iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 48 of 52

சொடுக்கு (சாட்டை முதலியவற்றை) சுண்டியிழுத்தல்(முதலை முதலியவை வாலை) ஒலி வரும்படி அடித்தல் English Meaning: give a sharp, snapping sound

சொட்டச்சொட்ட வழிந்தோடும் அளவுக்கு English Meaning: drenched

சொட்டு1 (திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல் English Meaning: drip

சொட்டு2 (திரவம் கீழே விழும்போது) சிறு உருண்டை வடிவ அளவிலானது English Meaning: drop

சொட்டு3 (தேங்காய்) கீற்று English Meaning: (of coconut kernel) slice

சொட்டுநீர்ப் பாசனம் மிக மெல்லிய குழாய்களின் வழியாக நீரைச் செலுத்திச் சொட்டுசொட்டாக விழவைத்து மரம், செடி, கொடிகளின் வேர்ப் பகுதியை நனையவைக்கும் பாசன வகை English Meaning: dripirrigation

சொட்டுப்பால் கெட்டியான தேங்காய்ப் பால் English Meaning: juice extracted from coconut kernel

சொட்டுமருந்து (கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில்) சொட்டுசொட்டாக விடப்படும் திரவ மருந்து English Meaning: (of medicines) drops

சொட்டை (தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம் English Meaning: baldness (in patches)

சொட்டைசொள்ளை (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை English Meaning: minor defects

சொண்டு (பறவையின்) அலகு English Meaning: beak (of a bird)

சொதசொத-என்று (மண் முதலியன) ஈரப்பதத்துடன் English Meaning: (of soil) wet and soft

சொதி தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு English Meaning: a kind of vegetable sauce prepared from the extract of coconut

சொத்-என்று (கடினத்தன்மை இல்லாத பொருள்) அதிக விசையும் சத்தமும் இல்லாமல் English Meaning: (fall) with a thud

சொத்தி ஊனம் English Meaning: physical handicap

சொத்து (நிலம், வீடு, வாகனம் முதலிய) பண மதிப்புடைய உடமை English Meaning: wealth

சொத்துசுகம் சொத்தும் சொத்து தரும் வசதியும் English Meaning: wealth and comfort

சொத்தை (உள்ளே அரிக்கப்பட்டு) கெட்டுப்போனது English Meaning: that which is decayed (eaten by worms)

சொந்த (இடத்தைக் குறிக்கையில்) தன் பிறப்பால் அல்லது தன்னுடைய முன்னோரின் பிறப்பால் உரிமையுடைய English Meaning: (of place) native

சொந்தக்காரன் (நிலம், வீடு, பொருள் முதலியவற்றிற்கு) உரிமை உடையவன் English Meaning: owner (of a house, etc.)

சொந்தக்காரி சொந்தக்காரன் என்பதன் பெண்பால் English Meaning: feminine of சொந்தக்காரன்

சொந்தப் பெயர் இயற்பெயர் English Meaning: real name (as distinguished from pen name, etc.)

சொந்தம் (நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள) உரிமை English Meaning: ownership

சொப்பனம் கனவு English Meaning: dream
சொப்பனம் கனவு English Meaning: dream
சொரசொரப்பு (ஒன்றின் மேற்பரப்பு) உராய்வை ஏற்படுத்துவதாக உள்ள நிலை English Meaning: roughness (of a surface)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together