3,212 words starting with ப · page 14 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பழங்குடி
ஒரே விதமான, பழமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஓர் இடத்தில் காலம்காலமாக வாழும் சமூகம்
English Meaning:
tribe
பழசு
(பயன்பாட்டில், கைவசத்தில்) ஏற்கனவே இருப்பது
English Meaning:
that which is old
பழஞ்சோறு
பழையது
English Meaning:
cooked rice kept in water (overnight)
பழமை
(-ஆன) (காலத்தால்) முந்திய நிலை
English Meaning:
antiquity
பழமைவாதி
பழமையானது சிறந்தது என்ற கொள்கை உடையவர்
English Meaning:
conservative
பழமொழி
மக்களிடையே நீண்ட காலமாக வழங்கிவருவதும் பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத் தொடர்
English Meaning:
proverb
பழம் பெருச்சாளி
(பெரும்பாலும் மதிப்புத் தராத முறையில்) ஒரு பதவியில் பல காலமாக இருந்து ஆதாயம் அனைத்தையும் அடைய வழி தெரிந்துவைத்திருப்பவர்
English Meaning:
sly old fox
பழம்2
(காலத்தால்) முந்திய
English Meaning:
ancient
பழம்பெரும்
வயது நிறைந்து அனுபவம் மிகுந்த
English Meaning:
veteran
பழரசம்
பழத்தைப் பிழிந்து தயாரிக்கும் பானம்
English Meaning:
fruit juice
பழி1
கடுமையாகக் குற்றம்சாட்டித் தாழ்த்துதல்
English Meaning:
slander
பழி2
கடும் குற்றம்
English Meaning:
charge
பழிகிட
காரியம் நிறைவேறுவதையே கருத்தாகக் கொண்டு (ஓர் இடத்தில் ஒருவருக்காக) காத்திருத்தல்
English Meaning:
hang on persistently to achieve an end
பழித்துக்காட்டு
(ஒருவரின் பேச்சு, நடை போன்றவற்றை) தரக்குறைவாகவும் கேலியாகவும் நடித்துக்காட்டுதல்
English Meaning:
imitate
பழிவாங்கு
தீமை செய்தவருக்குத் திருப்பித் தீமை செய்தல்
English Meaning:
wreak vengeance on
பழுக்க
(காய்ச்சு என்னும் வினையோடு) மிகவும் சிவந்து வரும்படி
English Meaning:
red-hot
பழுதடை
சீர்கெடுதல்
English Meaning:
(of machines) break down
பழுது
சீர்கெட்ட நிலை
English Meaning:
damaged state
பழுதுபார்
சீர்செய்தல்
English Meaning:
repair
பழுதை
கயிறாகப் பயன்படுத்தும் வைக்கோல் பிரி அல்லது வாழைச் சருகு
English Meaning:
twisted hay or dried banana bark used as rope
பழுத்த
சிறந்த தேர்ச்சி நிறைந்த
English Meaning:
(of experience in a particular field) rich
பழுத்த சுமங்கலி
கணவனோடு நீண்ட காலம் வாழ்ந்து வருகிற, மங்கலமான தோற்றம் கொண்ட பெண்மணி
English Meaning:
a woman who has been blessed with a long period of married life (and whose husband is living)
பழுப்பு
செம்மண்ணின் அல்லது வறுத்த காப்பிக்கொட்டையின் நிறம்
English Meaning:
brown (of various shades)
பழுப்பு நிலக்கரி
கரும் பழுப்பு நிறத்திலிருக்கும் மிகுந்த எரி சக்தி இல்லாத நிலக்கரி
English Meaning:
lignite
பழைய
(காலத்தால்) முந்திய/முன்பு இருந்த
English Meaning:
old (in time)/old (by use)
பழைய ஆகமம்/பழைய ஏற்பாடு
கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் வாசகங்களைக் கொண்ட நூல்
English Meaning:
old Testament
பழையது
(முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி வைக்கப்பட்ட சோறு
English Meaning:
cooked rice kept in water (overnight)
பவனி
(அரசர் முதலியோர்) ஓர் இடத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்
English Meaning:
ceremonial procession
பவளவிழா
எழுபத்தைந்தாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண்டாடப்படும் விழா
English Meaning:
celebration marking the completion of 75th year
பவழமல்லி
வெண்ணிற இதழ்களையும் சிவப்பு நிறக் காம்பையும் கொண்ட மணம் மிகுந்த சிறிய பூ
English Meaning:
jasmine (that blooms at night)
பவழம்
(நகையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் (கடல் வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறும்) விலை மதிப்புடைய பொருள்
English Meaning:
(pink or red) coral
பவிசு
(திடீரென்று வரும்) மேல்நிலை
English Meaning:
status (newly acquired)
பவித்திரம்
புனிதம்
English Meaning:
sacredness
பவுண்டு
(ஆடு, மாடுகளை அடைத்துவைக்கும்) பட்டி
English Meaning:
(cattle) pound
பவுந்திரம்
மூல நோய்
English Meaning:
piles
பவுன்
சவரன்
English Meaning:
(gold) sovereign (of eight grams)
பவ்வியம்
(பேச்சில், செயலில் வெளிப்படுத்தும்) மரியாதை கலந்த பணிவு
English Meaning:
politeness
பஸ்
பேருந்து
English Meaning:
bus
பஸ்கி
முழங்கால் நன்றாக மடங்கும் வகையில் உட்கார்ந்து எழுந்து தொடர்ந்து பல முறை செய்யும் உடற்பயிற்சி
English Meaning:
physical exercise (of squatting and standing alternately)
பஸ்பம்
புடம்போடுவதன்மூலமாகப் பெறப்படும் வெள்ளை நிற மருந்து
English Meaning:
(in the Siddha system of medicine) calcined powder
பா
(யாப்பிலக்கணப்படி எழுதப்பட்ட) பாட்டு
English Meaning:
poem
பா
(யாப்பிலக்கணப்படி எழுதப்பட்ட) பாட்டு
English Meaning:
poem
பாகன்
யானையைத் தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர்
English Meaning:
mahout
பாகன்
யானையைத் தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர்
English Meaning:
mahout
பாகம்1
பகுதி
English Meaning:
part (of a machine, etc.)
பாகம்1
பகுதி
English Meaning:
part (of a machine, etc.)
பாகம்2
நான்கு முழ அளவு
English Meaning:
(roughly) four cubits
பாகம்2
நான்கு முழ அளவு
English Meaning:
(roughly) four cubits
பாகற்காய்
பாகல் கொடியில் காய்க்கும் காய்
English Meaning:
bitter-gourd
பாகற்காய்
பாகல் கொடியில் காய்க்கும் காய்
English Meaning:
bitter-gourd
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.