2,558 words starting with ச · page 51 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சோபை
(தோற்றத்தில் காணப்படும்) களை
English Meaning:
grace
சோபை
(தோற்றத்தில் காணப்படும்) களை
English Meaning:
grace
சோப்(ப)ளாங்கி
சோதா
English Meaning:
weakling
சோப்(ப)ளாங்கி
சோதா
English Meaning:
weakling
சோப்பு
(உடலைச் சுத்தம் செய்வதற்கானது, துணி துவைப்பதற்கானது என இரு தனித்தனி வகைகளில் கிடைக்கும்) நீரில் நுரை தரும் தன்மையுடையதாகத் தாவர எண்ணெய்யிலிருந்தோ ரசாயன முறையிலோ தயாரிக்கப்படும் கட்டி
English Meaning:
soap

சோமாஸ்
பிசைந்து தட்டிய மைதா மாவினுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்துச் செய்யும் உணவுப் பண்டம்
English Meaning:
a kind of puff with mildly sweetened filling, fried in oil
சோமாஸ்
பிசைந்து தட்டிய மைதா மாவினுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்துச் செய்யும் உணவுப் பண்டம்
English Meaning:
a kind of puff with mildly sweetened filling, fried in oil
சோம்பல்
ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை
English Meaning:
laziness
சோம்பல்
ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை
English Meaning:
laziness
சோம்பு1
(ஒரு செயலைச் செய்ய) விருப்பம் காட்டாமல் இருத்தல்
English Meaning:
be idle
சோம்பு1
(ஒரு செயலைச் செய்ய) விருப்பம் காட்டாமல் இருத்தல்
English Meaning:
be idle
சோம்பு2
ஒரு வகைப் பெரிய சீரகம்
English Meaning:
fennel
சோம்பு2
ஒரு வகைப் பெரிய சீரகம்
English Meaning:
fennel
சோம்பேறி
(ஒரு செயலைச் செய்ய) சோம்பல்படுபவன்
English Meaning:
lazy-bones
சோம்பேறி
(ஒரு செயலைச் செய்ய) சோம்பல்படுபவன்
English Meaning:
lazy-bones
சோரம்
திருமணம் ஆனவர்கள் பிறருடன் கொள்ளும் உடலுறவு
English Meaning:
adultery
சோரம்
திருமணம் ஆனவர்கள் பிறருடன் கொள்ளும் உடலுறவு
English Meaning:
adultery
சோரம்போ
(கணவன் அல்லது மனைவி பிறருடன்) கள்ளத்தொடர்பு கொள்ளுதல்
English Meaning:
commit adultery
சோரம்போ
(கணவன் அல்லது மனைவி பிறருடன்) கள்ளத்தொடர்பு கொள்ளுதல்
English Meaning:
commit adultery
சோர்
(உடல் அல்லது மனம்) மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்
English Meaning:
become fatigued
சோர்
(உடல் அல்லது மனம்) மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்
English Meaning:
become fatigued
சோர்வு
(உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை
English Meaning:
fatigue
சோர்வு
(உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை
English Meaning:
fatigue
சோறு1
உலையில் இட்டு வேகவைக்கப்பட்ட அரிசி
English Meaning:
cooked rice
சோறு1
உலையில் இட்டு வேகவைக்கப்பட்ட அரிசி
English Meaning:
cooked rice
சோறு2
பனைமரத்தின் தண்டு, கற்றாழை மடல் முதலியவற்றின் உள்ளே காணப்படும் சதைப்பற்றான வெண்ணிறப் பொருள்
English Meaning:
pith
சோறு2
பனைமரத்தின் தண்டு, கற்றாழை மடல் முதலியவற்றின் உள்ளே காணப்படும் சதைப்பற்றான வெண்ணிறப் பொருள்
English Meaning:
pith
சோற்றுக்கற்றாழை
குட்டையான அடித் தண்டையும் வெண்ணிறச் சதைப்பற்றான உள்ளீடு உடைய மடல்களையும் கொண்ட ஒரு வகைக் கற்றாழை
English Meaning:
thick leaved Indian aloe
சோற்றுக்கற்றாழை
குட்டையான அடித் தண்டையும் வெண்ணிறச் சதைப்பற்றான உள்ளீடு உடைய மடல்களையும் கொண்ட ஒரு வகைக் கற்றாழை
English Meaning:
thick leaved Indian aloe
சோற்றுப்பட்டாளம்
எந்த வேலையும் செய்யாமல் உணவுக்காக மட்டும் ஒருவரை அண்டி வாழும் கும்பல்
English Meaning:
hangers on for food
சோற்றுப்பட்டாளம்
எந்த வேலையும் செய்யாமல் உணவுக்காக மட்டும் ஒருவரை அண்டி வாழும் கும்பல்
English Meaning:
hangers on for food
சோலை
(மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில்) மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
English Meaning:
grove
சோலை
(மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில்) மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
English Meaning:
grove
சோளக்கொல்லை பொம்மை
(கம்பு, சோளம் முதலியவை விளையும் நிலத்தில் பறவைகளை விரட்டுவதற்காக) உயரமான கழியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் துணி அல்லது வைக்கோல் அடைத்த மனித உருவத்தை ஒத்த பொம்மை
English Meaning:
scarecrow

சோளப்பொரி
உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்
English Meaning:
popcorn
சோளப்பொரி
உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்
English Meaning:
popcorn
சோளம்
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப் பயிர்
English Meaning:
jowar
சோளம்
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப் பயிர்
English Meaning:
jowar
சோளி
ரவிக்கை
English Meaning:
blouse
சோளி
ரவிக்கை
English Meaning:
blouse
சோழன்
(முற்காலத்தில் புலியை அரசுச் சின்னமாகக் கொண்டு) காவிரி நதி சார்ந்த பகுதிகளை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்
English Meaning:
any king of the Chola dynasty that ruled over the Cauvery delta
சோழன்
(முற்காலத்தில் புலியை அரசுச் சின்னமாகக் கொண்டு) காவிரி நதி சார்ந்த பகுதிகளை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்
English Meaning:
any king of the Chola dynasty that ruled over the Cauvery delta
சோழி
(மாலையாகக் கோக்கவோ விளையாடவோ பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு
English Meaning:
cowrie
சோழி
(மாலையாகக் கோக்கவோ விளையாடவோ பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு
English Meaning:
cowrie
சௌகரியப்படு
(ஒன்று ஒருவருக்கு) ஏற்றதாக அமைதல்
English Meaning:
be convenient
சௌகரியப்படு
(ஒன்று ஒருவருக்கு) ஏற்றதாக அமைதல்
English Meaning:
be convenient
சௌக்கியம்
(பெரும்பாலும் விசாரிக்கும்போது) ஆரோக்கியம்
English Meaning:
state of being well
சௌக்கியம்
(பெரும்பாலும் விசாரிக்கும்போது) ஆரோக்கியம்
English Meaning:
state of being well
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.