iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 45 of 52

செவ்வியல் மரபு வழிப்பட்ட சிறந்த கலை அல்லது இலக்கியம் English Meaning: classicalism

செவ்விளநீர் செந்நிற மட்டையோடு கூடிய இளநீர் English Meaning: tender coconut of the red-coloured variety

செவ்வை (ஒரு செயலைக் குறிக்கையில்) சீர்மை English Meaning: proper manner or order

சேகண்டி சிறு குச்சியால் தட்டி ஒலியெழுப்பக் கூடிய வட்ட வடிவத் தட்டு English Meaning: round shaped metal plate to produce sound by striking with a stick

சேகரம் சேகரிப்பு அல்லது தொகுப்பு English Meaning: collection

சேகரி (குறிப்பிட்ட ஒரு நோக்கம் கருதி) ஒன்றுதிரட்டுதல்(செய்தி) சேர்த்தல் English Meaning: collect (coins, etc.)

சேகரிப்பு (நோக்கம் கருதி ஒரு பொருளை) சேகரிக்கும் செயல் English Meaning: collection (of stamps, tales, etc.)

சேடி (முற்காலத்தில்) (இளவரசியின்) பணிப்பெண் English Meaning: (in olden times) maid (of a princess)

சேடை நடவு நடுவதற்கு ஏற்ற நிலையில் சேறாகும்படி தண்ணீரைத் தேக்கிக் கட்டியுள்ள வயல் English Meaning: puddled field made ready for transplantation

சேட்டு1 (தமிழ்நாட்டில்) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிற வட இந்தியர் English Meaning: a person belonging to mercantile community (from certain states of north India) doing business in Tamil Nadu

சேட்டு2 சட்டை English Meaning: shirt
சேட்டு2 சட்டை English Meaning: shirt
சேணம் (குதிரை போன்ற விலங்குகளின் முதுகில் உட்கார்ந்து) சவாரி செய்வதற்குப் போடப்படுகிற தோலினால் ஆன இருக்கை English Meaning: saddle

சேதம் (புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் உயிர், பொருள்) அழிவு English Meaning: loss (of life, property, things)

சேதாரம் (பொருள்களுக்கு ஏற்படும்) நஷ்டம் English Meaning: (of crops, commodities) loss

சேந்து (நீர்) இறைத்தல் English Meaning: draw (water, esp

சேனை1 (அரசர்களின் ஆட்சிக்காலங்களில்) படை English Meaning: (formerly) army (of a king)

சேனை2 (சமையலில் பயன்படும்) கறுப்பு நிறத் தோலும் வெளிர்ச் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கிழங்கு English Meaning: a kind of yam

சேப்பங்கிழங்கு (உணவாகப் பயன்படும்) வழுவழுப்புத் தன்மை கொண்ட பழுப்பு நிறக் கிழங்கு English Meaning: indian kales root

சேமக்கலம்1 (வெப்பமானி போன்ற உபகரணங்களில்) பாதரசத்தைக் கொண்டுள்ள சேமிப்புக்கலம் English Meaning: a structure at the bottom of thermometer, barometer, etc for keeping mercury

சேமக்கலம்2 சேகண்டி English Meaning: a kind of gong

சேமநல நிதி பொதுநலனுக்காகச் சேமித்துவைக்கப்படும் பணம் English Meaning: welfare fund

சேமி (பணத்தைச் சிறிதுசிறிதாக) சேர்த்தல்(நீர் முதலியவற்றைப் பின்னர் பயன்படுத்துவதற்காக) நிறைத்தல் English Meaning: save (money, water, etc.)

சேமிப்பு (எதிர்காலத் தேவை கருதி வங்கி முதலியவற்றில் சிறிதுசிறிதாக) சேர்த்துவைத்தல் அல்லது சேர்த்துவைத்திருக்கும் பணம் English Meaning: savings (in a bank, etc.)

சேமிப்புப் பத்திரம் (அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ) ஒருவர் சேமிப்பாகச் செலுத்திய தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்துமூலம் உறுதியளித்துத் தரும் பத்திரம் English Meaning: savings certificate

சேமியா (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள் English Meaning: vermicelli

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together