2,558 words starting with ச · page 49 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சொரிமணல்
புதைமணல்
English Meaning:
quicksand
சொரிமணல்
புதைமணல்
English Meaning:
quicksand
சொரூபம்
உருவம்
English Meaning:
form
சொரூபம்
உருவம்
English Meaning:
form
சொரூபி
(குறிப்பிட்ட குணத்தின்) முழு வடிவம்
English Meaning:
one who is the embodiment of
சொரூபி
(குறிப்பிட்ட குணத்தின்) முழு வடிவம்
English Meaning:
one who is the embodiment of
சொர்க்கபோகம்
(சொர்க்கத்தில் கிடைப்பது போன்ற) வசதியும் சுகமும்
English Meaning:
a life of luxury
சொர்க்கபோகம்
(சொர்க்கத்தில் கிடைப்பது போன்ற) வசதியும் சுகமும்
English Meaning:
a life of luxury
சொர்க்கம்
(புண்ணியம் செய்தவர்கள் இறந்த பின் அடைவதாக நம்பப்படும்) இன்பம் நிறைந்த மேலுலகம்
English Meaning:
heaven
சொர்க்கம்
(புண்ணியம் செய்தவர்கள் இறந்த பின் அடைவதாக நம்பப்படும்) இன்பம் நிறைந்த மேலுலகம்
English Meaning:
heaven
சொர்க்கவாசல்
வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்து ஏகாதசியன்று மட்டும் திறக்கப்படும் (வைகுண்டம் செல்வதற்கு வழியாக நம்பப்படும்) வடக்குப் பக்கம் அமைந்திருக்கும் வாசல்
English Meaning:
the door in Vishnu temples which is opened once a year (believed to be the gateway to the abode of Vishnu)

சொர்ணம்
தங்கம்
English Meaning:
gold
சொர்ணம்
தங்கம்
English Meaning:
gold
சொர்ணவாரி
(ஆனிமுதல் புரட்டாசிவரை உள்ள மாதங்களில் பயிரிடப்படும்) குறுகிய கால நெற் பயிர்
English Meaning:
a short term paddy crop (cultivated between June and September)
சொர்ணவாரி
(ஆனிமுதல் புரட்டாசிவரை உள்ள மாதங்களில் பயிரிடப்படும்) குறுகிய கால நெற் பயிர்
English Meaning:
a short term paddy crop (cultivated between June and September)
சொறி1
(உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்
English Meaning:
scratch (with fingernails or with something else)
சொறி1
(உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்
English Meaning:
scratch (with fingernails or with something else)
சொறி2
அரிப்புடன் கூடிய தோல் நோய்
English Meaning:
skin disease causing itching
சொறி2
அரிப்புடன் கூடிய தோல் நோய்
English Meaning:
skin disease causing itching
சொறிசிரங்கு
தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய்
English Meaning:
scabies
சொறிசிரங்கு
தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய்
English Meaning:
scabies
சொற்கட்டு
கால அளவைக் காட்டும் (பொருளற்ற) ஒலிக்குறிப்புகளின் தொகுதி
English Meaning:
a way of ordering and rendering the rhythmic groups
சொற்கட்டு
கால அளவைக் காட்டும் (பொருளற்ற) ஒலிக்குறிப்புகளின் தொகுதி
English Meaning:
a way of ordering and rendering the rhythmic groups
சொற்கோவை
(ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்துவைத்துள்ள) சொற்களின் தொகுப்பு
English Meaning:
vocabulary
சொற்கோவை
(ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்துவைத்துள்ள) சொற்களின் தொகுப்பு
English Meaning:
vocabulary
சொற்சிலம்பம்
(பேச்சில் அல்லது எழுத்தில்) வார்த்தைகளின் அலங்காரம்
English Meaning:
rhetorical flourish
சொற்சிலம்பம்
(பேச்சில் அல்லது எழுத்தில்) வார்த்தைகளின் அலங்காரம்
English Meaning:
rhetorical flourish
சொற்பம்
(மிகவும்) குறைவு
English Meaning:
(too) little or short
சொற்பம்
(மிகவும்) குறைவு
English Meaning:
(too) little or short
சொற்பிறப்பியல்
சொல்லின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியவற்றை விளக்கும் மொழியியல் பிரிவு
English Meaning:
etymology
சொற்பிறப்பியல்
சொல்லின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியவற்றை விளக்கும் மொழியியல் பிரிவு
English Meaning:
etymology
சொற்பொழிவு
(ஒரு பொருளைப்பற்றிய) நீண்ட மேடைப் பேச்சு
English Meaning:
speech
சொற்பொழிவு
(ஒரு பொருளைப்பற்றிய) நீண்ட மேடைப் பேச்சு
English Meaning:
speech
சொற்றொடர்
தன்னளவிலோ ஒரு வாக்கியத்திலோ ஒரு தனித்த அலகாக முழுமை அடையாத சொல்தொகுதி
English Meaning:
phrase
சொற்றொடர்
தன்னளவிலோ ஒரு வாக்கியத்திலோ ஒரு தனித்த அலகாக முழுமை அடையாத சொல்தொகுதி
English Meaning:
phrase
சொலவடை
பழமொழி
English Meaning:
proverb
சொலவடை
பழமொழி
English Meaning:
proverb
சொல்2
பொருள் குறிக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி
English Meaning:
word
சொல்2
பொருள் குறிக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி
English Meaning:
word
சொல்லடைவு
ஒரு நூலில் இருக்கும் அனைத்துச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்துத் தயாரிக்கும் பட்டியல்
English Meaning:
word-index (for texts, esp
சொல்லடைவு
ஒரு நூலில் இருக்கும் அனைத்துச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்துத் தயாரிக்கும் பட்டியல்
English Meaning:
word-index (for texts, esp
சொல்லப்போனால்
உண்மையில்
English Meaning:
in fact
சொல்லப்போனால்
உண்மையில்
English Meaning:
in fact
சொல்லாக்கம்
(புதிய கருத்துகளை உணர்த்த ஒரு மொழியில்) புதிய சொற்களை உருவாக்குதல்
English Meaning:
coining new words or terms
சொல்லாக்கம்
(புதிய கருத்துகளை உணர்த்த ஒரு மொழியில்) புதிய சொற்களை உருவாக்குதல்
English Meaning:
coining new words or terms
சொல்லாட்சி
சொற்களைப் பயன்படுத்தும் முறை
English Meaning:
command over words
சொல்லாட்சி
சொற்களைப் பயன்படுத்தும் முறை
English Meaning:
command over words
சொல்லாமல் சொல்
(ஒன்றை) நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல்
English Meaning:
state
சொல்லாமல் சொல்
(ஒன்றை) நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல்
English Meaning:
state
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.