2,558 words starting with ச · page 47 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சேவாஸ்ரமம்
சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தம் சேவைக்காக அமைத்துக்கொண்ட குடில்
English Meaning:
an establishment or institution where people who dedicate themselves to social service live and work together

சேவு
கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம்
English Meaning:
a savoury or sweet in the shape of short stick-strips made of chickpea paste fried in oil

சேவை1
மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி
English Meaning:
public service (by an individual, organization or government to people)

சேவை2
அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு
English Meaning:
a noodle-like steamed rice preparation

சேவைநாழி
சேவை தயாரிப்பதற்காக மாவைப் பிழியும் சாதனம்
English Meaning:
the press used in the preparation of சேவை

சைகை
(செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவு
English Meaning:
gesture

சைக்கிள்
மிதிவண்டி
English Meaning:
bicycle
சைக்கிள்
மிதிவண்டி
English Meaning:
bicycle
சைக்கிள் ரிக்ஷா
பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் மூன்று சக்கர மிதிவண்டி
English Meaning:
a three wheeler (mostly pedalled) used as a passenger transport

சைத்தியம்
புத்த மதத்தினரின் ஆலயம்
English Meaning:
buddhist shrine
சைத்தியம்
புத்த மதத்தினரின் ஆலயம்
English Meaning:
buddhist shrine
சைத்திரிகன்
ஓவியன்
English Meaning:
painter
சைத்திரிகன்
ஓவியன்
English Meaning:
painter
சைவசித்தாந்தம்
இறைவன் (=பதி), ஆன்மா (=பசு), ஆன்மாவுக்குத் தடையாக இருப்பது (=பாசம்) ஆகிய மூன்று அடிப்படைகளில் அமைக்கப்பட்ட இந்து சமயத் தத்துவம்
English Meaning:
a philosophical system of Hindu religion based on the three entities viz

சைவன்1
இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன்
English Meaning:
one who follows Saivism
சைவன்1
இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன்
English Meaning:
one who follows Saivism
சைவன்2
சைவ உணவு உண்பவன்
English Meaning:
vegetarian
சைவன்2
சைவ உணவு உண்பவன்
English Meaning:
vegetarian
சைவம்1
சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு
English Meaning:
(a sect of) Hindu religion which regards Siva as the Supreme God

சைவம்2
(இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து) காய்கறிகளை உணவாகக்கொள்ளும் முறை
English Meaning:
vegetarianism

சொகுசு
சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது
English Meaning:
luxury
சொகுசு
சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது
English Meaning:
luxury
சொக்கட்டான்
உருட்டிப் போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டு
English Meaning:
a game played according to the number obtained in the dice

சொக்கப்பனை
கார்த்திகைத் திருவிழாவில் கோயில் முன்பு வைத்து எரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காய்ந்த பனை ஓலைகளைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு
English Meaning:
a bonfire made in front of temples as part of கார்த்திகை festival

சொக்கு1
(அழகு, திறமை முதலியவற்றால்) தன் வசம் இழத்தல்
English Meaning:
be bewitched (by beauty, etc.)

சொக்கு2
கன்னக் கதுப்பு
English Meaning:
plumpness of the cheek
சொக்கு2
கன்னக் கதுப்பு
English Meaning:
plumpness of the cheek
சொக்குப்பொடி
(ஒரு பெண் ஒருவரைத் தன் வசத்திலேயே வைத்திருக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படும்) மயக்குப் பொடி
English Meaning:
a magical powder (said to be used by women to enslave men)

சொச்சம்
(குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம்
English Meaning:
a little more (than the specified sum)
சொச்சம்
(குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம்
English Meaning:
a little more (than the specified sum)
சொஜ்ஜி
ரவையுடன் சீனி கலந்து முந்திரிப்பருப்பு, ஏலக்காய் முதலியவற்றைச் சேர்த்து நெய் அல்லது பாலில் செய்யப்படுகிற இனிப்புப் பண்டம்
English Meaning:
a kind of sweetmeat prepared with semolina in ghee or milk with cashew nuts, etc

சொடக்கு
கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி எழுப்பும் ஒலி
English Meaning:
snap (of the fingers)

சொடுகு
பொடுகு
English Meaning:
dandruff
சொடுகு
பொடுகு
English Meaning:
dandruff
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.