3,212 words starting with ப · page 15 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பாகல்
கசப்புச் சுவை உடைய காயைத் தரும் ஒரு வகைக் கொடி
English Meaning:
bitter-gourd (the plant)
பாகல்
கசப்புச் சுவை உடைய காயைத் தரும் ஒரு வகைக் கொடி
English Meaning:
bitter-gourd (the plant)
பாகவதர்
தொழில்முறைக் கர்நாடக இசைப் பாடகர்
English Meaning:
(in Carnatic music) vocalist
பாகவதர்
தொழில்முறைக் கர்நாடக இசைப் பாடகர்
English Meaning:
(in Carnatic music) vocalist
பாகஸ்தன்
(சொத்தில் அல்லது நிறுவனம் போன்றவற்றில்) பங்கு உடையவன்
English Meaning:
one who has a share (in property)
பாகஸ்தன்
(சொத்தில் அல்லது நிறுவனம் போன்றவற்றில்) பங்கு உடையவன்
English Meaning:
one who has a share (in property)
பாகு
காய்ச்சிய கரும்புச் சாறு, பதநீர் அல்லது வெல்லக் கரைசல்
English Meaning:
treacle
பாகு
காய்ச்சிய கரும்புச் சாறு, பதநீர் அல்லது வெல்லக் கரைசல்
English Meaning:
treacle
பாகுபடுத்து
வேறுபாடு தெரியும் வகையில் பிரித்தல்
English Meaning:
classify
பாகுபடுத்து
வேறுபாடு தெரியும் வகையில் பிரித்தல்
English Meaning:
classify
பாகுபாடு
வேறுபாடு தெரியும் வகையில் பிரிக்கும் பிரிவு
English Meaning:
difference
பாகுபாடு
வேறுபாடு தெரியும் வகையில் பிரிக்கும் பிரிவு
English Meaning:
difference
பாகை
கோணத்தை அளக்கப் பயன்படும் அலகு
English Meaning:
degree (to measure angles)
பாகை
கோணத்தை அளக்கப் பயன்படும் அலகு
English Meaning:
degree (to measure angles)
பாகைமானி
(கோணத்தை வரையவும் அளக்கவும் பயன்படும்) பாகைகள் குறிக்கப்பட்டு அரைவட்ட வடிவில் இருக்கும் கருவி
English Meaning:
protractor
பாகைமானி
(கோணத்தை வரையவும் அளக்கவும் பயன்படும்) பாகைகள் குறிக்கப்பட்டு அரைவட்ட வடிவில் இருக்கும் கருவி
English Meaning:
protractor
பாக்கியம்
பெரும் நன்மை
English Meaning:
good fortune
பாக்கியம்
பெரும் நன்மை
English Meaning:
good fortune
பாக்கியவதி
பாக்கியம் பெற்றவள்
English Meaning:
blessed woman
பாக்கியவதி
பாக்கியம் பெற்றவள்
English Meaning:
blessed woman
பாக்கியவான்
பாக்கியம் பெற்றவர்
English Meaning:
blessed man
பாக்கியவான்
பாக்கியம் பெற்றவர்
English Meaning:
blessed man
பாக்கு
(வெற்றிலையுடன் சேர்த்து மெல்லும்) துவர்ப்புச் சுவையுடய உருண்டையான ஒரு வகைக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் மரம்
English Meaning:
areca nut/areca palm
பாக்கு
(வெற்றிலையுடன் சேர்த்து மெல்லும்) துவர்ப்புச் சுவையுடய உருண்டையான ஒரு வகைக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் மரம்
English Meaning:
areca nut/areca palm
பாக்கு வெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) உறுதியான அடிப்பகுதியையும் கூர்மையான பதம் உள்ள மேற்பகுதியையும் கொண்ட கத்திரி போன்ற சாதனம்
English Meaning:
an instrument for slicing areca nut
பாக்கு வெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) உறுதியான அடிப்பகுதியையும் கூர்மையான பதம் உள்ள மேற்பகுதியையும் கொண்ட கத்திரி போன்ற சாதனம்
English Meaning:
an instrument for slicing areca nut
பாங்கு1
(செயலைச் செய்யும்) முறை
English Meaning:
way
பாங்கு1
(செயலைச் செய்யும்) முறை
English Meaning:
way
பாசக்கயிறு
(புராணத்தில்) (மனிதரின் உயிரைப் பறிக்க யமன் பயன்படுத்தும்) சுருக்குக் கயிறு
English Meaning:
rope with a noose (said to be in the hands of Yama, the god of death)
பாசக்கயிறு
(புராணத்தில்) (மனிதரின் உயிரைப் பறிக்க யமன் பயன்படுத்தும்) சுருக்குக் கயிறு
English Meaning:
rope with a noose (said to be in the hands of Yama, the god of death)
பாசந்தி
சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன் சீனி சேர்த்து (குளிரவைத்து) உண்ணும் இனிப்பு வகை
English Meaning:
thick cream of milk with sugar (served cold)
பாசந்தி
சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன் சீனி சேர்த்து (குளிரவைத்து) உண்ணும் இனிப்பு வகை
English Meaning:
thick cream of milk with sugar (served cold)
பாசனம்
பயிர்களுக்கு நீர் தரும் முறை
English Meaning:
irrigation
பாசனம்
பயிர்களுக்கு நீர் தரும் முறை
English Meaning:
irrigation
பாசம்
இரத்த சம்பந்தமுடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு
English Meaning:
affection
பாசம்
இரத்த சம்பந்தமுடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு
English Meaning:
affection
பாசறை
(முற்காலத்தில்) போரிடச் செல்லும் அரசர் அல்லது தளபதி தங்கள் படைகளின் நடுவே தங்கியிருக்க அமைத்துக்கொண்ட இடம்
English Meaning:
encampment
பாசறை
(முற்காலத்தில்) போரிடச் செல்லும் அரசர் அல்லது தளபதி தங்கள் படைகளின் நடுவே தங்கியிருக்க அமைத்துக்கொண்ட இடம்
English Meaning:
encampment
பாசாங்கு
உண்மையிலேயே குறிப்பிட்ட நிலையில் இல்லாமல், ஒரு செயலைச் செய்யாமல் ஆனால் அந்த நிலையில் இருப்பதாக, அந்தச் செயலைச் செய்வதாகத் தோற்றம் தரும் நடிப்பு
English Meaning:
pretence
பாசாங்கு
உண்மையிலேயே குறிப்பிட்ட நிலையில் இல்லாமல், ஒரு செயலைச் செய்யாமல் ஆனால் அந்த நிலையில் இருப்பதாக, அந்தச் செயலைச் செய்வதாகத் தோற்றம் தரும் நடிப்பு
English Meaning:
pretence
பாசி1
(நீரில் அல்லது நீர் படும் இடங்களில்) கரும் பச்சை நிறத்தில் படர்ந்து வளரும் ஒரு வகைத் தாவரம்
English Meaning:
moss
பாசி1
(நீரில் அல்லது நீர் படும் இடங்களில்) கரும் பச்சை நிறத்தில் படர்ந்து வளரும் ஒரு வகைத் தாவரம்
English Meaning:
moss
பாசிசம்
அனைத்து முக்கியத் தொழில்களையும் தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், அரசியல் ரீதியான எதிர்ப்பே எழாத வகையில் அடக்குமுறையைப் பிரயோகித்தும் நடத்தும் ஆட்சிமுறை
English Meaning:
fascism
பாசிசம்
அனைத்து முக்கியத் தொழில்களையும் தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், அரசியல் ரீதியான எதிர்ப்பே எழாத வகையில் அடக்குமுறையைப் பிரயோகித்தும் நடத்தும் ஆட்சிமுறை
English Meaning:
fascism
பாசிப்பயறு
பச்சை நிற மேல் தோலை உடைய சிறு உருண்டை வடிவப் பயறு
English Meaning:
greengram
பாசிப்பயறு
பச்சை நிற மேல் தோலை உடைய சிறு உருண்டை வடிவப் பயறு
English Meaning:
greengram
பாசிப்பருப்பு
உடைத்த பாசிப்பயறு
English Meaning:
broken greengram
பாசிப்பருப்பு
உடைத்த பாசிப்பயறு
English Meaning:
broken greengram
பாசிமணி
ஒரு வகை மண்ணால் செய்யப்பட்ட, பீங்கான் போன்ற பளபளப்பான தன்மை உடைய மணி
English Meaning:
beads made of clay (for making necklace)
பாசிமணி
ஒரு வகை மண்ணால் செய்யப்பட்ட, பீங்கான் போன்ற பளபளப்பான தன்மை உடைய மணி
English Meaning:
beads made of clay (for making necklace)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.