iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 9 of 52

சவப் பெட்டி பிணத்தை வைத்து மூடிப் புதைப்பதற்கான மரப் பெட்டி English Meaning: coffin
சவம் பிரேதம் English Meaning: corpse
சவர அலகு (முகத்தை மழிப்பதற்குப் பயன்படும்) இரண்டு பக்கங்களிலும் கூரிய விளிம்புடைய இரும்பினாலான மெல்லிய தகடு English Meaning: blade
சவரக் கத்தி மடக்கி உறைக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய, சவரம் செய்வதற்கான கத்தி English Meaning: knife used as a razor
சவரன் (தங்கத்தை நிறுக்க) எட்டு கிராம் கொண்ட ஓர் அளவு English Meaning: (a measure of gold equal to) eight grams
சவரம் (பெரும்பாலும் முகத்தில் உள்ள) முடியை அடியோடு மழித்தல் English Meaning: removal of hair (from the face)
சவாரி (குதிரை, யானை போன்ற விலங்குகளின் மீது அல்லது வாகனத்தில்) அமர்ந்து செல்லும் பயணம் English Meaning: ride (on a horse, elephant, etc or in a vehicle)
சவு நமர்த்தல் English Meaning: lose crispness
சவுக்கடி கசையடி English Meaning: whipping
சவுக்கம் (குறிப்பிட்ட தாளத்தில்) அட்சரத்தைக் காலத்தில் நீட்டி இசைக்கும் முறை English Meaning: the rendering of a கிருதி in slow tempo
சவுக்காரம் (பெரும்பாலும் துணி துவைப்பதற்கான) சோப்பு English Meaning: soap (used for washing clothes)
சவுக்கு1 (அடிப்பதற்குப் பயன்படுத்தும்) தோல் அல்லது கயிற்றுப் பின்னல் English Meaning: whip
சவுக்கு2 ஊசி போன்ற இலைகளை உடையதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம் English Meaning: casuarina
சவுக்கை2 சதுரக் கொட்டகை போடப்பட்ட திண்ணை English Meaning: a shed with a square roof (to relax and chat)
சவுரி (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ளத் தயாரிக்கப்பட்ட முடிக்கற்றை English Meaning: false hair
சவை மெல்லுதல் English Meaning: chew
சவ்வு ஒன்றைத் தன் வழியே ஊடுருவ விடும் தன்மையும் நெகிழக்கூடிய தன்மையும் கொண்ட (உடல் உறுப்புகளில் அல்லது தாவரங்களில் அமைந்திருக்கும்) மென்மையான தோல் English Meaning: membrane
சஷ்டி அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பிறகு வரும் ஆறாவது திதி English Meaning: sixth lunar day
சா2 முதன்மை வினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணை வினை English Meaning: an auxiliary to indicate that the action of the main verb is greatly intensified
சா2 முதன்மை வினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணை வினை English Meaning: an auxiliary to indicate that the action of the main verb is greatly intensified
சாகசம் வீரதீரச் செயல் English Meaning: daring act
சாகசம் வீரதீரச் செயல் English Meaning: daring act
சாகடி கொல்லுதல் English Meaning: kill
சாகடி கொல்லுதல் English Meaning: kill
சாகபட்சிணி தாவர உண்ணி English Meaning: herbivorous animal
சாகபட்சிணி தாவர உண்ணி English Meaning: herbivorous animal
சாகரம் (பெரும்பாலும் உருவகமாக) கடல் English Meaning: (mostly metaphorically) sea
சாகரம் (பெரும்பாலும் உருவகமாக) கடல் English Meaning: (mostly metaphorically) sea
சாகாவரம் (புராணத்தில்) இறக்காமல் இருக்கப் பெற்ற வரம் English Meaning: (in puranas) boon of immortality
சாகாவரம் (புராணத்தில்) இறக்காமல் இருக்கப் பெற்ற வரம் English Meaning: (in puranas) boon of immortality
சாகித்(தி)யம் (இசையில்) பாடம் English Meaning: the text of a composition
சாகித்(தி)யம் (இசையில்) பாடம் English Meaning: the text of a composition
சாகுபடி விளைச்சல் English Meaning: cultivation
சாகுபடி விளைச்சல் English Meaning: cultivation
சாக்கடை கழிவுநீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதை English Meaning: open gutter
சாக்கடை கழிவுநீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதை English Meaning: open gutter
சாக்காடு சாவு English Meaning: death
சாக்காடு சாவு English Meaning: death
சாக்கிட்டு (ஒன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க மற்றொன்றை) சாதகமாக அல்லது காரணமாகக் காட்டி English Meaning: showing
சாக்கிட்டு (ஒன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க மற்றொன்றை) சாதகமாக அல்லது காரணமாகக் காட்டி English Meaning: showing
சாக்கு1 கோணி English Meaning: gunny bag
சாக்கு1 கோணி English Meaning: gunny bag
சாக்கு2 பொய்யான காரணம் English Meaning: excuse
சாக்கு2 பொய்யான காரணம் English Meaning: excuse
சாக்குக்கட்டி (கரும்பலகையில் எழுதப் பயன்படுத்தும்) நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டு English Meaning: chalk piece (to write on the blackboard)
சாக்குக்கட்டி (கரும்பலகையில் எழுதப் பயன்படுத்தும்) நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டு English Meaning: chalk piece (to write on the blackboard)
சாக்குப்போக்கு (கூறப்படும்) நம்பிக்கை ஏற்படுத்தாத சமாதானம் English Meaning: excuses
சாக்குப்போக்கு (கூறப்படும்) நம்பிக்கை ஏற்படுத்தாத சமாதானம் English Meaning: excuses
சாக்தம் சக்தியை முதன்மைத் தேவதையாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு English Meaning: a sect of Hindu religion having the feminine principle of Sakti as the prime deity
சாக்தம் சக்தியை முதன்மைத் தேவதையாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு English Meaning: a sect of Hindu religion having the feminine principle of Sakti as the prime deity

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together