iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 50 of 52

சொல்லிக்கொடு1 கற்பித்தல் English Meaning: teach

சொல்லிக்கொள் (போய்வருவதாகச் சொல்லி) விடைபெறுதல் English Meaning: take leave (of s

சொல்லியனுப்பு (வரும்படியாக) செய்தி தெரிவித்தல் English Meaning: send for

சொல்லிவை முன்னரே கூறுதல் English Meaning: inform beforehand

சொல்லிவைத்தாற்போல முன்கூட்டியே திட்டமிட்டது என்று தோன்றும்படி English Meaning: as if agreed upon or preplanned

சொள்ளு (குழந்தை) எச்சில் English Meaning: dribbling (from the mouth of a child)

சொஸ்தமாக்கு குணமாக்குதல் English Meaning: cure

சோ-என்று (மழை) வேகமாக இரைச்சலுடன் English Meaning: (of rain) in a downpour

சோகம் (இழப்பு, தோல்வி முதலியவற்றால்) மனத்தை வருத்தும் துக்க உணர்வு English Meaning: sorrow

சோடா கரியமிலவாயு கலந்து புட்டிகளில் அடைக்கப்படும் நீர் English Meaning: soda (water)

சோடா உப்பு சமையல் சோடா English Meaning: baking soda

சோடை2 (மாட்டு வண்டிகள் போய்வருவதால் ஏற்பட்ட) தடம் English Meaning: rut (left by carts on soft earth)

சோதனை ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை English Meaning: experiment

சோதனை ஓட்டம் (இயந்திரங்களையும் வாகனங்களையும்) சோதிப்பதற்காக இயக்கிப்பார்த்தல் English Meaning: trial run (of machines, vehicles)

சோதனைக்குழாய் (சோதனைக்கூடத்தில் பயன்படுத்தும்) ஒருபுறம் அடைப்புடைய குறைந்த சுற்றளவுடைய கண்ணாடிக் குழாய் English Meaning: test-tube

சோதனைக்கூடம் (மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவற்றில்) ஆராய்ச்சி, சோதனை முதலியவற்றை மேற்கொள்வதற்கான அறிவியல் கருவிகள் நிறைந்த இடம் English Meaning: laboratory (in a hospital, factory, school, etc.)

சோதனைபூர்வம்-ஆக/-ஆன (கலை, இலக்கியத்தில்) புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையில்/புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையிலான English Meaning: (in arts, literature) experimentally/experimental

சோதா உடலில் வலுவில்லாதவன்/ஒன்றுக்கும் உதவாதவன் English Meaning: weak person/weakling

சோதி1 (ஒருவரின் நோய் அல்லது ஒன்றின் குறைபாடுகளை) சோதனைமூலம் அறிதல் English Meaning: examine

சோதிடம் (கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளிலிருந்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலப் பலனையும் கூறும் கலை English Meaning: astrology

சோதிடர் சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர் English Meaning: astrologer

சோனி வலுவற்ற மெலிந்த உடல் English Meaning: puny

சோபன அறை (மணமக்களின் முதலிரவிற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள) படுக்கை அறை English Meaning: decorated bedroom for the newly wed

சோபனம் திருமணம் முடிந்து நடக்கும் முதலிரவு நிகழ்ச்சி English Meaning: consummation rites

சோபி (ஒருவர் ஒரு துறையில் அல்லது செயலில்) சிறப்பாக விளங்குதல்/(ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி) சிறப்பாக அமைதல் English Meaning: shine/be splendid

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together