iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 44 of 52

செழிப்பு (பயிர் முதலியவை) வளத்துடன் காணப்படும் நிலை English Meaning: (of fields, crops) flourishing

செவலை (பெரும்பாலும் மாடுகளைக்குறித்து வரும்போது) சிவந்த நிறமுடையது English Meaning: (of bovine animals) red-coloured one

செவல்காடு செம்மண் பூமி English Meaning: red soil

செவி காது English Meaning: ear
செவி காது English Meaning: ear
செவிசாய் அங்கீகரிக்கும் வகையில் கேட்டல்(வேண்டுகோளுக்கு) இணங்குதல் English Meaning: lend ears to

செவிடன் கேட்கும் திறன் இல்லாதவன் English Meaning: deaf (man)

செவிடி செவிடன் என்பதன் பெண்பால் English Meaning: feminine of செவிடன்

செவிடு1 கேட்கும் திறன் இல்லாமை English Meaning: deafness

செவிடு2 (காதுப் பக்கத்து) கன்னம் English Meaning: cheek (at the region of the ear)

செவிப்பறை காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு English Meaning: eardrum

செவிலித்தாய் (பண்டைய இலக்கியங்களில்) தலைவியின் வளர்ப்புத்தாய் English Meaning: foster-mother of the heroine (in ancient literature)

செவிவழிச் செய்தி ஒருவர் கூற மற்றொருவர் கேட்பது என்ற முறையில் வழங்கிவரும் செய்தி English Meaning: that which is orally transmitted

செவுள் மீன் தலையின் இருபுறத்திலும் இருக்கும் சுவாச உறுப்பு English Meaning: gills (of a fish)

செவ்வகம் நீண்ட சதுரம் English Meaning: rectangle

செவ்வட்டை உடலின் ஓரத்தில் சிவப்புப் பட்டைகள் கொண்டதும் சிறு கால்களால் ஊர்ந்து செல்வதுமான உயிரினம் English Meaning: millipede

செவ்வட்டை நோய் நெற் பயிரின் தோகையில் எள் வடிவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றிப் பச்சையத்தைச் சேதப்படுத்தும் பூசண நோய் English Meaning: helmin thosporium

செவ்வந்தி சாமந்தி English Meaning: wild chamomile

செவ்வனே (ஒரு செயல்) சிறந்த முறையில் English Meaning: in an excellent manner

செவ்வரளி சிவப்பு நிறப் பூப் பூக்கும் அரளி English Meaning: oleander rose bay

செவ்வாய் சூரியனிலிருந்து நாலாவதாகவும் பூமியை அடுத்தும் உள்ள கிரகம் English Meaning: (planet) Mars

செவ்வாழை சிவப்பு நிறத் தோல் உடைய பருமனான பழங்களைத் தரும் ஒரு வகை வாழை English Meaning: a kind of plantain tree yielding red-skinned fruits

செவ்வி நேர்முகம் English Meaning: interview

செவ்விந்தியர் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர் English Meaning: american Indians

செவ்விய1 (வாழ்க்கை, வழிமுறைகள் முதலியவற்றைக் குறிக்கையில்) சிறந்த English Meaning: most proper

செவ்விய2 சிவந்த English Meaning: red
செவ்விய2 சிவந்த English Meaning: red

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together