2,558 words starting with ச · page 46 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சேம்பு
நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, உணவாக உண்ணும் கிழங்கு தரும் ஒரு வகைச் செடி
English Meaning:
indian kales
சேம்பு
நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, உணவாக உண்ணும் கிழங்கு தரும் ஒரு வகைச் செடி
English Meaning:
indian kales
சேய்
குழந்தை
English Meaning:
child
சேய்
குழந்தை
English Meaning:
child
சேய்மை
தூரம்
English Meaning:
being at a distance
சேய்மை
தூரம்
English Meaning:
being at a distance
சேரன்
(முற்காலத்தில் வில்லையும் அம்பையும் அரசுச் சின்னமாகக் கொண்டு) கேரளத்தை உள்ளடக்கிய நிலப் பகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்
English Meaning:
any king of the Chera dynasty which ruled over modern Kerala and parts of Tamil Nadu

சேரி
(கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி
English Meaning:
that part of the village where people of certain castes (whose traditional occupation is agriculture) live
சேரி
(கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி
English Meaning:
that part of the village where people of certain castes (whose traditional occupation is agriculture) live
சேர்1
கூட்டாக இருத்தல்
English Meaning:
(of men) come together
சேர்1
கூட்டாக இருத்தல்
English Meaning:
(of men) come together
சேர்2
(நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல்
English Meaning:
assemble (people)
சேர்2
(நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல்
English Meaning:
assemble (people)
சேர்3
(தற்போது வழக்கில் இல்லாத) முந்நூற்றிருபது கிராம் கொண்ட நிறுத்தலளவை
English Meaning:
(a former) measure of weight, roughly about 320 grams
சேர்3
(தற்போது வழக்கில் இல்லாத) முந்நூற்றிருபது கிராம் கொண்ட நிறுத்தலளவை
English Meaning:
(a former) measure of weight, roughly about 320 grams
சேர்க்கை
ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை
English Meaning:
combination
சேர்க்கை
ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை
English Meaning:
combination
சேர்த்தி
(ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக் கூடியது
English Meaning:
that which can be identified with (something)
சேர்த்தி
(ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக் கூடியது
English Meaning:
that which can be identified with (something)
சேர்த்து
(குறிப்பிடப்படுவதுடன்) கூட
English Meaning:
also
சேர்த்து
(குறிப்பிடப்படுவதுடன்) கூட
English Meaning:
also
சேர்த்துவை
ஒத்துப்போகுமாறு செய்தல்
English Meaning:
reconcile
சேர்த்துவை
ஒத்துப்போகுமாறு செய்தல்
English Meaning:
reconcile
சேர்ந்த
(குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட(ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்ட
English Meaning:
belonging to (a country, nation, etc.)
சேர்ந்த
(குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட(ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்ட
English Meaning:
belonging to (a country, nation, etc.)
சேர்ந்தாற்போல்
தொடர்ச்சியாக
English Meaning:
continuously
சேர்ந்தாற்போல்
தொடர்ச்சியாக
English Meaning:
continuously
சேர்ந்து
(செயலைச் செய்யும்போது) ஒன்றாக
English Meaning:
together
சேர்ந்து
(செயலைச் செய்யும்போது) ஒன்றாக
English Meaning:
together
சேர்ப்பி
(ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்
English Meaning:
hand over
சேர்ப்பி
(ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்
English Meaning:
hand over
சேர்ப்பு
(பட்டியலில்) பதிவுசெய்தல்
English Meaning:
enrolment
சேர்ப்பு
(பட்டியலில்) பதிவுசெய்தல்
English Meaning:
enrolment
சேர்மம்
பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள்
English Meaning:
(chemical) compound
சேர்மம்
பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள்
English Meaning:
(chemical) compound
சேர்மானம்
(நகை செய்வதற்காகச் சுத்தத் தங்கத்தில் செம்பின்) கலப்பு விகிதம்
English Meaning:
ratio of (copper) added (to pure gold)
சேர்மானம்
(நகை செய்வதற்காகச் சுத்தத் தங்கத்தில் செம்பின்) கலப்பு விகிதம்
English Meaning:
ratio of (copper) added (to pure gold)
சேறு
நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்
English Meaning:
mud
சேறு
நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்
English Meaning:
mud
சேலை
புடவை
English Meaning:
saree
சேலை
புடவை
English Meaning:
saree
சேவகன்
(அரசனின் அல்லது செல்வந்தரின்) பணியாள்
English Meaning:
servant (of a king or a rich man)
சேவகன்
(அரசனின் அல்லது செல்வந்தரின்) பணியாள்
English Meaning:
servant (of a king or a rich man)
சேவகம்
(இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு) தொண்டு
English Meaning:
working as a servant
சேவகம்
(இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு) தொண்டு
English Meaning:
working as a servant
சேவல்
(பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை
English Meaning:
(in poultry) male bird
சேவல்
(பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை
English Meaning:
(in poultry) male bird
சேவார்த்தி
(கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்
English Meaning:
devotee
சேவார்த்தி
(கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்
English Meaning:
devotee
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.