2,558 words starting with ச · page 43 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
செருமு
இருமுதல்
English Meaning:
cough
செருமு
இருமுதல்
English Meaning:
cough
செறி
அடர்ந்து நிறைதல்
English Meaning:
be full of
செறி
அடர்ந்து நிறைதல்
English Meaning:
be full of
செறிவு
நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலை
English Meaning:
thickness
செறிவு
நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலை
English Meaning:
thickness
செலவழி1
(பணம், பொருள், நேரம் போன்றவை) தீர்தல்
English Meaning:
be spent
செலவழி1
(பணம், பொருள், நேரம் போன்றவை) தீர்தல்
English Meaning:
be spent
செலவழி2
(பணம், நேரம் போன்றவற்றை) வசதி, சேவை முதலியவற்றுக்காகப் பயன்படுத்துதல்
English Meaning:
spend
செலவழி2
(பணம், நேரம் போன்றவற்றை) வசதி, சேவை முதலியவற்றுக்காகப் பயன்படுத்துதல்
English Meaning:
spend
செலவாளி
தாராளமாகச் செலவு செய்பவர்
English Meaning:
one who spends freely
செலவாளி
தாராளமாகச் செலவு செய்பவர்
English Meaning:
one who spends freely
செலவினம்
(பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகை
English Meaning:
items of expenditure
செலவினம்
(பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகை
English Meaning:
items of expenditure
செலவு
(பணம், பொருள் முதலியவற்றுக்கான) தேவை
English Meaning:
expenses
செலவு
(பணம், பொருள் முதலியவற்றுக்கான) தேவை
English Meaning:
expenses
செலவுவை
செலவழிக்கும் நிலைக்கு உள்ளாக்குதல்
English Meaning:
make (one) spend
செலவுவை
செலவழிக்கும் நிலைக்கு உள்ளாக்குதல்
English Meaning:
make (one) spend
செல்1
(ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) நகர்ந்து பெயர்தல்
English Meaning:
go/(of vehicles) go
செல்1
(ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) நகர்ந்து பெயர்தல்
English Meaning:
go/(of vehicles) go
செல்2
(பரிமாற்றத்திற்கு அல்லது விளைவைத் தருவதற்கு) தகுதிவாய்ந்ததாக அமைதல்
English Meaning:
be valid or current
செல்2
(பரிமாற்றத்திற்கு அல்லது விளைவைத் தருவதற்கு) தகுதிவாய்ந்ததாக அமைதல்
English Meaning:
be valid or current
செல்3
கறையான்
English Meaning:
white ant
செல்3
கறையான்
English Meaning:
white ant
செல்4
உயிரணு
English Meaning:
cell
செல்4
உயிரணு
English Meaning:
cell
செல்கதி
உய்வு
English Meaning:
salvation
செல்கதி
உய்வு
English Meaning:
salvation
செல்லப்பிள்ளை
செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளை
English Meaning:
pet child
செல்லப்பிள்ளை
செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளை
English Meaning:
pet child
செல்லரித்துப்போன
(காலப் போக்கில்) மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போன
English Meaning:
old and worn-out
செல்லரித்துப்போன
(காலப் போக்கில்) மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போன
English Meaning:
old and worn-out
செல்லாக்காசு
செல்வாக்கும் மதிப்பும் இழந்த நிலை
English Meaning:
nonentity
செல்லாக்காசு
செல்வாக்கும் மதிப்பும் இழந்த நிலை
English Meaning:
nonentity
செல்லுபடியாகு
உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்
English Meaning:
be valid
செல்லுபடியாகு
உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்
English Meaning:
be valid
செல்வந்தன்
மிகுந்த செல்வம் உடையவன்
English Meaning:
rich man
செல்வந்தன்
மிகுந்த செல்வம் உடையவன்
English Meaning:
rich man
செல்வன்
திருமணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்
English Meaning:
a form of address for an unmarried young man (on ceremonial occasions)
செல்வன்
திருமணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்
English Meaning:
a form of address for an unmarried young man (on ceremonial occasions)
செல்வம்
(ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு
English Meaning:
wealth
செல்வம்
(ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு
English Meaning:
wealth
செல்வாக்கு
(பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றால்) பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச்செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன்
English Meaning:
influence
செல்வாக்கு
(பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றால்) பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச்செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன்
English Meaning:
influence
செல்வி
திருமணமாகாத இளம் பெண்ணின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்
English Meaning:
a form of address for an unmarried young woman (on ceremonial occasions)
செல்வி
திருமணமாகாத இளம் பெண்ணின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்
English Meaning:
a form of address for an unmarried young woman (on ceremonial occasions)
செழி
(செடி, கொடி, பயிர் முதலியன) நல்ல வளர்ச்சியுடன் அமைதல்
English Meaning:
flourish
செழி
(செடி, கொடி, பயிர் முதலியன) நல்ல வளர்ச்சியுடன் அமைதல்
English Meaning:
flourish
செழித்த
அடர்ந்த/ஊட்டமான
English Meaning:
thick/ chubby
செழித்த
அடர்ந்த/ஊட்டமான
English Meaning:
thick/ chubby
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.