iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 52 of 52

சௌசௌ வெளிர்ப் பச்சை நிறமுடைய சொரசொரப்பான மேற்பகுதியையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் கொண்ட ஒரு வகைக் காய் English Meaning: a kind of vegetable with light green skin

சௌஜன்(னி)யம் (பழகுதல், பேசுதல் முதலியவற்றில் காட்டும்) சுமுகம் English Meaning: kindly disposition

சௌந்தரியம் அழகு English Meaning: beauty
சௌந்தரியம் அழகு English Meaning: beauty
சௌபாக்கியவதி இளம் பெண்கள், சுமங்கலிகள் ஆகியோரின் பெயருக்கு முன்னால் இடப்படும் மங்கலச் சொல் English Meaning: a form of address for a girl or a married woman

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together