பு
English Meaning:
news bulletin
செய்தியறிக்கை
(வானொலியில், தொலைக்காட்சியில்) (சிறப்பு நிகழ்ச்சிபற்றிய) செய்தித் தொகுப்பு
English Meaning:
news bulletin
செய்தியாளர்
(பத்திரிகை, வானொலி முதலியவற்றின்) நிருபர்
English Meaning:
reporter
செய்தியாளர்
(பத்திரிகை, வானொலி முதலியவற்றின்) நிருபர்
English Meaning:
reporter
செய்நேர்த்தி
(செயலைச் செய்வதில்) ஒழுங்கு
English Meaning:
perfection
செய்நேர்த்தி
(செயலைச் செய்வதில்) ஒழுங்கு
English Meaning:
perfection
செய்முறைப் பயிற்சி
மாணவனைச் சோதிப்பதற்காகப் பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப் பட்டியல்
English Meaning:
exercise (in a textbook)
செய்முறைப் பயிற்சி
மாணவனைச் சோதிப்பதற்காகப் பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப் பட்டியல்
English Meaning:
exercise (in a textbook)
செய்யுள்
யாப்பு விதிகளுக்கு உட்பட்டு அடி வரையறையுடன் எழுதப்படுவது
English Meaning:
verse
செய்யுள்
யாப்பு விதிகளுக்கு உட்பட்டு அடி வரையறையுடன் எழுதப்படுவது
English Meaning:
verse
செய்வினை1
(ஒருவருக்கு) கெடுதல் உண்டாக்கச் செய்யும் மந்திரவாதச் செயல்
English Meaning:
sorcery
செய்வினை1
(ஒருவருக்கு) கெடுதல் உண்டாக்கச் செய்யும் மந்திரவாதச் செயல்
English Meaning:
sorcery
செய்வினை2
கருத்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச்சொல்
English Meaning:
verb in the active voice
செய்வினை2
கருத்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச்சொல்
English Meaning:
verb in the active voice
செரி
(குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல்
English Meaning:
get digested
செரி
(குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல்
English Meaning:
get digested
செரிமானம்
செரித்தல்
English Meaning:
digestion
செரிமானம்
செரித்தல்
English Meaning:
digestion
செருகு
ஒரு பிடிப்பில் நிற்கும்படி (ஒன்றை) நுழைத்தல் அல்லது திணித்தல்
English Meaning:
insert
செருகு
ஒரு பிடிப்பில் நிற்கும்படி (ஒன்றை) நுழைத்தல் அல்லது திணித்தல்
English Meaning:
insert
செருக்கு
(மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற நினைப்பில்) பிறரை மதிக்காத போக்கு
English Meaning:
conceit
செருக்கு
(மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற நினைப்பில்) பிறரை மதிக்காத போக்கு
English Meaning:
conceit
செருப்பு
காலில் பொருந்தி நிற்கும்படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி
English Meaning:
sandal
செருப்பு
காலில் பொருந்தி நிற்கும்படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி
English Meaning:
sandal
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.