3,212 words starting with ப · page 10 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பரதேசி
(ஊர்ஊராகச் சுற்றித் திரியும்) பிச்சைக்காரன்
English Meaning:
(a wandering) beggar
பரதேவதை
பெரும் தெய்வம்
English Meaning:
supreme deity
பரத்தமை
விபச்சாரத் தொழில்
English Meaning:
prostitution
பரத்து
(இடத்தை அடைத்து) நிரப்புதல்
English Meaning:
spread
பரத்தை
விபச்சாரி
English Meaning:
prostitute
பரந்த
பெரும் பரப்புடைய
English Meaning:
vast
பரபர-என்று
வேகமாக
English Meaning:
hurriedly
பரபரக்க
வேகமாக
English Meaning:
hurriedly
பரபரப்பு
(மனத்தில் அல்லது செயலில் ஏற்படும்) அமைதியும் நிதானமும் இழந்த நிலை
English Meaning:
state of excitement
பரப்பளவு
(பொதுவாக) ஒரு இடத்தின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கக் கிடைக்கும் அளவு/(கோளம், உருளை போன்றவற்றின்) மேல்பரப்பின் அளவு
English Meaning:
area/surface area
பரப்பு2
(முப்பரிமாணம் கொண்ட பொருளின்) வெளிப்பகுதி(திரவத்தின்) பரவிய நிலை
English Meaning:
surface
பரமன்
முதற்கடவுள்
English Meaning:
the Supreme Being
பரமபதம்
(வைணவ வழக்கில்) மோட்சம்
English Meaning:
the holy feet of the Lord
பரமாச்சாரியார்
ஆன்மீக குருவை அழைக்கும் மரியாதைச் சொல்
English Meaning:
a term of respect for the spiritual preceptor (among Hindus)
பரமாத்(து)மா
மேலான ஆன்மா
English Meaning:
god, the Supreme Soul
பரம்
மேல் உலகம்
English Meaning:
heaven
பரம்பரை
(காலம்காலமாக) தொடர்ந்து வரும் சந்ததி
English Meaning:
lineage
பரம்பு
நன்றாக உழுத வயலை நாற்று நடுவதற்குச் சமப்படுத்த உதவும் நீண்ட பலகை
English Meaning:
board used for smoothing the tilled soil
பரம்பொருள்
இறைவன்
English Meaning:
god, the Absolute
பரலோகம்
(இறந்தவர் செல்வதாகக் கருதப்படும்) மேல் உலகம்
English Meaning:
heavenly abode (said to be the destination of the souls of the deceased)
பரல்
(பருக்கை வடிவ) கல்
English Meaning:
(grain-like) stone
பரவசம்
பெரும் மகிழ்ச்சி
English Meaning:
great joy
பரவலாக/பரவலான
பல இடங்களிலும்
English Meaning:
in many places/widespread
பரவலாக்கு
(அதிகாரம் ஓர் இடத்தில் மட்டும் குவிந்திருக்காமல்) பகிர்ந்து பல இடங்களிலும் இருக்கச்செய்தல்
English Meaning:
decentralize
பரவு
(திரவம், வாயு முதலியவை) சுற்றிலும் செல்லுதல்
English Meaning:
(of liquid, gas, etc.) spread
பரஸ்பரம்
(ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவரும் அல்லது அனைவரும் பயனடையும்படி அல்லது பாதிப்படையும்படி) ஒருவருக்கொருவர்(நாடு, நிறுவனம் முதலியவை) ஒன்றுக்கொன்று
English Meaning:
mutuality
பராக்கிரமம்
உடல் வலிமையும் வீரமும்
English Meaning:
prowess and strength
பராபரியாக
பிறர் சொல்லக் கேட்டதன்மூலமாக
English Meaning:
by hearsay
பராமரி
(நலமுடன் இருக்க அல்லது நல்ல நிலையில் இருக்கத் தேவையானவற்றைச் செய்து) கவனித்துக்கொள்ளுதல்
English Meaning:
look after
பராமரிப்பு
கவனிப்பு
English Meaning:
care
பரிகசி
பரிகாசம்செய்தல்
English Meaning:
ridicule
பரிகாசம்
கேலி
English Meaning:
making fun of
பரிகாரம்
தீர்வு
English Meaning:
solution (to a problem, etc.)
பரிசல்
மூங்கில், பிரம்பு போன்றவற்றால் பெரிதாகக் கூடை போலப் பின்னப்பட்ட நீர்வழிப் போக்குவரத்துச் சாதனம்
English Meaning:
boat in the shape of a basket
பரிசாரகன்
(திருமண வீட்டில், கோயிலில்) சமையல்காரன்
English Meaning:
cook (hired for an occasion, employed in a temple)
பரிசில்
(புலவர், கலைஞர் போன்றோருக்கு அரசர் வழங்கிய) பரிசு
English Meaning:
gift (by a king to a poet, artiste)
பரிசீலனை
(திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி) முடிவெடுப்பதற்கான ஆய்வு
English Meaning:
consideration
பரிசீலி
(திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி முடிவுக்கு வருவதற்கு) சீர்தூக்கிப்பார்த்தல்
English Meaning:
weigh
பரிசு
வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது
English Meaning:
prize
பரிசுச்சீட்டு
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பணம் பரிசாகத் தருவதற்கு விற்கப்படும், வரிசை எண் அச்சிட்ட தாள்
English Meaning:
lottery ticket
பரிசுத்த ஆவி
திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் புனிதப்படுத்துபவர்
English Meaning:
the Holy Spirit
பரிசுத்தம்
(களங்கம் எதுவும் இல்லாத) தூய்மை
English Meaning:
pristine purity
பரிசோதனை
(தக்க கருவிகளைக்கொண்டு) ஆராய்ந்து அறியும் முறை
English Meaning:
examination
பரிசோதனைச்சாலை
சோதனைக்கூடம்
English Meaning:
laboratory
பரிச்சயம்
(ஒருவரைத் தெரிந்துவைத்திருக்கும் அல்லது ஒன்றைப் பல முறை அறிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும்) பழக்கம்
English Meaning:
acquaintance
பரிட்சகர்
வினாத் தாள் தயாரிப்பவர் அல்லது (விடை) தாள்களைத் திருத்துபவர்
English Meaning:
examiner (who sets the question paper or who corrects the examination papers)
பரிட்சார்த்தம்
(பெருமளவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தை) சிறிய அளவில் செயல்படுத்திக் குறைநிறைகளை அறிந்துகொள்வதற்கான சோதனை முயற்சி
English Meaning:
experiment
பரிட்சார்த்தி
தேர்வு எழுதுபவர்
English Meaning:
one who appears for an examination
பரிட்சி
சோதித்தல்
English Meaning:
examine
பரிட்சை
தேர்வு
English Meaning:
examination (in academic institutions)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.